Tuesday, March 25, 2014

இயேசு உண்மையில் வாழ்ந்தவர் -ஆதாரமே இல்லையே! விக்கிப்பீடியா பொய்யே!

பைபிளிற்கு வெளியே ரோமன் அரச குறிப்பு ஏசு பற்றி உண்டா இல்லை. முதல் நூற்றாண்டின் பிரபலமானவர் அலெக்சாந்திர்யாவின் பிலோ. இவர் யூத கிரேக்க தொடர்பை இணைத்து 20 - 50 களில் எழுதியது நிறைய உள்ளது. ஏசு, கிறிஸ்துவம் பற்றி ஒரு வார்த்தை கூடக் கிடையாது.


தமிழ் விக்கிப்பீடியா கிறிஸ்தவர்களால்  புனையப்படுவதையே சொல்கிறது. 

  
1.)  இளைய பிளினி (Pliny the Younger 61-112.)
2.) தாசித்துசு (Tacitus) (கி.பி. 56-117) 
3.) ஃப்ளாவியுசு யோசேஃபசு (Flavius Josephus):
4. லூசியன் (Lucian) 

 நம்மிடம் மேலுள்ள நால்வர் எழுதிய மூல ஏடுகள் ஏதும் கிடையாது.
2ம் நூற்றாண்டின் ரோமன் ஆசிரியர் செல்சஸ்  எழுதிய "உண்மை வார்த்தை" என்னும் நூல் கிறிஸ்துவம் பொய் என்ற பெரும் புத்தகம், இது போல எழுதப்பட்ட ஆய்வு நூல்களும், ஏன் புதிய ஏற்பாடில் சேர்க்கப்படாத பல கிறிஸ்துவ நூல்கள் அனைத்தும் சர்ச்சினால் அழிக்க்ப்பட்டன.


செல்சஸ் எழுத்திற்கு மறுப்பு என சர்ச்சின் ஓரிகன் "கான்ட்ரா செல்சஸ்" எனும் நூலில் பதில் தர ஓரிகன் மேலுள்ள ஒரு நூலின் ஒரு வசனம் கூடப் பயன்படுத்தவில்லை. தரும்போது முலத்தை பல இடங்களில் மூலத்தை சொல்லி பதில தந்ததில் நமக்கு செல்சஸ் புத்தகம் ஓரளவு கிடைகிறது.

 ஜோசபஸ் பிறந்ததே 37ல்.  நூல்கள் எழுதியதானது 95 வாக்கில்.ஜோசபஸ் ஏடுகள் அனைத்தும் பல முறை கிறித்துவக் கைகளால் மாற்றி திருத்தப்பட்ட போர்ஜரிகள்.

ஜோசபஸ் ஏடுகள் சொல்வது யோவான் மரணம் பொ.கா.36ல், ஏசு மரணத்திற்கு 6 வருடம் பின்பு. இது பரவாயில்லையா
In the Antiquities of the Jews (Book 18, Chapter 5, 2) Josephus refers to the imprisonment and death of John the Baptist by order of Herod Antipas, the ruler ofGalilee and Perea.[20][21] The context of this reference is the 36 AD defeat of Herod Antipas in his conflict with Aretas IV of Nabatea, which the Jews of the time attributed to misfortune brought about by Herod's unjust execution of John.

ஜோசபஸ் ஏடுகள் சொல்வது யோவான் மரணம் பொ.கா.36ல், ஏசு மரணத்திற்கு 6 வருடம் பின்பு. இது பரவாயில்லையா.

இளைய பிளினி(112)எழுத்தில் ஏசு பெயர்கூடக் கிடையாது.

 116- 117 எழுதப்பட்டதாசித்துசு  65- 70 போரின்போது ரோம் தீப்பற்றி எறிய கிரேஸ்துவர்கள் காரணம் என்பதாக உள்ளது. இது யூதரிக் குறிக்கும். ரோமில் கிறிஸ்துவம் நுழைந்தது பின்னாளில் தான்.

லூசியன் காலம் இன்னும் பிற்காலம்.
 இவை எதுவுமே ஏசுவிற்கு ஆதாரம் இல்லை.

http://www.truthbeknown.com/josephus.htm
http://www.truthbeknown.com/suetoniuschresto.html

இயேசு  கிறிஸ்து எனும் கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் உண்மையில் வாழ்ந்தவர் எனில் ஏசு யார் எனத் தேடினால்
 

மத்தேயு சுவியின்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்- மேரியின் மகன், ஆப்ரிரகாமிலிருந்து 41வது தலைமுறையினர். பொ.மு.6 பெரிய ஏரோது மரணத்திற்குமுன் பிறந்தவர்.
லுக்காவின் சுவியின்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்- மேரியின் மகன், ஆப்ரிரகாமிலிருந்து 57வது தலைமுறையினர். பொ.கா.8 சிரியா கவர்னர் கிரேனியு காலத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது பிறந்தவர்.

சரி போகட்டும் - ஏசு சீடரோடு வாழ்ந்த காலம் தான் கதாசிரியர்களுக்குத் தெரியும்- அதை சரி பார்க்கலாம் எனில்

மாற்கு மற்றும் அதைப் பின்பற்றி புனையப்பட்ட மத்தேயு, லூக்கா சுவிசேஷக்க் கதைகளின்படி, ஏசு யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபின் கலிலேயா வந்து சீடர் சேர்த்து கலிலேயாவிலேயே இயங்கிட பஸ்கா பண்டிகைக்காக ரோம் ஆட்சி கீழான யூதேயா ஜெருசலேம் வர கஈதாகி மரண தண்டனையில் இறந்தார். கடைசி இரவு விருந்து முடிய வெள்ளி அன்று பஸ்கா பண்டிகை அன்று கைதாகி கொல்லப்பட்டார். கடைசி சில நாட்கள் மட்டுமே யுதேயாவில்.

நான்காவது சுவி யோவான் சுவிசேஷக் கதைப்படி, யூதேயாவிலேயே சீடர் பிடிப்பார், யூதேயா- கலிலேயா என இங்கும் அங்கும் பயணித்தார். 3 பஸ்கா பண்டிகை ஜெருசலேம் வருகை உள்ளது. கடைசி 8 மாதங்கள் ஜெருசலேமிலே தான், கூடாரப் பண்டிகை, மறு அர்ப்பணிப்பு, பஸ்கா என் செப்டம்பரிலிருந்து ஏப்ரல் வரை ஜெருசலேமில் தான், வெள்ளி அன்று பஸ்கா பண்டிகைக்கு முந்தைய நாள் கைதாகி கொல்லப்பட்டார்.

மேலுள்ள பஸ்கா வெள்ளியா- சனியா குழப்பம் ஏசு இறந்த வருடம் எது என்பதைக் கூட நிர்நணயம் செய்யமுடியாமல் தடுக்கிறது. பெரும்பாலான பைபிளியல் பாதிரி பேராசிரியர்கள் 28ம் ஆண்டு பஸ்கா வருகைக்குபின் யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றவர், 30 பஸ்கா வருகை போது கொல்லப்பட்டார் என்கின்றனர். சிலர் 31- 33 என்கின்றனர். எது சரியோ, எது தவறோ, இரண்டுமே தவறோ - சரி பார்க்க வழியே இல்லை.

நம்மிடம் சுவிசேஷங்களின் தகுதியான முழு ஏடுகள் 300 வாக்கை சேர்ந்தது தான்.  30 களில் இறந்தவர் பற்றி முதலில் புனையப் பட்டது மாற்கு சுவிசேஷம் 65-75களில், ஏசு இறந்து 35- 45 வருடம் பின்பு. அப்போதே எத்தனை பேர் ஏசுவோடு வாழ்ந்தவர் இருந்திருப்பர் என்பது சந்தேகம் தான்.




11 comments:

  1. http://www.hichristians.com/2013/03/01.html
    http://www.hichristians.com/2013/03/02.html
    http://www.hichristians.com/2013/04/03.html

    ReplyDelete
  2. http://velichaththainoki.blogspot.in/2011/12/vs.html

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை. உங்கள் கட்டுரைகளைப் படித்தபின் கலைக்களஞ்சியங்களைதெ தேடினால் எல்லாமெ பைபிளின் குறைகளை சொல்லி பின் ஒரு சப்பைகட்டி கிறுத்துவ விசுவாசத்தை காட்டுவது பெரும் உளறலாக உள்ளது.
    //ஜோசபஸ் ஏடுகள் சொல்வது யோவான் மரணம் பொ.கா.36ல், ஏசு மரணத்திற்கு 6 வருடம் பின்பு. இது பரவாயில்லையா.//
    Super

    ReplyDelete
  4. http://larryhurtado.wordpress.com/2014/03/25/would-paul-have-circumcised-his-son/

    Would Paul Have Circumcised His Son?

    ReplyDelete
  5. http://jamestabor.com/2013/12/15/eat-my-body-drink-my-blood-did-jesus-really-say-this/
    “Eat My Body, Drink My Blood”? Did Jesus Really Say This?
    Posted on December 15, 2013

    ReplyDelete
  6. http://jamestabor.com/2012/12/27/sorting-out-the-jesus-family-mother-fathers-brothers-sisters/

    Sorting out the Jesus Family: Mother, Fathers, Brothers & Sisters
    Posted on December 27, 2012

    ReplyDelete
  7. அன்பு சகோதரி அவர்களுக்கு,
    தங்களது இந்த கட்டுரைக்கான மறுப்பொன்றை கீழ்க்கண்ட முகவரியில் பதித்துள்ளேன், தங்கள் விளக்கம் தேவை. நன்றி.

    http://rakthasaatchi.blogspot.in/2014/04/jesus-historicity-tamil.html

    ReplyDelete
  8. நீங்கள் ஒரு கிறிஸ்துவ மழுப்பலாளராகப் அதற்குப் மறுப்பு பதிவு போட்டுள்ளீரகள், நீங்கள் குறை எனச் சொன்னவை பற்றி பல்வேறு பைபிளியலாளர்கள் கூறுவதையும், நம் நிலைக்கு விளக்கமும் அப்பதிவிலேயே மாற்றி நீட்டி இரண்டொரு நாளில் பதிக்கிறேன். வருகைக்கும் பொருமையான பதிவிற்கும் நன்றி. தாங்களோ, யாருமே பதில் இடலாம், மட்டுறுத்தல் கிடையாது. அனைத்திற்கும் பதைல் தரப்படும். தங்கள் கட்டுரையின் முக்கிய பகுதிகளை நான் பதில் இடுகிறேன், பெரும்பாலோனர் சுட்டிகளுக்கு செல்வதில்லை.

    நம் காலத்தில் புட்டபர்த்டி சாயிபாபா என்பவர் வாழ்ந்தார், 2 லட்சம் கோடி சொத்து சேர்த்தார், ஒரே ஒருமுறை ஒரு ஆப்பிரிக்க நாடு சிலநாட்கள் மட்டுமே சென்ற அவருக்கு, உலகம் முழுதும் பக்தர்கள்- அவர்கள் எழுதிய புத்தகங்களில் பாபாவைப் பற்றி உள்ளதும்- புதிய ஏற்பாடும் ஒன்று தான்.

    ஒரு தீவீர யூத மனிதனாக ஏசு வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனத் தெளிவாக நம்பினார் என்பதே சுவிசேஷக் கதைகளின் சுருக்கம். ஆனால் மிகைபடுத்திப் புராணமாக மாற்றி- பழைய ஏற்பாட்டிலிருந்து ஏதோ ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு- பெத்லஹேமில் பிறக்க வேண்டும், ஆனால் நாசரேத்கில் கடைசி காலம் எனக் கொள்ள- அதற்காக மத்தேயுவின் பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்- மேரி மகன் ஏசு, இவரை நாசரேத் அனுப்ப ஏதோ ஒரு பழைய ஏற்பாடு வசனம் கொண்டு எகிப்து துரத்தல், பின் ஏரோது ஆர்சிலேயுவிற்கு பயந்து நாசரேத் வந்தாராம். ஏரோது மரணத்திற்கு 2 வருடம் முன் என்றால் பொ.மு. 6ல் யாக்கொபு மகன் ஜோசப்-மேரியின் ஏசு பிறந்திருக்க வேண்டும். ஏரோது மகன் ஏரோது அந்திபா கலிலேயா மன்னனாய் இருந்தான்- யூதேயா செல்லாமல் நாசரேத் வரக் காரணம் பொய்.
    லூக்காவின் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்-மேரி மகன் சிரியா கவர்னர் கிரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, பெத்லஹேம் செல்ல அங்கே மாட்டுத் தொழுவத்தில் பிரசவம் எனில் பொ,கா 8ம் வருடம் ஏலி மகன் ஜோசப்-மேரியின் ஏசு பிறந்திருக்க வேண்டும்.

    14 வருடம் இடைவெளி எது சரி, எது தவறு, மதம் பரப்ப புராணங்களை -நேரில் பார்த்த சரியான நடுநிலையாளர் கூற்று இன்றி சரிபார்க்க முடியாது. இரண்டுமே கூடத் தவறாக இருக்கலாம். நாசரேத்தில் மலை, மலை மேல் யூத ஜெபக்கூடம் 20ம் நூற்றன்டு வரை கிடையாது.

    என்னிடம் 20 விதமான பைபிள் பதிப்புகள் இருக்கிறது, 50 வருடம் முன்பு வெளிநாட்டில் பதிப்பானது, எல்லமே பொ.கா., பொ.மு. தான், நீங்கள் முகநூலில் வந்தால் புகைப்படம் தரலாம். இந்தியாவில் பழைய 75 வருடம் முன்பு ஒரு மதத்தினரால் தவறாகப் பின்பற்றி கைவிடப்பட்ட கிபி, கிமு என்பதை தவறாகப் இன்னும் வைத்துள்ளது தவறு. எல்லா கலைக் களஞ்சியங்களும் அப்படியே

    குறைகளை சொல்லுங்கள் பதில் தருவோம், சற்றே நேரம் தாருங்கள்.
    நன்றி.
    தேவப்ரியா சாலமன்

    ReplyDelete
    Replies
    1. இந்த கம்மண்ணைக் காப்பி பேஸ்ட் செய்து என் தளத்திலும் பதித்ததற்கு நன்றி. அதற்கான பதில் கம்மண்ட்களை அங்கே பதித்துள்ளேன். படித்துக் கொள்ளுங்கள்.

      Raktha Saatchi

      Delete
  9. அங்கே பதித்ததை போடுகிறேன்.

    //ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள்? சுவிசேஷங்கள் எழுதியது யார்- ஒன்றையாவaது பார்த்தவர் எழுதினரா?
    வள வள என கதைத்துள்ளீர். முக்கியமான விஷயம். சுவிஷேஷங்களுக்கோ, அல்லது சொல்லப்படும் ரோம் எழுத்தாளர்கள் எழுதியதானவைகளின் மூல சுவடிகள் உள்ளதா?

    சுவடிகள் காலம் என்ன, இன்றைய சுவடிகளுக்கு முன் வேற் யாராவது இந்த பத்திகளை பேசியுள்ளனரா என்பதே?

    நீங்கள் முழுக்க விக்கிபீடியாவை கூறுகிறீர்கள். அதே விக்கி சுவிசேஷம் எல்லாம் செவி வழி கதை என்கிறதே?
    http://pagadhu.blogspot.in/2012/09/blog-post_26.html //

    அவரின் கேள்விகள் பல புராணத்தை வரலாறு எனை சொல்ல செய்யும் முயற்சி. இன்னும் தெளிவான பதிலை நீங்கள் தர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சுலைமான் சகோவுக்கு,
      இதற்கு அங்கேயே பதில் பதிக்கப்பட்டுள்ளது சகோ. பார்க்கவும்.

      தேவபிரியா சகோதரிக்கு,
      கிறித்து யார்? இயேசுவா? முகமதுவா? என்ற தங்களின் இன்னொரு கட்டுரைக்கும் மறுப்பு பதித்துள்ளேன். விளக்கம் தேவை. முகவரி இங்கே http://rakthasaatchi.blogspot.in/2014/04/blog-post_16.html

      Delete