Thursday, June 29, 2017

DSP Kader Basha who sold IDOLS Abducted by Rev.Immanuel arrested


பல கோடி ரூபா‌‌ய் ம‌தி‌ப்பு‌ள்ள ‌11 சிலைக‌ள் ‌மீ‌‌ட்பு; பா‌தி‌ரியா‌ர் உ‌ள்பட 11 பே‌ர் கைது

செ‌ன்னை, திங்கள், 1 பிப்ரவரி 2010 (16:20 IST)
http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E2%80%8C%E2%80%8C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E2%80%8C11-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%AE%E0%AF%80%E2%80%8C%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-11-%E0%AE%AA%E0%AF%87%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-110020100057_1.htm 
WD
ல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்தமீட்கப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் இது தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேர் கைதசெய்யப்பட்டுள்ளனர் எ‌ன்று‌ம் தமிழக சிலை தடுப்பு கூடுதல் ி.ி.ிதிலகவதி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றிய அவ‌ர், சென்னபெரிமேட்டில் உள்ள ஒரு விடுதியில் சிலை திருட்டு கும்பலதங்கியிருப்பதாக வ‌ந்த தகவ‌‌லி‌ன் பே‌ரி‌ல் தனிப்படை அந்த விடுதியமுற்றுகையிட்டது. அங்கு தங்கியிருந்த வேலூர் மாவட்டம் பள்ளூரைசசேர்ந்த இம்மானுவேல் என்கிற பாதிரியார், திருநெல்வேலி மாவட்டமசெல்லிய நல்லூரைச் சேர்ந்த மாடசாமி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பிச்சமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அங்கிருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையை காவ‌ல்துறை‌யின‌ர் மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூரமாவட்டம் பள்ளூரைச் சேர்ந்த ஜெகன்நாதன், வேலு ஆகிய இருவரும்,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலசிலைகளை திருடி விற்பனைக்காக இம்மானுவேலுவிடம் கொடுத்தததெரியவந்தது.

அவர்கள் ஈராலச்சேரி என்ற இடத்தில் ஒரு ோ‌யிலில் கிருஷ்ணர்,ராதை, ருக்மணி, விநாயகர் ஆகிய ஐம்பொன் சிலைகளதிருடியிருக்கின்றனர். இதில் கிருஷ்ணர் சிலையை மட்டும் விற்பதற்காகொடுத்து உள்ளனர். மற்ற சிலைகள் ஜெகன்நாதனின் வீட்டிற்கு முன்பஆற்றங்கரை ஓரமாக புதைக்கப்பட்டிருந்தது. அவற்றை தோண்டிமீட்டிருக்கிறோம்.

இந்த சிலைகளை பாண்டிச்சேரி அருகே உள்ள கோட்டங்குப்பத்திலபழங்கால சிலைகளை விற்கும் மாரிசாமியிடம் விற்பதற்கு அவர்களஏற்பாடு செய்துள்ளனர். தமிழகத்தில் திருடப்படும் சிலைகளை மாரிசாமிஅய‌ல்நாடுகளுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மாரிசாமி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5மகாவீரர் ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவதிருவண்ணாமலை மாவட்டம் ஈசாகுளம் என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்திகம்பரர் ஜெயின் ோ‌யிலிருந்து திருடப்பட்டதாகவும். இவற்றபிச்சுமணி திருடி, மாரிசாமியிடம் விற்று இருக்கிறார்.

ஐந்து மகாவீரர் ஐம்பொன் சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன. இதேபோசிற்றுடையூர் லட்சுமி நாராயணன் பெருமாள் கோயி‌லி‌ல் இருந்தநாராயணன், விநாயகர் ஆகிய சிலைகளை கங்காஜலம், வைத்தி ஆகிஇருவரும் திருடி மாரிசாமி யிடம் விற்றிருக்கிறார்கள். அந்த சிலைகளுமமீட்கப்பட்டு உள்ளன. ல கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 11 விலஉயர்ந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாரிசாமி, இம்மானவேல், ஜெகன்நாதன், வேலு, மாடசாமி, பிச்சுமணி, கங்காஜலம் ஆகிய 7பேர் கைது செய்யப்பட்டு உள்ளன‌ர் எ‌ன்று ‌திலகவ‌தி கூ‌றினா‌ர்.

No comments:

Post a Comment

திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்

 தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர். சென்னை பெரியபாளையம் சிறுவாச்சூர் மதுரகாளி