திருப்பரங்குன்றம் மலை மீதான தர்கா சந்தனக்கூடு விழா
ஊர்வலம் அதிகாலை 3 மணி துவங்கி 5 மணிக்குள் முடிக்கப்படும், அதில் 50 முஹம்மதியர் மட்டுமே என உயர்நீதிமன்றத் தீர்ப்பு, ஆனால் திட்டமிட்டு தாமதம் செய்து 6 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் மலை கீழே வந்து எல்லோரும் (6 மணிக்கு) போகலாம் எனப் போலீசுடன் சண்டை, முதலில் 50 பேரை விட்டு, சிறிது நேரம் கழித்து அனைவரையும் அனுமதித்தனராம்.
திருப்பரங்குன்றம் மலை கோவில் ஸ்தல் விருட்ச கல்லத்தி மரத்தில் முஹம்மதிய தர்கா கொடி ஏற்றியது
No comments:
Post a Comment