Saturday, August 15, 2015

ஏழை பட்டியல் இன இட ஒதுக்கிட்டை திருட கிறிஸ்துவம் செய்யும் தலித் கிறிஸ்துவர் மோசடிகள்-2

  கிறிஸ்தவ மதம் மாறிய பிறகு, இந்துக்களுக்குள்ள இட  ஒதுக்கீட்டை கிறிஸ்தவர்கள் கேட்பது ஏன் –எல்லா விதங்களிலும் தவறு    என்ற பிறகும்  ஆர்பாட்டம் செய்வது ஏன் (2)?  -வேதம் வேதபிரகாஷ்:
Christian caste system as per Bible- Loyola college
Christian caste system as per Bible- Loyola college

 தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சிபட்டியலில் சேர்க்கும்தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர்நிறைவேற்ற வேண்டும்: தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தலித் கிறிஸ்தவர்கள் திங்கள்கிழமை 10-08-2015 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணைய செயலர் நாயகம், விழுப்புரம் வட்டார முதன்மை குரு பிரான்சிஸ் அகர்வால்  ஆகியோர் தலைமை வகித்தனர்[1]. தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்க மாநில பொருளாளர் அந்தோனிராஜ் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் மேரிஜான், மாநில பொதுச்செயலர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் பங்கேற்று நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா அறிக்கையை இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நடைமுறைப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களையும், தலித் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கும் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சலத்தையன், பிச்சைமுத்து, சகாயராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும், 1950-ல் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தாழ்த்தப்பட்டோர் உரிமைகளை மறுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்ட இந் நாளை நினைவு கூரும் வகையில் கருப்பு தினமாக அறிவித்தனர்[2].
Loyola college chennai protest
Loyola college chennai protest
2015ல் இந்தியா முழுவதும் நடத்தும் கலாட்டா, ஆர்பாட்டம்: தினமணி இப்படி தமிழகம் முழுவதும், ஏதோ கிறிஸ்தவர்கள் திங்கள்கிழமை 10-08-2015 அன்று ஆர்ப்பாட்டத்தில் எல்லாமே ஸ்தம்பித்து விட்டது போல, அதிக அளவிற்கு செய்திகளை போட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. 1980களில், இந்தியன் எக்ஸ்பிரஸ் கிறிஸ்தவர்கள் கைகளில் இருந்த போது, இவ்வாறான செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அப்பொழுதும், கிறிஸ்தவ அமைப்புகள் அவர்கள் அவ்வாறு கோரிக்கை எழுப்புவது சட்டரீதியில் எல்லாது என்பது அவர்களுக்கு நன்றக்கவே தெரியும். இருப்பினும் விளம்பரத்திற்காக கலாட்டா, ஆர்பாட்டம் செய்தன. அவர்கள் இப்பொழுதும் 2015ல் அவ்வாறே செய்கின்றனர் என்றால், உள்நோக்கம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். தில்லியில் வழக்கம் போல, ஜான் தயாள்[3] இந்திய சமூகத்தில் கிருத்துவர்கள் பாகுபடுத்தப்படுகிறார்கள், ஒரு தலித் கிறிஸ்துவன் என்று கூறிக்கொள்ள முடியாது, என்று பொய்களை அள்ளி வீசினார்[4]. இதனால், இவர்களுக்கு மறுபடியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நினைவு படுத்த வேண்டும் போலிருக்கிறது.
bishops protesting at Delhi with Sheila Dikshit
bishops protesting at Delhi with Sheila Dikshit
சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)][5]: சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா [Soosai vs Union of India (AIR 1986 SC 733)] என்ற உச்சநீதி மன்றத்தில் 1986லேயே தெளிவாக முடிவு செய்யப் பட்ட விஷயத்தை, ஏதோ இப்பொழுது, புதியதாக கண்டு பிடித்ததைப் போல ஜெயலலிதா கடிதம் எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. முக்கியமான பத்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
The Hon’ble Supreme Court in the case of Soosai vs Union of India (AIR 1986 SC 733) categorically held that SCs converted to Christianity cannot have SC status:
“…………..it cannot be disputed that the caste system is a feature of the Hindu social structure. It is a social phenomenon peculiar to Hindu society. The division of the Hindu social order by reference at one time to professional or vocational occupation was moulded into a structural hierarchy which over the centuries crystallized into a stratification where the place of the individual was determined by birth” (para.7).
“During the framing of the Constitution, the Constituent Assembly recognized “that the Scheduled Castes were a backward section of the Hindu community who were handicapped by the practice of untouchability”, and that “this evil practice of untouchability was not recognized by any other religion and the question of any Scheduled caste belonging to a religion other than Hinduism did not therefore arise” B. Shivaji Rao: the Framing of India’s Constitution: A study, p.771” (Ibid).
“It must be remembered that the declaration incorporated in paragraph 3 (of the Constitution (Scheduled Caste) Order, 1950) deeming them to be members of the Scheduled Castes was a declaration made for the purposes of the Constitution. It was a declaration enjoined by clause (1) of Article 341 of the Constitution (para.8).“To establish that paragraph 3 of the Constitutional (Scheduled Castes) Order, 1950 discriminates against Christian members of the enumerated castes, it must be shown that they suffer from comparable depth of social and economic disabilities and cultural and educational backwardness and similar levels of degradation within the Christian community necessitating intervention by the State under the provisions of the Constitution (Ibid).
“It is not sufficient to show that the same caste continues after conversion. It is necessary to establish further that the disabilities and handicaps suffered from such caste membership in the social order of its origin-Hinduism-continue in their oppressive severity in the new environment of a different community (Ibid).
“It is therefore, not possible to say that the President  acted arbitrarily in the exercise of his judgment in enacting paragraph 3 of the Constitution (Scheduled Caste) Order, 1950” (Ibid)
இதையும் மீறி இந்திய அரசியல்வாதிகள் என்ன செய்து விடப் போகிறார்கள்?
dalit Christians and Muslims outside the Sacred Heart Cathedral in New Delhi, on August 10, 2015. Photo by Ritu Sharma
dalit Christians and Muslims outside the Sacred Heart Cathedral in New Delhi, on August 10, 2015. Photo by Ritu Sharma
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அதிகமாக இருந்தாலும் ஏமாற்றிவருவது வியப்பே!
இந்துக்களாக அதாவது எஸ்.சிக்களாக இருந்து கிருத்துவர்களாக மதம் மாறிவிட்டால், அவர்கள் அந்த தகுதியை இழந்து விடுகிறார்கள். அதனால், அவர்கள் அந்த சலுகைகளைப் பெறமுடியாது என்று தொடர்ந்து பல தீர்ப்புகளை அளித்துவந்துள்ளது:
  • Soosai v. Union of IndiaAIR 1986 SC 733.
  • Punjab Rao v. Meshram, (1966) II S.C. AIR 85
  • Ramalingam v. Abraham (1969) 1 S.C.
ஆனால், கிருத்துவர்களும் இப்படி தொடர்ந்து ஏமாற்றி வருவது, அவர்களது நீதி, நேர்மை, நியாயமற்ற மனப்பாங்கு மற்றும் ஏமாற்றும் குற்றமுள்ள மனநிலையைத்தான் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, “தலித்” என்ற போர்வையிலும், கிருத்துவர்களின் மோசடி வேலைகள் அதிகமாகவே உள்ளன. அடிக்கடி “தலித் கிருத்துவர்களுக்கு”க் கூட ஒதுக்கீடு வேண்டும் என்று லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து, பிரபலமாக போராட்டங்கள் நடத்துவர். தங்களது தவறுகளை, சமூக மோசடிகளை, இறையியல் தோல்விகளை, மதப்பித்தலாட்டங்களை அறிந்தும் சரிசெய்து கொள்ளாமல் இப்படி பிரச்சினைகளை பெருக்கியே காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
Dalit Christians -Kerala protesting
Dalit Christians -Kerala protesting
கிருத்துவர்கள் இந்த உண்மைகளை அறிய வேண்டும்: இங்கு கிருத்துவ சகோதரகள் சில உண்மைகளை சொல்லவேண்டியுள்ளது. இந்து மதம் பிரயோஜனம் இல்லை, கிருத்துவமதத்தில் எல்லாம் கிடைக்கும் என்று வாக்குதத்தம் கொடுக்கப்பட்டுதான் மதம் மாறியுள்ளனர்! பிறகு எப்படி, அந்த புது கடவுள் ஏமாற்றமுடியும்? ஏன் ஏசுகிருஸ்துவிற்கு அந்த வலிமை இல்லை? அப்படியென்றால் அந்த கையாலாகாதக் கடவுளை ஏன் பிடித்துவைத்துள்ளனர்? கொடுத்த சலுகையைத் திரும்பப் பெற்றது, பிஷப்புகள் தாமே? அவர்கள்தான் கருணாநிதியை சந்தித்து அவ்வாறு கேட்டுகொண்டனர்! சாதிகள் இல்லை, எங்கள் கடவுள் முன்பு எல்லோரும் சமம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டே அதெப்படி, பிற்பட்டசாதி, மிகவும் பிற்பட்டசாதி என்றவையெல்லாம் வருகின்றன? கிருத்துவத்தில் சேர்ந்தவுடனே சாதிகள் எல்லாம் மறைந்திருக்கவேண்டுமே? என்னெனில் தேவன் சொன்னது, “யூதனும் இல்லை, கிரேக்கனும் இல்லை. நீங்கள் எல்லோரும் கிருத்துவத்தில் ஒன்றே” என்றுதானே கூறப்பட்டது? அப்படியென்றால், தேவன் பொய் சொல்லியிருக்கின்றானா? பொய் சொல்கின்ற கடவுள், கையாலாகாத இறைவன், அடக்கியளும் ஆண்டவன், மோசடிக்கூட்டத் தலைவன்…………………….இப்படியெல்லாம் இருப்பது ஏன்?
Dalit christians claim quota August 2015 The Hindu
Dalit christians claim quota August 2015 The Hindu
இந்துக்களை ஏமாற்றும் கிருத்துவர்கள்!: கிருத்துவத்தில் சேர்ந்தால், கர்த்தர் உயர்த்திவிடுவார் என்று வாக்களித்து தான், எஸ்.ஸி என்ற இந்துக்களை மதம் மாற்றுகின்றனர். ஆனால், கிருத்துவம் தனக்குள் வைத்திருக்கும் சாதியைவிடக் கொடிய சமூக-இறையியல் பிரிவுகளிலிருந்து விடுபட வழியில்லாமல் தவித்து வருகிறது. அந்நிலையில், கிருஸ்துவால், கர்த்தரால் அவர்களது நிலை உயரவில்லை என்றால் ஏசு, கர்த்தர் ஏமாற்றி விட்டார் என்றாகிறது. இந்த மாபெரும் உண்மையை மறைக்க, கிருத்துவர்கள், நாத்திகர்கள், மற்ற சித்தாந்திகள் இந்துமதத்தை குறைச் சொல்லியே பிழைப்பை நடத்துகின்றனர். வெட்கங்கெட்ட மதம் மாறிய கிருத்துவர்களும், வெளியில் தாங்கள் “இந்துக்கள்” என்று சொல்லிக்கொண்டு சலுகைகளைப் பெற்றுவருகின்றனர். இதன்மூலம், கிருஸ்துவையும் ஏமாற்றி, இந்துக்களையும் ஏமாற்றி வருகின்றனர். உண்மையில் இந்தப் பிரச்சினையால் தான் எஸ்.ஸி மற்றும் எஸ்.டி பிரிவினர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது. அதாவது, “தலித்” என்ற போர்வையில் கிருத்துவர்கள் எஸ்.ஸிக்கு உண்டான சலுகையையும் பெற்று, கிருத்துவர் என்ற போர்வையில் அரசியல்-பணம் பலங்களையும் பெற்று, எஸ்.டிக்களை ஏமாற்றி வந்தனர். ஆகவே கிருத்துவர்கள் ஏசுவையும் ஏமாற்றி, கிருஷ்ணரையும் ஏமாற்ற வேண்டாம்.
© வேதபிரகாஷ்
12-08-2015
[1] தினமணி, தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம், By விழுப்புரம், First Published : 11 August 2015 07:50 AM IST
[3] John Dayal is a member of ucanews.com’s board of directors and also an occasional op-ed contributor.
[4] “There is no untouchability in any religion but it exists in the soil of India. Indian Christians live in a society where people are discriminated against on this basis,” John Dayal*, a member of the National Integration Council, told ucanews.com. “A dalit cannot admit he or she is a Christian. If they do, they will lose their job, scholarship or place in the university they gained for being a dalit,” Dayal said.http://www.ucanews.com/news/indian-christians-rally-for-equal-dalit-rights/74059
[5] Supreme Court of India – Soosai Etc vs Union Of India And Others on 30 September, 1985 – Equivalent citations: 1986 AIR 733, 1985 SCR Supl. (3) 242, Author: R Pathak; Bench: Pathak, R.S.  http://indiankanoon.org/doc/1724190/

No comments:

Post a Comment