Saturday, October 11, 2025

கோவைக்கு பெருமை சேர்த்த ஜீடீயார்

கோவைக்கு பெருமை சேர்த்த ஜீடீயார் - ஜி.டி. நாயுடு அவர் குடும்ப நிறுவனங்களே ஜாதியை விட்டு தான் பெயர் வைத்துள்ளன


ஜி.டி.நாயுடுவின் மகன் பெயர் ஜி.டி.கோபால்.
அவரது கார் அருங்காட்சியகம் பெயர் ஜி.டி.கார் மியூசியம்.
மருத்துவமனை பெயர் ஜி.டி. ஹாஸ்பிடல்.
ஒட்டுநர் பயிற்சி மையம் பெயர் ஜி.டி. அட்வான்ஸ்டு டிரைவிங் இன்ஸ்டிடியூட்.
பள்ளிகளின் பெயர்கள் ஜி.டி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல், ஜி.டி. பப்ளிக் ஸ்கூல்.
அவரின் 'எ யூனிட் ஆஃப் ஜி.டி.நாயுடு சாரிடீஸ்' கூட குடும்பத்தால் 'எ யூனிட் ஆஃப் ஜி.டி.' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நாயுடு சாதிப் பெயரை அவரது குடும்பமே பயன்படுத்தவில்லை. இப்படிப் பேர் வைக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கையும் வைக்கவில்லை.
ஆனால் அரசு தானே வைத்த பாலம் பெயர் மட்டும் ஜி.டி.நாயுடு பாலம்.
தமிழரிடம் சாதி ஒழிப்பைப் பேசும் அதே திராவிடம், தெலுங்கரிடம் சாதிப் பெருமை பேசுகிறது.



கோபால்சாமி துரையசாமி நாயுடு என்று அழைக்கப்பட்ட ஜி.டி. நாயுடு அவர்கள் தன் காலத்தில் ஒரு அதிசயமான மனிதர். நூற்றாண்டு கடந்தும் இன்று வரை அவர் பெயர்சொல்லும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட பல தொழில்முனைவோர்கள் நம் கண்முன் நூற்றாண்டு கடந்தும் இன்றும் வீறுநடைபோடும் வேளையில், நம் அவிநாசி சாலை உயர்மட்ட பாலத்திற்கு அவர் பெயர் சூட்டியதில் நடந்த நடக்கும் நிகழ்வுகள்
வெற்று உருட்டல் #திராவிடமாடல்ஆட்சி
கோவையில் தெரு பெயர் பலகையில் ஜிடி நாயுடு பெயரில் இருந்த நாயுடு சாதி பெயரை கருப்பு மை பூசி அழித்த திமுக பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.. பாஜக கண்டனம்

https://tamil.abplive.com/news/coimbatore/a-dmk-leader-erased-the-caste-name-from-the-name-board-in-coimbatore-161715

 

1951ல் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் காமராஜர், தொகுதியில் நாயுடுகள் அதிகம். ஜாதி அரசியல் மேற்கொண்ட #ஈவெரா கோவை G.D. நாயுடுவை ஸ்ரீவில்லிபுத்தூர் கொணர்ந்து காமராஜருக்கு எதிராக போட்டியிட வைத்து பிரச்சாரமும் செய்தார் ஜி.டி.நாயுடு படுதோல்வி

No comments:

Post a Comment

கரூர் நெரிசல் -41பேர் மரண வழக்கை சிபிஐ மாற்றிய வழக்கில் SITக்கு வெளி மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் - பிரிவினை தூண்டும் அராஜகம்

உயிரிழப்பு சம்பவத்தில் நியாயமான, உண்மையான, பாரபட்சமற்ற, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணையை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை. எனவே - உச்ச நீத...