Sunday, June 19, 2022

திருக்குறளை ஏற்க மறுத்து சிறுமை செய்யும் திராவிடியார் புலவர்கள்

 ஆதி பகவன் முதற்..றே.. உலகு

இந்த உலகம் பரம்பொருளில் இருந்து தொடங்குகிறது, என்ற வள்ளுவர் இறைவனின் திருவடியை வணங்கா விட்டால் ஒருவ கல்வியால் பயன் இல்லை என்கிறார்

கடந்த 60 ஆண்டுகளில் பலரும் திருக்குறள் உரை எழுதுவது திராவிடியார் இடையே ஒரு கட்டாய ஃபேஷன் ஆகிவிட்டது. திருக்குறள் பதிப்ப, உரைகள் பற்றி தொகுத்து புள்ளியல் பதிப்பவர் முனைவர்.மோகனராசு. இவர் திராவிடியா சிந்தனைகளால் திருக்குறள் சிறுமை செய்வதில் முன் நிற்பவர்.

மோகனராசு நூலில் 75க்கும் மேற்பட்ட திராவிடியார் உரைகளில் ஆதி பகவன் என்பதை பகலவன் என்பதே சரி எனச் சூரியன் குறிப்பதாகவும், மீதமுள்ள கடவுள் வாழ்த்து பாடல் இறைவனை குறிக்கும் சொற்கள் தலைவன் என உரை செய்து உள்ளதை பதிவு செய்துள்ளார்

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை

 திருப்பரங்குன்றம் -சமணர் காலம் - சமணர் எழுப்பிய தீபத் தூண் என ஒன்று இல்லவே இல்லை