Saturday, February 20, 2021

திருக்குறள் காவி சனாதனி தான் சாக்கடை கருப்பு திராவிடம் அல்ல

திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட வாழ்வியல் வழிகாட்டி அறநூல்திருக்குறள் வெண்பா இலக்கணத்தில் அமைந்துள்ளது. திருக்குறளில் பயன்படுத்திய  தமிழ் சொற்கள், இலக்கணம் , மொழிநடை நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது இது இடைக்காலத்தில் எழுந்தது என்பது மொழியியல் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர்கள் ஏற்கும் காலம்.
   
 திருக்குறள் இயற்றப்பட்ட ஒரு நூற்றாண்டுக்குள் எழுந்ததுதான் தமிழ் சமணர் மணக்குடவர் உரை  நம்மிடம் உள்ள மிகவும் பழமையான உரை 
திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளிற்கு திறனாய்வு செய்து எழுதப்பட்ட விமர்சன கருத்துகள் கொண்டவை. இவற்றில் சிலபல குறள் யாத்து 10ம் நூற்றாண்டிலும் சில 13- 14ம் நூற்றாண்டிலும் சில 16லும் இயற்றப்பட்டவை 
சங்க இலக்கியம் என்பவை பொமு 100ல் இருந்து பொஆ800 இடையே எழுந்தவை, அதில் உள்ள கடவுள் வாழ்ந்த்து பாடல்கள் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்ற தொகுக்கப்பட்டவை.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ஏப்ரல்2020 முனைவர் (P.Hd)  கையேடு, மிகத் தெளிவாக வள்ளுவம் சமணம் இல்லைவள்ளுவம் கிறிஸ்துவம் என மதவெறி மோசடி கும்பல் தேவநேயப் பாவாணர், பேராயர் அருளப்பா, மு.தெய்வநாயகம் கும்பலின் அருவருப்பான அராஜக ஆய்வையும் நிராகரிக்கிறது. திருவள்ளுவர் சம்ஸ்கிருத நூல்களில் இருந்து பெரிதும் பயன்படுத்தியும் உள்ளார் என ஏற்கிறர்.
இதே கருத்தை முன்பு லண்டன் பல்கலைக் கழக பேராசிரியர் ஸ்டுவர்ட் ப்ளாக்பர்ன் அவர்காளும் உறுதி செய்திருந்தார்
  
    
  
     
பாவாணரிய கிறிஸ்துவ மதவெறி கும்பலின் பெங்களூர் குணா கும்பல் வைத்த வள்ளுவர் சிலையாம். கிறிஸ்துவ கும்பலின் துணை நிற்கும் திராவிஷ முனைவர்.மோகனராசு
 
தமிழர் விரோத நாசீய இனவெறி கிழவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கருத்து
 
   

No comments:

Post a Comment

கோயில் நிதியில் அறநிலையத் துறை அதிகாரிகள் பயணம், உணவு செலவு- ஹைகோர்ட் தடை

HC stays order on temple funds for officials attending Ayyappa Sangamam   Sep 19, 2025 ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கான கோயில் நித...