Saturday, October 11, 2025

மருதமலை மேல் 130 கோடி செலவில் 184 அடி உயர முருகன் சிலை வைக்க தடை -- உயர் நீதிமன்றம்

மருதமலை மேல் ரூ.110 கோடி செலவில் 184 அடி உயர முருகன் சிலை வைக்க தடை



 வழக்கு போட்ட இயற்கை - விலங்குகள் நல ஆர்வலர் திரு.முரளி அனுப்பிய செய்தி.


https://www.dinamalar.com/news/tamil-nadu-news/will-there-be-a-184-foot-murugan-statue-in-maruthamala-or-not-we-will-know-on-october-10th/4043028

சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த மனு:

யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக, முக்கியமான பகுதியாகும். நீலகிரி வனப்பகுதியில் இருந்து, பிற வனப்பகுதிகளுக்கு செல்ல, யானைகள் இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.

இந்த பகுதியில், 184 அடி உயரத்துக்கு, முருகன் சிலை அமைக்க வேண்டுமானால், வனங்களை அழிக்க வேண்டி உள்ளது. இது யானைகளின் போக்குவரத்தை துண்டிக்கும். அதுமட்டுமின்றி, விலங்குகள்-, மனித மோதல்கள் அதிகரிக்கும்.

மேலும், முருகன் சிலை அமைக்க, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே, முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும்.





கோவில் காசில் வைக்க TNHRCE சட்டப்படி உரிமை இல்லை

No comments:

Post a Comment

கரூர் நெரிசல் -41பேர் மரண வழக்கை சிபிஐ மாற்றிய வழக்கில் SITக்கு வெளி மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் - பிரிவினை தூண்டும் அராஜகம்

உயிரிழப்பு சம்பவத்தில் நியாயமான, உண்மையான, பாரபட்சமற்ற, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணையை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. எனவே - உச்ச நீத...