Monday, May 15, 2023

திராவிடியார் மாடல் ஆட்சியில் டாஸ்மாக் பாட்டிலில் கள்ளச்சாராயம் ! மரணங்கள்

சாராய மரணம் -ஆறுதல் சொல்ல முதல்வர் நேரில் பயணம்
இன்றுவரை வேங்கை வயல் - புதுக்கோட்டை செல்லாத திராவிடியார் முதல்வர்
புதுக்கோட்டை மாவட்டம் கலெக்டர் கவிதா ராமு கலெக்டராக உள்ளார் வேங்கை வயல் கிராமத்தில் நடந்த அட்டூழியம், குடிநீரில் மலத்தைக் கலந்த கொடூரம். இன்று வரை திராவிடியார் அரசு -குற்றவாளிகள் யார் எனக் கண்டுபிடிக்கவில்லை. 150 நாள் மேல் ஆகி விட்டது
டாஸ்மாக் கடை பாட்டிலில் கள்ளச்சாராயம் அடைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் (ஆனால் டாஸ்மாக் கடையில் அவர்கள் வாங்கியதாக சொல்லவில்லை). அவர் சொல்வதன் உண்மைத்தன்மையை சந்தேகிக்கலாம் தவறில்லை.
விழுப்புரம் எஸ்பி, விழுப்புரம் செங்கல்பட்டு மதுவிலக்கு டிஎஸ்பிக்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார். செந்தில் பாலாஜியை என்ன செய்ய போகிறார் ?
டாக்டர் கிருஷ்ணசாமி சில நாட்களுக்கு முன்பு தான் டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடிக்கு டாஸ்மாக்கில் ஊழல் நடப்பதாக கவர்னரை சந்தித்து மனு அளித்தார். அதில் பாட்டில் மூடி, லேபிள், காலிப்பாட்டில் என அனைத்திலும் ஊழல் நடைபெற்றுவருவதாக குற்றம் சாட்டினார். இன்று அவர் சொல்லியிருந்தது உண்மை என்றே இந்த துயரசம்பவம் நிரூபிக்கிறது.


 











 

No comments:

Post a Comment

Vijay Vidyashram