Tuesday, November 11, 2025

அமெரிக்கா - இந்தியாவில் நடந்த 'பயங்கரவாத வெடி விபத்தை' கண்டிக்க மறுக்கும் X பதிவு

 "இந்தியாவில் நடந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் prayers" என்று பதிவிட்டிருக்கிறது இந்தியாவில் அமெரிக்க தூதரகம். 'பயங்கரவாதம்' பற்றி வாய்திறக்கவில்லை, கண்டிக்கவும் இல்லை.

அதே வேளையில், பாக்ஸ்டானில் நடந்த தற்கொ*லை தாக்குதலுக்கு, "இந்த 'பயங்கரவாதத்தை' கண்டிக்கிறோம்" என்று பதிவிட்டிருக்கிறது அமெரிக்கா.

பாரதத்துக்கு வந்தால் தக்காளி சட்னி, பாக்ஸ்டானுக்கு வந்தால் ரத்தம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது அமெரிக்கா.
பாரதத்தில் இத்தனை காலம் பயங்கரவாதம் செய்த பாக்ஸ்டானுக்கு ஆயுத உதவியும் பொருளுதவியும் கொடுத்து வந்த அமெரிக்கா தன் கர்ம பலனை அனுபவிக்காமல் போகாது.
Our thoughts and prayers are with the families of those who were lost in the terrible explosion in New Delhi last night. We wish a swift recovery to those who were injured. - Ambassador Sergio Gor
The United States stands in solidarity with Pakistan in the struggle against terrorism. Our condolences to the families of those who lost their lives in today’s senseless attack. We wish a swift recovery to those injured. We condemn this attack and all forms of terrorism and remain committed to supporting the Government of Pakistan’s efforts to ensure peace and stability in their nation. -NB

No comments:

Post a Comment

கிட்னி திருட்டு- மருத்துவமனை உரிமையாளர் உட்பட 6 பேர் கைது

மதனப்பள்ளி மருத்துவமனையில் விசாகப்பட்டினம் பெண் இறந்ததையடுத்து சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை ஆந்திர போலீசார் முறியடித்தனர் பெங்...