Monday, April 19, 2021

பாகிஸ்தானில் இருந்து 3000 கோடி போதை பொருள் கடத்தல் தங்கம் கடத்தல் என (ஹலால்!) தொழில் தொடர்கிறது

பாகிஸ்தானில் இருந்து 3000 கோடி போதை மருந்து கடத்தல். அரேபிய நாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் என (ஹலால்!) தொழில்  தொடர்கிறது.
பாகிஸ்தானில் இருந்து 3000 கோடி போதை மருந்து கடத்தல் 
படகு சிக்கியது. தினந்தோறும் தங்கம் கடத்தல் இன்று செய்திகள்.
இந்த கடத்தல்காரர்களிடமிருந்து பங்கு எல்லா ஜமாத்துகளுக்கும் செல்கிறது. திராவிட அரசியல் கட்சிகளுக்கும் செல்கிறதா? ஏன் எந்த தமிழ் மீடியாவும் இவற்றைப் பேசுவது இல்லை



எல்லா ஜமாத்துகளுக்கும் இந்த போதை மருந்து, தங்கம், வெளிநாட்டு ஹவாலா பணம் & ஆயுத கடத்தல் இவற்றில் பங்கு செல்கிறது. இவற்றை அவர்கள் மேலோட்டமாக எதிர்ப்பது போல காட்டிக்கொண்டு மக்கள்/ தேச விரோதிகளை காப்பாற்றவே முயல்கிறார்கள். 

அனைத்து முஸ்லிம் ஜாதிக் கட்சிகளும் திராவிட கட்சிகளும் கூட இந்த கடத்தல்களில் இருந்து பங்கு பெறுகிறதா?

No comments:

Post a Comment

கரூர் நெரிசல் -41பேர் மரண வழக்கை சிபிஐ மாற்றிய வழக்கில் SITக்கு வெளி மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் - பிரிவினை தூண்டும் அராஜகம்

உயிரிழப்பு சம்பவத்தில் நியாயமான, உண்மையான, பாரபட்சமற்ற, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணையை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. எனவே - உச்ச நீத...