*🔴 சென்னை நந்தனம் கலை கல்லூரியில் பயங்கரம்
*சென்னை நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.*
*அண்மையில் கல்லூரியில் உள்ள உணவகத்தில் பணிக்குச் சேர்ந்த இளம் பெண்ணை, உணவகத்தை நடத்திவந்த முத்துச்செல்வம் அங்கு பணிபுரிந்த குணசேகரன்,(மீண்டும் குணசேகரன்) கார்த்திகேயன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.*
கல்லூரியின் காவலாளி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


No comments:
Post a Comment