https://www.youtube.com/watch?v=bWlpNg3t580
மாற்கு 16:15 பின்பு அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள். 16 எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் கண்டிக்கப்படுவான். 17 விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், 18 அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின் பற்றினோருக்குக் கூறினார்.
https://www.biblegateway.com/passage/…
Footnotes:
மாற்கு 16:8 சில பழைய கிரேக்க பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்துவிடுகிறது.
இவ்வசனங்கள் 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கிரேக்க பைபிள் ஏடுகளில் கிடையாது. இதை நம்பி இன்னும் பல அமெரிக்க பாம்பு பிடி சர்ச் உள்ளன. பலர் இறந்த காணொளிகளும் உள்ளன.
(Historical & Theological view based on International University researches)
Friday, June 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)
டாக்கா சதி வெளிப்படுகிறது! டாக்கா விமான நிலையம் எரிந்தது – ரூபூர் அணு உபகரணங்கள் அழிந்தன! இந்திய விஞ்ஞானிகள் மரணம், ரா விழிப்புணர்வு!
டாக்கா சதி வெளிப்படுகிறது! டாக்கா விமான நிலையம் எரிந்தது – ரூபூர் அணு உபகரணங்கள் அழிந்தன! இந்திய விஞ்ஞானிகள் மரணம், ரா விழிப்புணர்வு! 🚨 க...

No comments:
Post a Comment