Sunday, October 14, 2018

இயேசு வரலாற்றில் வாழ்ந்த மனிதனா?

இயேசு எனும் கிருத்துவ தொன்மக் கதை மாந்தர் வரலாற்றில் வாழ்ந்த மனிதனா
சுவிசேஷக் கதைகளில் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என சென்னை தெரிவித்தார் பிரிந்த யூத இன வெறி ஏற கடவுளின் பிள்ளைகளை நாய் பன்றி என கீழ்த்தரமாக பேசி திரிந்தார்.

இயேசு கைது செய்யப்பட்டது ரோமன் சட்டப்படி; விசாரணை செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட குற்றவாளியாய் தூக்குமரத்தில் அம்மணமாய் செத்துப்போனார் என்பது சுவிசேஷக் கதை.

மாற்கு சுவி ஏசு பிறப்பு பற்றி ஏது சொல்லவில்லை. மத்தேயுவும் லூக்காவும் மட்டும் கூறுகின்றனர்.
மத்தேயுவின்படி தாவீது -  சாலமன் ஆபிரகாமிலிருந்து 41 வது தலைமுறை        
வரிசையில்  லூக்காவின்படி  தாவீது - நாத்தன் வரிசையில்  ஆபிரகாமிலிருந்து57 வது தலைமுறை
பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கொபு மகன் ஜோசப்பின் மகன்             
நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் மகன
பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 ஆண்டுகள் முன்பு அதாவது பொமு 6 - 7 ல் பிறந்திருக்க வேண்டும்
சிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொகா 7 - 8ல்பிறந்திருக்க வேண்டும்
ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை. புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட்[i] புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்

ஏசு சீடர்களோடு எத்தனை நாள் இயங்கினார், எங்கே இயங்கினார் என்பதிலும் முரண்பாடு, மாற்கின்படி ஏசு முழுமையாக கலிலேயாவில் மட்டுமே இயங்கினார், முதலில் யோவான்ஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றிடவும், பின்னர் கடைசி வாரம் பஸ்கா பண்டிகைக்கு ஆடு கொலை பலியை இஸ்ரேலின் கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலயமுள்ள யூதேயாவிற்கு சென்றதாய். ஆனால் நான்காம்[ii] சுவி கதியோ 2 வருடத்திற்கும் அதிகமாய் எனக் காட்டும், கடைசி 8 மாதமும் யூதேயாவில் என ஆகும், நாம் 4 சுவியையும் இணைத்துப் பார்க்கலமா எனில் அப்போது இரண்டு ஏசு யாக்கோபு வழி ஜோசப் மகன் ஒருவர்; ஏலி வழி ஜோசப் மகன் ஒருவர் என ஆகும்.

பவுல் மிகத் தெளிவாய் இன்னுமொன்றையும் சொல்லுவார் - அவர் மதம் மாற்றி பொருள் சம்பாதிக்க மாற்றப் பட்டவர்கள் - பணபலமோ, செல்வாக்கோ, கல்வி அறிவு இல்லாத பாமரர்கள்[iii] மட்டுமே. முதலில் வரைந்த பவுலே விளக்கம் கூறுகிறார், யூதர்கள் ஏசு பற்றி சொன்னல் அதிசயம்[iv] காட்டுங்கள் என்கின்றனர், கிரேக்கர்கள் அறிவு பூர்வமாய் கேட்கின்ற்னர், எங்களிடம் இரண்டுமே இல்லை என்கிறார்.
200 ஆண்டாய் மூல மொழி படித்து சுவிசேஷக் கதைகளை பல்வேறு கிறிஸ்துவ பைபிளியல் அறிஞர்கள் பெரும்பாலோனோரிடம் கருத்தொற்றுமை, சுவிசேஷக் கதைகளில் கலிலேயர் இயேசு யூதேயா வந்து பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார், ரோமன் குற்றவாளியாய் அம்மணமாய் தூக்கு மரட்த்தில் செத்தார் என்பதை தவிர வேறு எந்த விஷயுமும் நமிபிக்கைகு உரியட்து இல்லை. இன்று வாழும் பைபிளியல் அறிஞர்களுள் கிரேக்க மூல ஏடிகளை ஆராய்ந்த ப்ரூஸ் மெட்ஸ்கரோடு பணியாற்றிய பார்ட் எர்மான் நூல்கள்.

பவுல் கடிதங்கள் மட்டுமின்றி சுவிசேஷக் கதைகளில் ஏசுவும் உலக முடிவினை, யுகம் முடிவதை தங்கள் வாழ்நாளில் எனப் பலமுறை சொல்வதைக் காண்கிறோம்.


இவற்றை சரி கட்ட சுவிசேஷக் கதைகள் முழுக்க அதிசயம் செய்வதாயும், மேலும் இறந்த ஏசுவை யூதர் யுகமுடிவில் எதிர்பார்த்த யூதராஜா கிறிஸ்து வாழ்வில் தீர்க்கர்கள் சொன்னவை நிறைவேறின எனப் புனையலகள் அதாவது - பவுல் எவை ஏசு-எங்களிடம் இல்லை என்றாரோ அதை புனைந்து கதைகள் உருவாக்கினர். இதிலும் பல முரண்பாடுகள். ஏசு கைதான போது அவருக்கு ஆதரவாய் எவரும் வரவில்லை, அதாவது அவர் அதிசயம் செய்திருந்தால், பலன் பெற்றவர், அருகிலிருந்து பார்த்தவர் சிலராவது வந்ந்திருப்பர்.

எபிரேய பைபிள் அல்லது கிறிஸ்துவ பழைய ஏற்பாடு கதைகளில் உள்ளபடி இஸ்ரேல் - யூதேயா நாடுகள் இருந்ததே இல்லை, எபிரேயர்கள் என்போர் காணாநியர்களே; நாகரீக வளர்ச்சியில்லாத ஆடு மாடு மேய்க்கும்ம் நாடோடிகள் எனவும், கிரேக்க - ரோமன் ஆட்சியின் போது தான் நாகரீகம் பெற்றனர் என தொல்லியல் நிரூபித்து விட்டது.

 பைபிளியல் - தொல்லியல், வரலாற்று ஆய்வில், இத்தாலியின் ரோம் பல்கலைக் கழகத்தின் ஜியோவன்னி கார்பினி, மையோ லிவெர்னி, கார்லோ சகக்னி எனும் வரலாற்று பேராசிரியர்கள். இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைகழகத்தின் பில் டேவிஸ் மற்றும் பேராசிரியர் கீத் ஒயிட்லம்; இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின்; மற்றும் பேராசிரியர்கள் உஷ்கின், ஹெர்சாக். கோபன் ஹேகன் பல்கலைகழக பழைய ஏற்பாடு துறையின் தாமஸ் தாம்சன் மற்றும் நீல் பீட்டர் லேம்சே எனப் பல்வேறு பன்னாட்டு பல்கலை கழகங்களும் எவற்றை மெய்பித்துள்ளனர்.
மொழியியல் வேர்சொல்படி எபிரேயம் எனும்படி ஆய்வில் பியட்ரோ ப்ரோன்சரொலி மற்றும் அக்கெல் க்னப் எனும் வரலாற்று மொழியியல் பேராசிரியர்கள் நிருபித்தனர்.

Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York

With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.

Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.
Page-77
The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.
Pages 86-87.
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் ஷொல்மொ சண்ட்ஸ் எகிப்தில் எபிரேயர்கள் என்றுமே வாழ்ந்ததில்லை, ஆபிரகாம், மோசஸ், தாவீது, சாலமோன் என்பவை கட்டுக்கதை கதாபாத்திரங்கள்; பாபிலோன் வெளியேற்றம் என்பதும் கட்டுக்கதை என தொல்லியல் அகழ்வாய்வுகளின் படி நிறுவினார்.
[i] The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork
[ii] Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர் ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம்
 மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியது கலிலேயாவில் என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்.நான்காவது சுவியோ வேறு விதமாகமுதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்பின்னும் இயங்கியதாகவும்எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24-ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//

[iii]  கொரி 1: 26 சகோதர சகோதரிகளேதேவன் உங்களைத் தெரிந்துள்ளார்அது பற்றிச் சிந்தியுங்கள்உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர்உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாதுஉங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.

[iv] கொரி 1: 22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர்கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவேகிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார்இது யூதர்களுக்குநம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும்யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.  

No comments:

Post a Comment