Thursday, May 18, 2023

தமிழ் மெய்யியல் பகைவர்கள் -அந்தணர் & பிள்ளை பட்டம் சூட்டும் அராஜகம்



தமிழ் வழிபாடு ஆதரித்த கத்தோலிக்க ரெக்டர் ரெவரண்ட்.தாமஸ் சர்ச் கல்லூரி உள்ளேயே கொலை செய்த கன்னட தேசியப் பாதிரிகள் மற்றும் சிலர்.
பெங்களூரில் குடியேறிய பல தமிழ் கிறிஸ்துவ பெரும்பான்மை சர்ச்களில் தமிழ் வழி திருப்பலி நடத்தினர். இதை ஆதரித்த பெங்களூர் மல்லேஸ்வரம் செயிண்ட்.பீட்டர் கத்தோலிக்க பாதிரி கல்லூரி ரெக்டர .Rev.தாமஸ் அந்த சர்ச்/ கல்லூரி வளாகத்தில் கன்னட தேசிய பாதிரிகளால் கொலை செய்யப் பட்டார். கத்தோலிக்க சர்ச் ஓரளவு மேல் கொலைகார பாதிரிகள் காப்பாற்ற ஒத்துழைப்பு தராமல் போக வழக்கில் பல குற்றவாளி தப்பினர்


 

No comments:

Post a Comment

Vijay Vidyashram