Saturday, May 13, 2017

VIJAY TV Used by Christian Producer to malign all other Faiths - Police Complaints filed



காவல் துறைக்கு புகாரும் விஜய் தொலைகாட்சிக்கு
நோட்டீசும் அனுப்பி விட்டேன்.
NAM1712868
Date of Complaint : 12-05-2017 12:51 PM
Complainant Name : MOHANRAJ J
Complaint To : T.NAGAR
Subject : Conspiracy
Contact Information : 33 Second Street . East AbiRama puram ,Mylapore. Chennai 600004, Mobile No. 9444018543, Email-id:mohanraj.jebamani@gmail.com

விஜய் TV, நீயா நானா நிகழ்ச்சியில் சிறிய அரசியல் கட்சிகளின் செயல்பாடு பற்றி விவாதத்தில் கலந்து கொள்ள ஜெபமணி ஜனதா கட்சி தலைவர் அண்ணன் மோகன்ராஜை அளித்துள்ளனர். அங்கே சென்று பார்த்தால் மழை சித்தர், மலர் மருத்துவர், அகோரி, இஸ்லாமிய எழுத்தாளர், இஸ்லாமிய கவிஞர், ஆழ் நிலை தியானம் செய்பவர் என பலரை அழைத்து விவாதம் நடத்தி உள்ளனர். மறந்தும் கூட கிறித்தவ மதமாற்றும் கும்பலில் இருந்து யாரையும் அளிக்கவில்லை. விசாதத்தின் முடிவில் இரண்டு மனநல மருத்துவர்களை வைத்து இவர்களில் பெரும்பாலானோர் மனோவியாதிக்காரர்கள். இவர்களுக்கு treatment கொடுக்க வேண்டும் என்று சொல்லி கேவலப் படுத்தியுள்ளார்கள். இதனைக் கண்டு கொதித்தெழுந்த அண்ணன் மோகன்ராஜ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் அந்தோணியின் உள் நோக்கத்தை ஆக்ரோஷமாகக் கத்தி தோலுரித்து விட்டு நிகழ்சியிலுருந்து வெளியேறிவிட்டார்.
இந்து மதத்தை மட்டுமே தொடர்ந்து தாக்கிவரும் Vijay TV, Producer அந்தோணி, தன் தர்மத்தை கிறித்தவர்களிடம் அடகு வைத்து பிழைப்பு நடத்தும் Anchor கோட்டு கோபி ஆகியோருக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? குறைந்தது நம் கண்டனத்தை அவர்களை அழைத்து பதிவு செய்ய வேண்டாமா?
பி.கு 1. நிகழ்ச்சியில் மழை சித்தரிடம் உங்களால் மழை பொழிய வைக்க முடியுமா என கேட்டதற்கு இன்று முதல் 13ம் தேதிக்குள் கண்டிப்பாக மழை பெய்யும் என்று சொல்லியுள்ளார். இன்று சென்னையில் மழை. இது எதேச்சயானதுதானா என தெரியவில்லை.
பி.கு 2 : Vijay TV நிகழ்ச்சி மற்றும் அங்கு நடைபெற்றது பற்றி அண்ணன் Jebamani Mohanraj விரிவாக பதிவு செய்வார்.
இந்துமதத்தின் பெருமை, பாரதத்தின் மாண்பு, பாரதமாதா என சங்கபரிவார்க்கு வெளியிலிருந்து பேசுவதாலும் கிருத்தவராக இருந்து தாய் மதம் திரும்பிய குடும்பம் என்பதாலும், சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் தேசியத்தை பேசுவதை அவமானப் படுத்த வேண்டும் என்ற கிறித்தவ மத வெறி தலைக்கு ஏறி அந்தோணியும், Vijay TVயும் இப்படி செய்கிறார்களோ!!??




Nellai Suresh was feeling angry.
விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் வரும் வார நிகழ்ச்சி ஒளிப்பதிவிற்க்க்கு கலந்து கொள்ள அழைக்கப்டடவர்கள்...
அகோரி சாமி ஒருவர் , மலர் மருந்து மருத்துவர் ஒருவர் ,
மாயன் காலத்து எந்திரம் வைத்து சிகிச்சை அளிக்கும் ஒருவர்,
மழை சித்தர் ஒருவர் ,
கையெழுத்தை மாற்றினால் தலை எழுத்து மாறும் என்று சொல்லுபவர் ஒருவர்,
தான் எழுதிய பல்லவிகளை ஏ ஆர் ரஹ்மான் சுட்டு விட்டார் என்று சொல்லும் ஒருவர்,
பேஸ்புக்கில் லைவ் ஆக சமூக சேவை செய்வதாக சொல்லும் ஒருவர்,
கருக்கலைப்பு கூடாது என்று போராடுபவர்கள் இருவர்,
ஐ ஐ டி பிலானியில் படிப்பவர்களை ஆட்டோ ஓட்ட வைப்பேன் என்று சொல்லும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்,
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பு தவறு என்று சொல்லும் ஒருவர்,
மாணவர்கள் பிரசினை மற்றும் காதல் விவாகாரங்களை தீர்த்து வைக்கும் ஒருவர்....
காலம் காலமாக நடந்து வருவதை போல இந்த முறையும் முடவர் நடக்கிறார், குருடர் பார்க்கிறார், செவிடர் பார்க்கிறார் யேசு ரட்சிக்கிறார் கூட்டத்திலிருந்தும், மந்திரத்து தாயத்து தரும் துலுக்க சாயபு,குறி சொல்லும் பாய் என ஒருவரும் அழைக்கபடவில்லை...
அய்யா Jebamani Mohanraj அவர்கள் கலந்து கொண்டு பேசவும் வாய்ப்பு மறுக்கபட்டு சண்டையுடன் நிகழ்ச்சி பதிவு முடிந்துள்ளது...
விஜய் டிவிக்கு கேப்டன் பாணி பதில் தான்...
.......த்தூ.......விஜய் டிவி நிர்வாகமே...

நீயா நானா -- தொடர்ச்சி.
ஒன்பது மணி என்று சொல்லி அழைக்கப்பட்டு இருந்தாலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பதினோரு மணிக்கு மேல்தான் வந்தார்.
நிகழ்ச்சி துவங்கியது.
பார்வையாளர்கள் பக்கம் பத்திரிகை நிருபர்கள், மனோதத்துவ நிபுணர்கள்,கறிக்கடை கடைக் காரர் ஒருவர் மற்றும் சிலர் வந்து இருந்தனர்.
வரிசையாக நிகழ்ச்சிக்கு வந்து இருந்தவர்கள் தங்களின் திறமைகளை சொன்னார்கள்.
நானும் நான் ஏன் கட்சி ஆரம்பித்தேன் என்று சொன்னேன். மீனவர் சுட்டுக்கொல்லப்படுவது நின்றது,ராஜீவ் கொலையாளிகள் மூவர் உயிரோடு இருப்பது எங்களால் தான் என்றேன். கோபிநாத் உங்கள் அரசியல் நோக்கம் என்ன என்று கேட்டார்.ஆட்சியை பிடிப்பது என்றேன். முதல்வர் ஆக வேண்டும் பின்னர் பிரதமர் ஆக வேண்டும் என்று நக்கலாக சொன்னேன். நான் முதல்வர் ஆனால் நாட்டின் பாதி பிரசினை தீர்ந்து விடும் என்றேன். கொள்ளை அடித்தவ்ர்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி அந்த அந்த பகுதி மக்களின் குறைகளை தீர்ப்பேன்.என்றேன். திட்டம் என்ன வைத்து இருகிறீர்கள் என்று கேட்டதற்கு நான் ஆட்சிக்கு வந்த பிறகு போடுவேன் என்று சொன்னேன்.
ஓவ்வொருவர் தங்களை குறித்து சொல்லும்போதும் கோபிநாத் சில விளக்கங்களை கேட்டார். ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தன் இலக்காக ஐ ஐ டி மற்றும் பிட் பிலானியில் படிக்கும் மாணவர்களை தன்னை போல் ஆட்டோ ஒட்டுபவராக மாற்றி மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்க வைப்பதே என்று சொன்னார்.
கோபிநாத் அவரிடம் சகட்டு மேனிக்கு கேள்விகள் கேட்டார். அப்போது பார்வையாளர் மத்தியில் இருந்த ஒருவர், அவர் இந்து பத்திரிக்கை நிருபராம்- பிரென்ச் குறுந்தாடி வைத்து இருந்தார்-, குறுக்கிட்டு இங்கே நிகழ்ச்சிக்கு வந்து இருப்பவர்கள் அனைவரும் WEIRD - ஆக தெரிகிறார்கள் ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுனரை எனக்கு நன்றாக தெரியும் அவருடைய ஆசை நியாயமானதே என்று ஆட்டோ ஓட்டுனருக்கு பரிந்து பேசினார். நான் என் கருத்தை சொல்ல கையை தூக்கி தூக்கி காட்டினேன் அனால் கோபிநாத் என் பக்கம் திரும்பவில்லை. ஆட்டோ ஓட்டுனரை தனக்கு நன்றாக தெரியும் அதனால் அவர் WEIRD அல்ல என்று சொல்லும் இந்த ஆள் மற்றவர்களை குறித்து முழுதாக தெரிந்து கொள்ளமால் எப்படி WEIRD என்று சொல்லலாம் என்று கேட்கவும் ஐ ஐ டி, பிட் பிலானியில் படித்தவுடன் ஆட்டோ ஓட்ட வந்தால் அவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று கேட்கவும் முயற்சி செய்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை,கொடுக்கப்படவில்லை.
மதிய இடைவேளைக்கு பிறகு சிலரை பத்திரிகையாளர்களும், சைகாலாஜி படித்த அறிவாளிகளும் குடைந்தெடுத்தார்கள். ஒரு சைகாலஜி அறிவாளி மழை சித்தரையும்,ஏ ஆர் ரகுமான் தன் பல்லவிகளை திருடிவிட்டார் என்று சொன்னவரையும் மன நோயாளிகள் என்று சொல்லி சிகிச்சை எடுத்துக்கொள்ள சொன்னார். எம் ஜி ஆர் பெயரில் கட்சி வைத்து இருந்தவரை ஜெயா டி வி நிருபர் வறுத்தெடுத்து விட்டார். மற்றுமொரு சைகாலாஜி அறிவாளி அழைப்பாளர்கள் அனைவரையும் இரண்டு விதமான மன நோய் உள்ளவர்களாக பிரித்து தன் மேதமையை காட்டிக்கொண்டார். எழுபத்திரண்டு வயது இங்கிலாந்து மலர் மருத்துவம் செய்யும் மருத்துவர் ஒருவரை அவர் வயதினை சுட்டிக்காட்டி அவருக்கும் மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சைகாலாஜி அறிவாளி ஒருவர் சொன்னார். குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் அவர்களின் பெற்றோரின் வேண்டுகோளின் பெயரில் சிகிச்சை அளிக்கும் ஒருவரையும் கடுமையாக காய்ச்சி எடுத்தார்கள் நேரம் மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது. என்னை கேள்வி கேட்காமலேயே நிகழ்ச்சியை முடித்து விடுவார்களோ என்ற சந்தேகம் எனக்கு
வந்து விட்டது .ஏன் என்றால் அடுத்து அடுத்து
வேறு வேறு நிகழ்ச்சிகள் எடுக்கவிருப்பதால் இந்த நிகழ்ச்சியை ஆறு மணி அளவில் முடித்து விடுவார்கள் என்று அங்கே இருந்தவர்கள் சொல்லி இருந்தார்கள்.
நான் மைக்கை கேட்டேன் கொடுக்கவில்லை. சத்தம் போட்டேன். இருட்டில் இருந்து ஒரு பெரும் குரல் காமராஜ் இப்படித்தான் சத்தம் போடச்சொன்னாரா என்று கேட்டது. அந்த குரலில் வன்மம் தெளிவாக தெரிந்தது. நான் சத்தம் போட்ட பிறகுதான் அகோரி சாமிக்கு தன்னை எல்லாம் மெண்டல் என்று சொல்லுகிறார்கள் என்பது தெரிந்தது. பயங்கர கோபம்
கொண்ட அவர் எப்படிடா என்னை மன நோயாளி என்று சொல்லலாம் என்று பெருங்குரலெடுத்து கர்ஜித்தார். தன் திறமையை நிரூபிக்க தான் இப்போதே நீரூபிக்க தயார் என்று களத்தில் இறங்கினார். இதற்கிடையில் நானும் எதிரணியை திட்டி தீர்த்தேன். உடனே அந்த அசரீரி குரல் சாமியாரை முடித்து விட்டு ஜெபமணி பையனை முடியுங்கள் என்ற குரல் கொடுத்தது. இதனால் அதிர்ந்து போன என் நண்பர் மைக்கை கேட்டு சத்தம் போட்டார். பிறகு அவரிடம் மைக் வந்தவுடன் எங்கள் கட்சி நிலை குறித்து சொன்னார். இன்னொரு நண்பர் மைக்கை வாங்கி பத்திரிகையாளர்களை திட்டி தீர்த்தார். இந்த நேரத்தில் ஒருவர்
அகோரி சாமியார் நிகழ்ச்சியை தனி அறையில் எடுக்கலாம் என்று சொன்னார். நான் அதெல்லாம் கூடாது இது நீயா நானா நிகழ்ச்சி இங்கேதான் எடுக்கவேண்டும் என்று சொன்னேன். ஒரே கூச்சல் குழப்பம். நான் மீண்டும் குரல் கொடுத்தேன். வாங்க வாங்க வந்து ஜெபமணி பையனை முடியுங்கள் என்றேன். அப்போது அந்த அசரீரி குரல் சற்றே மரியாதையாக (பய புள்ள கொஞ்சம் பயந்து விட்டது போலும்) ஜெபமணி மகனிடம் என்றுதான் சொன்னேன் என்று பல்டி அடித்தது. நான் சொன்னதெல்லாம் பொய் என்று சொன்ன சைகாலாஜி அறிவாளியிடம் சென்று விலாசம் கேட்டேன். திரு திரு வென்று முழித்தார், அடியாட்கள் வந்து அந்த பெண்ணுக்கும் எனக்கும் இடையில் வந்து நின்றார்கள். இதற்கிடையில் என் நண்பர்கள் அந்தோணியிடம் தகராறு செய்தார்கள். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டோம். என்னோடு சிலரும் வெளியேறினர். நான் மட்டும் குரல் கொடுக்கவில்லை என்றால் நிகழ்ச்சியை சட்டென்று முடித்து என்னையும் மெண்டல் கணக்கில் சேர்த்து இருப்பான் அந்த அந்தோணி. நிகழ்ச்சி ஒளி பரப்பக்கூடாது என்று நோட்டிஸ் அனுப்ப உள்ளேன். மான நஷ்ட வழக்கு போட ஏற்பாடு செய்துள்ளேன்.


சிறிய கட்சிகள் குறித்து என்று என்னை அழைத்து விட்டு ஒரு பார்மில் கையெழுத்தும் வாங்கி "விசித்திரமானவர்களும் வித்தியாசமானவர்களும்" என்று நிகழ்ச்சியின் பெயரை சொன்ன கோபிநாத் நம்பர் ஒன் மோசடி பேர்வழி.
Nellai Suresh ஹலோ தமிழ்நாட்டில் இருக்கும் தொல்லைக்காட்சிகளா ,

நீங்க எப்போது இந்த பாதிரியார், பாஸ்டர் இவர்கள் எப்படி எல்லாம் எப்படி யேசுவிடம் நேரிடையாக பேசுகிறார்கள்... எப்படி ஜெபம் செய்து செய்து குருடர்களை பார்க்க வைக்கிறார்கள் .. முடவர்களை நடக்க வைக்கிறார்கள்... இ
து எல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது ? அல்லது இது மனநிலை பாதிப்பின் வெளிப்பாடா ... ஒருவேளை இது எல்லாம் உண்மை என்றால் இவர்களின் சக்திகளை (!!!) ஏன் நமது மருத்துவர்கள் உபயோகித்து மக்களுக்கு நல்லது செய்ய கூடாது ஏன் ? என்பது பற்றி எல்லாம் எப்போது இவர்களை எல்லாம் அழைத்து ஒரு விவாத நிகழ்ச்சி நடத்த போறீங்க ?
இது போன்ற நிகழ்ச்சிகளை காண நாங்கள் மிக மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்...

The managing Director/ Chief Editor,
Star vijay TV. , Ponnangipuram,
15,Jaganathan Road,
Nungambakkam,
Chennai,
Tamil Nadu 600034
Phone:099653 25685
Sir, On 05.05.2017 at 16.22.29 I received a SMS from 8680056993, which reas as, "Sir,I am aswin from Vijay TV .Pl.attend my call. So I attended his call . He requested me to participate in a program "NEEYAA NAANA" and the shooting will be on 09.05.2017 at AVM studios.,Vadapzhani, Chennai. I asked him about the Title of the program and he told me that the program is about small political parties. I agreed and was present at the studios at 0900.hrs. 

In the shooting spot ,I saw lot of people other then politicians. Among Four political parties invited Mine is the only political party with noble ideals of Great personalities, Gandhi and Kamaraj. During Interaction with the participants the onlookers/audience which reportedly consisted of journalists, a butcher, public and some psychologists started mocking and teasing the participants. 

One psychologist went to the extent of suggesting treatment to two participants for mental disorder. One another psychologist divided the participants into two categories with different degree of mental illness. PURE AUDACITY.I was shocked to hear/see this. How can they openly say this, which will put the family and relatives of the participants into terrific /palpable sorrow.What will you do if somebody from the participants family commits suicide after seeing this program. 

Just to make money you cannot and should not come to the conclusion that somebody is mentally ill, without conducting any scientific tests on the individual. I believe that the program was clearly designed to insult me and my kill my political activities/ prospects.. This incident occurred on 09.05.2017. at AVM Gardens Chennai. Mr Aswin who called me for the event told me that the event is about small parties. I fell for the bait. It was not so. But to my surprise this was filmed to defame, belittle honest activists like me who believe in fighting for true Independence and freedom, in spite of being a minority by number. 

I believe that the program had been meticulously planned in such a manner to defame me, which stands to reason by your invitation through Aswin extended to me to participate in the program. This event I felt was scripted in such a manner to actually disillusion people from believing in Democracy by mocking, defaming, teasing and labeling the participants who had been invited and branding them "as mentally ill people".

In the above circumstance I have reason to believe that the program would have been edited in such a manner to suit the idea of the organizers malafide intention which eventually defames, mocks and brings the participating invitees and their parties to disrepute. 

I therefore call on you to send me a copy of the entire shoot in CD format and get my authorization before telecast which not followed would entail your organization to such action available to me under law making you liable for the damages, costs and consequences. I further demand an unconditional apology from your organization forthwith, for misrepresenting a program to me and committing breach of trust as well as mischief apart from defamation.

Kindly note that if you do not reply, regretting the conduct of your shooting and program staff within a week, or if the edited program is telecast and aired without my authorization, I will be constrained to take legal action under criminal and civil law making you liable for the damages, costs and consequences. 

IN the service of this great nation,
J.Mohanraj,
General Secretary, Jebamani Janatha Party.
 94440 18543
Note: Before the commencement of the program the invitees were given with a printed leaflet in ENGLISH and asked to fill it up. Most of the participants are school dropouts.The Subject of the program was disclosed only after signing the leaflet.

No comments:

Post a Comment