சட்ட விரோத Chrompet ECI Church இடிக்க கோர்ட் உத்தரவு.. போலீசுடன் குவிந்த அதிகாரிகள் அரசு ஊழியர் பணி தடுக்கும் போராட்டம்
https://www.youtube.com/watch?v=c5a37-kdQg0
சென்னை, குரோம்பேட்டை-அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ சர்ச் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குவிந்த மாநகராட்சி அதிகாரிகள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு




No comments:
Post a Comment