Saturday, June 12, 2021

சுவிசேஷக் கதை இயேசு பற்றி ஆதாரம் என ஜோசிபஸ் மோசடிகள்

கிறிஸ்துவ மத தொன்மத்தின் கதை நாயகன் இயேசு இஸ்ரலின் இயேசு 
ரோமன் மரண தண்டனையில் 29ல் செத்துப் போனாராம். இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகமாக புனையும் கிறிஸ்தவ மாற்கு சுவிசேஷம் பொஆ.70 வாக்கில் வரையப்பட்டது. மாற்கு  சுவிசேஷத்தை மேலும் நீட்டி மாற்றி அடுத்த 50 ஆண்டுகளில் மேலும் மூன்று   சுவிசேஷ கதைகள் புதிய ஏற்பாடு வரைந்தவை  தொகுப்பில் உள்ளது.
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத கிரேக்க ரோமன் அறிஞர்கள் என 30க்கும் மேற்பட்டோர் எழுதிய எந்த ஒரு நூலிலும் இயேசு பற்றியோ கிறிஸ்தவ மத மக்கள் வாழ்ந்தனர் என்பது பற்றியோ இல்லை. . 
கிறிஸ்தவ மழுப்பலாளர்கள் இயேசுவிற்கு ஆதாரம் பைபிள் தொன்மத்திற்கு வெளியேயும் உள்ளது என்பதாக புனைந்து காட்டும் 3 முக்கியமானவற்றை   நாம் இப்பொழுது ஆராய்வோம். அவை யூதர் ஜோசிபஸ் நூல், மற்றவை இரண்டும் ரோமன் எழுத்தாளர்கள் டேசிடஸ் மற்றும் சிறிய பிளினி.
யூத வரலாற்று ஆசிரியர் ஜோசிபஸ்
ஜோசிபஸின் புத்தகத்தில் பல இடைசெருகல்கள்(பிற்கால கிறிஸ்தவர்களால்) செய்யப்பட்ட து என நடுநிலையாளர் தெளிவாக ஆதாரத்தோடு சுட்டினர். யோசிபஸ் ஏடுகள் எல்லாமே பிற்காலத்தியவை எனத் தெளிவாக காட்டியும், கிறிஸ்துவ மழுப்பலாளர்கள் ஏற்க இயலா வாதங்கள் வைத்து அது ஏதோ ஏற்கத் தக்கது எனக் கதை பரப்புகின்றனர்.
 
 பிலாத்துவின் காலத்தில் இயேசு என்ற அறிவாளி(மனிதர் என அழைப்பதில் தயக்கம் இருப்பதாக ஜோசபஸ் குறிப்பிடுகிறார்),போதகர் பல‌ யூதர்களுக்கும், பிறருக்கும் உண்மைகளை போதித்து வந்தார் .பிலாத்து யூத பாதிரிமார்கள் குற்றச்சாட்டுகளின் பேரில் சிலுவையில் அறைய செய்தான் என்று குறிப்பிடுகிறார்.அவர் வணங்கியவர்களுக்கு பழைய உடம்பில்  உயிருடன் தெரிந்ததாகவும்,அவரை வணங்குபவர்கள்,கிறிஸ்தவர்கள் என அழைக்கப்  பட்டார்கள் . 
  A Narrative Anomaly in Josephus: Jewish Antiquities  xviii:63 Dr. Paul J. Hopper -professor of Humanities at Carnegie Mellon University, Paul Mellon Distinguished Professor of the Humanities, Rhetoric and Linguistics, Department of English
 மொழியியல் ரீதியில் அமைப்பியல் ஆய்வுகள் மூலமாய் அமெரிக்காவின் கார்னெகி மெல்லான் பல்கலைக் கழக பேராசிரியர் முனைவர். பால் ஹார்ப்பர் எழுதிய கட்டுரையின் இணைப்பு
 Dr.Hopper’s linguistic analysis of the TF in his article “A Narrative Anomaly in Josephus” is definitive and adds significantly to the numerous other arguments against the passage’s authenticity evinced over the centuries. In this regard, Hopper comments: http://www.academia.edu/9494231/A_Narrative_Anomaly_in_Josephus
   
 
கொர்னேலியஸ் டாசிடஸ் சி 56 - . 120
டேசிடஸ் 110 வாக்கில் டிராஜன் மன்னருக்கு எழுதிய கடிதத்தில் உள்ள அந்தப் பத்தியில் 64ல் ரோம் நகரில் தீ பற்றி எழுந்த போது அதை கிறிஸ்தவர்கள் பிலாத்து யூதேயா ஆட்சித் தலைவராக இருந்த பொழுது மரண தண்டனையிலிருந்து அவர்கள் இறந்த கிறெஸ்டஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட குழுவினரே நெருப்பு மூட்டியதாக் தண்டித்தார் என்பதாக ஒரு குறிப்பு 15ம் நூற்றாண்டு ஏடுகளிலே உள்ளது 

n one letter from Pliny to Trajan (Letters 10.96-97), written ca. 112 CE, Pliny asked for advice on dealing with Christians and recounted a trial in which he prosecuted them

                            

2ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன் கிறிஸ்துவம் ரோமில் நுழைந்தமைக்கு ஆதாரம் இல்லை என ரோமன் கத்தோலிக்க நூல்கள் உறுதி செய்கையில், இது யூதர்களை குறிக்கலாம். 

அன்னல்ஸ் 15.44 இன் ஆதாரத்தையும் உண்மைத்தன்மையையும் கேள்விக்கு ட்படுத்த  நிறைய இருக்கிறது.  ரோம் எரிக்கப்பட்டதற்காக நீரோ கிறிஸ்தவர்களை துன்புறுத்தினார்என்பதற்கு வேறு எந்த வரலாற்று உறுதிப்படுத்தலும் இல்லை. கி.பி 64 இல் ரோமில் இருந்த ஜோசபஸ் மற்றும் பிளினி தி எல்டர் - கிறிஸ்தவர்களைப் பற்றி சிறிதும் குறிப்பிடவில்லை, நீரோ தீக்கு குற்றம் சாட்டியிருந்தால் அது சாத்தியமில்லை. 4 ஆம் நூற்றாண்டில் அகஸ்டின் கருத்துப்படிசெனெகா தி யங்கரின் இழந்த மூடநம்பிக்கை  கிறிஸ்தவத்தையும் குறிப்பிடவில்லை

ஓரிஜென் அல்லது டெர்டுல்லியன் இருவரும் டேசிடஸைக் குறிப்பிடவில்லை அல்லது மேற்கோள் காட்டியிருந்தாலும் இந்த பத்தியைப் பயன்படுத்த வில்லை. டசிட்டஸுக்குப் பிறகு மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ படைப்புகள், ரோம் எரிக்கப்பட்டதற்காக நீரோ கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதாக குறிப்பிடவில்லை. 

Remsburg, who in 1909 felt there was enough to 'support' the existence of a historical Jesus, wrote:

This passage, accepted as authentic by many, must be declared doubtful, if not spurious, for the following reasons:

  1. It is not quoted by the Christian fathers.
  2. Tertullian was familiar with the writings of Tacitus, and his arguments demanded the citation of this evidence had it existed.
  3. Clement of Alexandria, at the beginning of the third century, made a compilation of all the recognitions of Christ and Christianity that had been made by Pagan writers up to his time. The writings of Tacitus furnished no recognition of them.
  4. Origen, in his controversy with Celsus, would undoubtedly have used it had it existed.
  5. The ecclesiastical historian Eusebius, in the fourth century, cites all the evidences of Christianity obtainable from Jewish and Pagan sources, but makes no mention of Tacitus.
  6. It is not quoted by any Christian writer prior to the fifteenth century.
  7. At this time but one copy of the Annals existed and this copy, it is claimed, was made in the eighth century -- 600 years after the time of Tacitus.
  8. As this single copy was in the possession of a Christian the insertion of a forgery was easy.
  9. Its severe criticisms of Christianity do not necessarily disprove its Christian origin. No ancient witness was more desirable than Tacitus, but his introduction at so late a period would make rejection certain unless Christian forgery could be made to appear improbable.
  10. It is admitted by Christian writers that the works of Tacitus have not been preserved with any considerable degree of fidelity. In the writings ascribed to him are believed to be some of the writings of Quintilian.
  11. The blood-curdling story about the frightful orgies of Nero reads like some Christian romance of the dark ages, and not like Tacitus.
  12. In fact, this story, in nearly the same words, omitting the reference to Christ, is to be found in the writings of Sulpicius Severus, a Christian of the fifth century.
  13. Suetonius, while mercilessly condemning the reign of Nero, says that in his public entertainments he took particular care that no human lives should be sacrificed, "not even those of condemned criminals."
  14. At the time that the conflagration occurred, Tacitus himself declares that Nero was not in Rome, but at Antium.

Many who accept the authenticity of this section of the "Annals" believe that the sentence which declares that Christ was punished in the reign of Pontius Pilate, and which I have italicized, is an interpolation.

Raphael Lataster has pointed out several other problems with the passage e.g., in a paper in Intermountain West Journal of Religious Studies,[6] titled "Questioning the Plausibility of Jesus Ahistoricity Theories—A Brief Pseudo-Bayesian Metacritique of the Sources",

  • "It is questionable if a non-Christian historian would refer to this person as 'Christ' rather than the more secular Jesus of Nazareth."
  • "Though Annals covers the period of Rome’s history from around 14 CE to 66 CE, no other mention is made of Jesus Christ.
  • The book/s of Annals that refer to the time of Jesus of Nazareth -in the time of Tiberius- are missing so cannot provide corroboration.
 இளைய பிளினி  61 - 113 
பொஆ 112ல் ரோமன் மன்னர் டிராஜனுக்கு பிளினி கடிதத்தில் கிரெஸ்துவை   தெய்வீகராக வழிபடும் மூட நம்பிக்கை குழு என எழுதிய கடிதத்தில் உள்ள குறிப்பு, முதல் நூற்றான்டில் இஸ்ரேலில் மட்டும் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்களை கிறிஸ்து எனச் சொல்லிக் கொண்ட யாராகவும் இருக்க இயலும், இந்த ஏட்டின் நம்பிக்கை தன்மையை நடுநிலையாளர் ஏற்பதில்லை.  
  
இத்தாலியின் அறிஞர் என்ரிகோ டுசினாடி  மொழியியல் கணினி பயன்பாடு மூலம் இந்த பிளினி கடிதம் இப்பகுதி முழுவது போர்ஜரி என பல்கலைக் கழக பேராசிரியர்கள் மதிப்பிட்ட  கட்டுரை
https://vridar.org/2016/02/17/fresh-doubts-on-authenticity-of-plinys-letter-about-the-christians/

No comments:

Post a Comment