Saturday, October 11, 2025

வேடசந்தூர் MLA காந்திராஜன்(71 )- உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்தார். EVR

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் புதிய மருத்துவமனை கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.  



அப்போது நிகழ்ச்சி மேடைக்கு வந்த வேடசந்தூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்துவிட்டு உடனே உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்தார்.

https://www.vikatan.com/government-and-politics/dindigul-senior-dmk-mla-falls-at-udhayanidhi-stalins-feet


காசு வந்த உடன் சுய கொள்கை, சுய மரியாதை தூக்கி எரிந்த ஈவெராமசாமியார் 

1951ல் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் காமராஜர், தொகுதியில் நாயுடுகள் அதிகம். ஜாதி அரசியல் மேற்கொண்ட #ஈவெரா கோவை G.D. நாயுடுவை ஸ்ரீவில்லிபுத்தூர் கொணர்ந்து காமராஜருக்கு எதிராக போட்டியிட வைத்து பிரச்சாரமும் செய்தார் ஜி.டி.நாயுடு படுதோல்வி












































































































































































































































No comments:

Post a Comment

kidni