Monday, November 10, 2014

திருக்குறளினை கிறிஸ்துவமாக்க மோசடி ஓலைச் சுவடி தயாரித்த பேராயர் அருளப்பா, தேவநேயப்பாவாணர்,தெய்வநாயகம், ....

 திருக்குறளினை கிறிஸ்துவமாக்க மோசடி ஓலைச் சுவடி தயாரித்த பேராயர் அருளப்பா, தெய்வநாயகம், தேவநேயப்பாவாணர், ஆசார்யா பால் எனும் ஜான் கணெஷ் ஐயர் கூட்டணி வழக்கு

திருக்குறளை -திராவிட நவீன தமிழ் புலவர்கள் பொதுமை என வள்ளுவரின் உள்ளத்திற்கு மாறாக பல நூறு கட்டுரை வரகிறிஸ்துவ சர்ச் தன் சுயமுகத்தை வெளிக்காட்டியதுதிருவள்ளுவர் கிறிஸ்த்வரா எனத் தொடங்கி பல நூல்கள், மாநாடு, திராவிட அறிஞர்களின் அர்த்தமற்ற கட்டுரையினால் மறுக்க இயலவில்லை, ஆனால் தமிழ் மக்கள் ஏற்க ஆர்ச் பிஷப் அருளப்பா, தேவநேயப் பாவாணர், , சத்திய சாட்சி, தெய்வநாயகம் கும்பல், ஆசார்யா பால் ஜான் கணேஷ் ஐயர் என்பவர் மூலம் பண்டைகால் திருக்குறள்கிறிஸ்துவ மோசடி ஓலை சுவடி தயாரிப்பிற்கு பல லட்சம் கொடுத்து திட்டம் நிறைவேறியது, பேராயர் மீது  சர்ச்சில் பலர் கேள்வி எழுப்ப, புகார் எழும்ப, நீதிமன்ற வழக்கு ஆகி தீர்ப்பில் பால் கணேஷ் ஜெயில் எனத் தீர்ப்பு வந்தும் சர்ச் அவரோடு உடன்பாடு செய்தோம் கைது வேண்டாம் என வெளிவிட்டது
 
நீதிமன்ற வழக்குபடி பேராயர் அருளப்பா - பால் கணேஷிற்கு 14 லட்சம் 1976 - 80ல் தந்து இருந்தார். மோசடி திருக்குறள் ஓலை சுவடி தயாரித்த கிறிஸ்துவம் பற்றி ஆங்கில இல்லஸ்டிரேடட் வீக்லி பத்திரிக்கையில் வந்த முழு கட்டுரை கீழே.
நாம் மேல் உள்ள பட்டியலில் முனைவர்  மோகனராசுவை சேர்ப்பது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். அவர்மோகனராசு இந்த கிறிஸ்துவ மோசடியின் துணையாக இருந்துள்ளார். திருக்குறள் துறையில் முனைவர் மாணவராக 1973 சேர்ந்த 2010 வரை சென்னை பல்கலைக்கழகத்தில் திருக்குறள் துறையில்  பணியாற்றி உள்ளார். கடைசி ஆறு வருடங்கள் தமிழ் கிருத்துவ துறையின் தலைவராக இருந்துள்ளார்.

 மோகனராசு "கிறிஸ்தவர்களின் திருக்குறள் கொடை" என நூல் எழுதி அதில் அவரும் கட்டுரை எழுதியுள்ளார் மற்றவர்களையும் எழுத உள்ளார் ஆனால் இந்த மோசடி திருக்குறள் ஓலை சுவடி தயாரித்த வழக்கு பற்றி எழுதவில்லை.  அருளப்பாவின் திருக்குறள் உரை கீழ்த்தரமாக மதவெறியோடு வள்ளுவரின் உள்ளத்தை சிதைப்பதாக உள்ளது என எழுதாமல் அடிமையாக வளவளத்துவிட்டார்.
மோகனராசு பல ஆயிரம் கட்டுரைகள், பல நூறு நூல்கள் எழுதியுள்ளார் நூல்கள் எழுதி வருகிறார் எதிலுமே இன்றுவரை அருளப்பா மோசடி கிறிஸ்தவ ஓலை சுவடி உரை தயாரித்தார் என்பதை எழுதவில்லை. 
 மோகனராசு திருக்குறள் போற்றும் மெய்யியல் மரபை  ஏற்காத காலனி ஆதிக்க நச்சு பொய்களின் அடிமையாக வள்ளுவரின் உள்ளத்தை தன் புலமையால் சிதைக்கும்படியே அவர் ஆய்வுகள் பல உள்ளன.  மோகனராசு அர்த்தமற்ற வகையில் வர்ணம் ஜாதியை திருவள்ளுவர் மறுத்துள்ளார் என இல்லாததை இருப்பதாக அருவருப்பாய் பல கட்டுரைகள். திருவள்ளுவர் போற்றும் சனதான மெய்யறிவு  மரபு எனும் உண்மையை  மறுக்க அவர் செய்யும் அருவருக்கத்தக்க செயல்களும் கண்டிப்புக்கு உரியவை.
சென்னை பல்கலைக்கழக திருக்குறள் துறை செய்ய வேண்டிய பணியை, கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் - பேராயர் அருளப்பா கும்பல் மோசடியை திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழகம் - செய்தது.  திருக்குறளில் கிறிஸ்துவம் சிறிதும் இல்லை, என லயோலா கல்லூரி தமிழ்துறை பேராசிரியரும் இயேசு சபை பாதிரி S.J.ராஜமாணிக்கம். அவர்கள் கருத்தரங்கு   கட்டுரையை வெளியீட்டது
ஆனால் சென்னை பல்கலைக்கழக திருக்குறள் துறை தமிழர் மெய்யியல் விரோத திராவிட கயமை புலவர்கள் சூழ 1974ல் தெளிவாக மறுக்கப்பட்ட கதை முனைவர் பட்டமாக மோசடி முனைவர் மு.தெய்வநாயகம் பெயரில் வெளிவந்தது.. அந்த கையேட்டின் வழிகாட்டி ச.வே.சுப்ரமணியம் அன்னி தாமஸ் எனும் கிறிஸ்துவப் பெண்மணி மூலம் பாலியல் பெண் தொடர்பு மூலமாக வளைக்கப்பட்டார் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக்த்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

திருக்குறள் கிறிஸ்துவமாக்கும் மோசடியில் மதவெறி தேவநேயப் பாவாணர் பின்னணியை தேவகலா மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் ஆதாரம் இல்லாமல் இருந்தது, புலவர் கலைமணி அதை நூலகவே வெளியிட்டிருந்தார் , மேலும் திருவள்ளுவர் பைபிள்  தொன்மத்தை காப்பியடித்து தான் திருக்குறளை இயற்றினார் என்ற மோசடி தெய்வநாயகம் நூலிற்கும் அவர் விளம்பரம் கொடுத்துள்ளார்

 1972ல் சென்னையில் பாவாணர் தலைமையில்  ஒரு பெரும் மாநாடு - 1972ல் சென்னையில் ஒரு பெரும் மாநாடு  புலவர் தெய்வநாயகம் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும், அறுவரைக் கொண்ட ஒவ்வோர் அணியாக, ஆறு நூற்களுக்கும், தமிழகம் முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரறிஞர்கள் இந்த வாதப்போரில் கலந்து கொண்டு முடிவில் திருக்குறள் கிறிஸ்துவ நூல் இல்லை என முடிவானதாம், ஆனால் இந்த மாநாட்டை நடத்திய சர்ச், மற்றும் பாவாணர் உட்பட யாருமே இதை பதிவு செய்யாதலால் தான் பதிப்பதாக 2006ல் தன் நூலின் 34 வருடம் பின் பதிவு செய்துள்ளார், அப்புலவருக்கு நன்றி
 
தமிழை, தமிழர் மெய்யியலை அழிக்க சர்ச்சின் மிகப்பெரும் கூட்டாளிகள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், சி.என்.அண்ணதுரை மற்றும் மு.கருணாநிதி

தமிழக பல்கலைக் கழகம் ஏன் தென் இந்தியப் பல்கலைக் கழகங்களின் தமிழ் துறையில் தமிழ் விரோத கிறிஸ்துவ திராவிடக் கூட்டணிகள் பேராசிரியராக மோசடி தெய்வநாயகம் பாணி அருஅவருப்பான ஒப்பாய்வு என விவிலியத்தை கொண்டு தான் திருக்குறள் இயற்றப்பட்டது என பல குப்பை முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி மோகனராசு எழுதி உள்ளாரா, மரைமல இலக்குவன் எழுதி உள்ளாராஅ? எல்லாரும் திருக்குறள் துரோகிகளா?
 
 
ஒரு கிறிஸ்துவப் பள்ளி வளாகத்தில் வைத்துள்ள திருவள்ளுவர் சிலையை தமர் விரோத சர்ச் அடிஅமை பெங்களுர் சாமுவேல் குணசீலனோடு காணுங்கள்
அருளப்பா காசில் மோசடி தெய்வநாயகத்தோடு கூட்டாளிகள் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் மற்றும் ஆசியவியல் நிறுவன ஊழலில் சிறை சென்ற ஜான் சாமுவேல்
 
ஜான் சாமுவேல் நடத்தும் திருக்குறள் மாநாடுகளில் ஒருவர் பங்கேற்றால் அவர்கள் வள்ளுவரை அதைவிட கீழமை செய்ய இயலாது.
 தமிழ் மரபு அறக்கட்டளை எனும் பெயரில் மோசடியாக சுபாஷிணி தாமஸ் கட்டுகதை பரப்பும் காணொளி செய்துள்ளார்

அருளப்பா மோசடி கிறிஸ்துவ ஓலைச் சுவடி தயாரிக்க 14 லட்சம் பெற்ற ஆசார்யா பவுல் ஜான் கணேஷ் பேட்டி  1. Originally published under the title “What Wrong Have I Done?” in The Illustrated Weekly of India, April 26 – May 2, 1987, Bombay. 

 திருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லைபேராசிரியர் P.S.ஏசுதாசன் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்- திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)
   
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஜேசன் ஸ்மித் அவர்கள் திருக்குறள் முனைவர் பட்ட ஏடு. வள்ளுவர் குறளில் சமணமும் இல்லை, கிறிஸ்துவமும் இல்லை, வடமொழி தாக்கம் உள்ளது என்றது
பின்லாந்து பல்கலைக் கழக ஆசியவியல் பேராசிரியர் இணைய விவாதத்தில் தோமோ வருகை கட்டுக் கதை என அறிக்கை.
கிறிஸ்துவ மதவெறி மிஷநரி ஜி.யு.போப் தான் முதலில் மோசடியாக குறளில் விவிலியத் தாக்கம் உள்ளது என முன்னுரையில் எழுதினார்
  

    

  

 
 
   
 

2 comments:

  1. இருக்கிற சம்பவங்களை பாருங்கப்பா.. இல்லாத ஒன்றை திருத்திச் சொன்னால் அது உண்மையாகி விடுமா?????ஏன் சத்திய வேதத்தை புரட்டுகிறீர்கள்...??

    ReplyDelete
  2. சு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள்? எங்கே? இதை சரியாக சொல்லாத சுவிசேஷங்களைக் கொண்டு ஏன் ஊரை ஏமாற்றும் கும்பலை ஆதரிக்கிறீர்

    என் கடவுளே என்னை ஏன் கைவிட்டீர் எனப் புலம்பி செத்த மனிதனை, உலகம் தன் வாழ்நாளில் அழியும் எனப் பேசிய ஏசுவைப் பற்றிய கட்டுக்கதைகளை சரித்திரம் எனப் பேசும் மடையர்கள் உள்ளவரை உண்மையை பரப்பும் நம்பணி தேவை

    ReplyDelete

Professor Bernadette Brooten- Exploring and confronting the biblical roots of sex and slavery

Exploring the links between slavery, sex and scripture Bernadette Brooten's new book takes on a once-taboo subject Photo/Mike Lovett Ber...