Monday, January 12, 2026

திமுக அண்டா சீப்பு செந்தில் ரௌடித்தனம்- பாஜக SG.சூர்யா மீது தாக்குதல், ஆனால் போலீசில் சூர்யா மீது வழக்கு- ஜாமின் கிடைத்தது

 திமுக அண்டா சீப்பு செந்தில் ரௌடித்தனம்- பாஜக சூர்யா மீது தாக்குதல், ஆனால் போலீசில் சூர்யா மீது வழக்கு- ஜாமின் கிடைத்தது

தினத்தந்தி அலுவ லக உள்ளரங்கில் News 18 சார்பாக நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் போது பிஜேபி மற்றும் திமுக  தரப்பினருக்கு ஏற்பட்ட பிரச்சனையில் பாதிக்கப்பட்ட திமுக நபரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

D/O 09/01/2026 20.30 hrs         D/R 10/01/2026 at 8.10 hrs 

CR.No 11/26 U/ Sec 189(3), 296(b), 115(2), 74, 79, 351(3) BNS r/w 4 of TNPHW Act

Victim information 

நிஷாந்தி பெ/வ 28 சுதாகர் 55 ஏ பிளாக் 2 வது மாடி கேபி பார்க் டிமிலஸ் சாலை புளியந்தோப்பு சென்னை 12

DMK woman wing 

Injury - இடது பக்கம் நெஞ்சில் உள் காயம்

Accused

பாரதி ஜனதா கட்சியை சேர்ந்த S.G சூர்யா 

பாரதி கண்ணன் விக்னேஷ் 

லால் கணேஷ் பத்மநாபன் மற்றும் சிலர்


Complaint gist 

 பாதிக்கப்பட்ட நபர் 9.1.2026 ஆம் தேதி தினத்தந்தி மாலைமலர் அலுவலகத்திற்கு விவாத நிகழ்ச்சிக்கு சென்றதாகவும் அங்கு பாஜகவை சார்ந்த மேற்கண்ட S.G சூர்யா மற்றும் 10 நபர்கள் மனுதாரரின் துணியை பிடித்து இழுத்து கன்னத்தில் அடித்து அசிங்கமாக பேசி மானபங்கப் படுத்தியதாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்‌நோயாளியாக சிகிச்சையிலிருந்து கொண்டு கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Complaint against SG Surya and other BJP cadre

Alleged to have attached one woman by name Nishanthi aged 28 a resident of Pulianthope. The allegations are that they pulled out her clothes and beat her in the chest and slapped her in 01/01/2025 during the News 18 program

 She was admitted as an inpatient at Kilpauk Medical College hospital and on her complaint and FIR was registered by G1 Vepery police station

 Adv M Ramamurthy: Interim bail granted today

No comments:

Post a Comment

திமுக அண்டா சீப்பு செந்தில் ரௌடித்தனம்- பாஜக SG.சூர்யா மீது தாக்குதல், ஆனால் போலீசில் சூர்யா மீது வழக்கு- ஜாமின் கிடைத்தது

 திமுக அண்டா சீப்பு செந்தில் ரௌடித்தனம்- பாஜக சூர்யா மீது தாக்குதல், ஆனால் போலீசில் சூர்யா மீது வழக்கு- ஜாமின் கிடைத்தது தினத்தந்தி அலுவ லக ...