உயிரிழப்பு சம்பவத்தில் நியாயமான, உண்மையான, பாரபட்சமற்ற, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணையை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. எனவே -உச்ச நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தது குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டது. இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்றும் தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டது. மேலும், விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
https://www.etvbharat.com/ta/!state/supreme-court-verdict-on-karur-tvk-vijay-stampede-case-tamil-nadu-news-tns25101300897
https://www.hindutamil.in/news/tamilnadu/1379669-supreme-court-orders-cbi-probe-on-karur-stampede-case.html
பல கோடி வழக்கறிஞர் சம்பளம் தந்து சிபிஐ தடுத்த போதான SIT தமிழகத்தில் பணிபுரியும் வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியல் திமுக அரசு தந்ததே? ஆனால் இன்னும் அந்த வழக்கு முடியவில்லையே -ஏன்
11 Nov, 2024 -அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் SIT அமைத்து விசாரணை செய்யவும், அதற்கு தமிழகத்தில் பணிபுரியும் வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியலை அனுப்பி வைக்கவும் உத்தரவு

No comments:
Post a Comment