Sunday, January 25, 2026

தாம்பரம் Zion பள்ளி 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி ஸ்கூல் பஸ் ஓட்டையில் விழுந்து (2012) இறந்தார்- பணத்தால் முடிப்பு

 தாம்பரம் Zion மெட்ரிகுலேசன் பள்ளி 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி ஸ்கூல் பஸ் ஓட்டையில் விழுந்து (2012)இறந்தார். பணத்தால் முடிப்பு

 
தாம்பரம் கிறிஸ்துவ ZION மெட்ரிகுலேசன் பள்ளி பஸ் ஓட்டையில் விழுந்து மாணவி ஸ்ருதி மரண வழக்கில் போலீசார் பஸ்சில் ஓட்டை நிருபிக்கவில்லை என தாளாளர், பிரின்சிபால் உட்பட 8 பேர் விடுதலை.
2012 பத்திரிகை செய்தி பலவற்றில் பஸ் ஓட்டை படம் இருக்கிறது
பணம், மதம் நீதியை வென்றது




பணபலம் வெல்ல இன்று நிர்வாகி 8 பேரும் வழக்கில் இருந்து விடுதலை

No comments:

Post a Comment