Friday, January 9, 2026

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா- உயர்நீதிமன்றத் தீர்ப்பு மீறியபடி நிகழ்ந்ததா?

திருப்பரங்குன்றம் மலை மீதான தர்கா சந்தனக்கூடு விழா

 ஊர்வலம் அதிகாலை 3 மணி துவங்கி 5 மணிக்குள் முடிக்கப்படும், அதில் 50 முஹம்மதியர் மட்டுமே என உயர்நீதிமன்றத் தீர்ப்பு, ஆனால் திட்டமிட்டு தாமதம் செய்து 6 மணிக்கு சந்தனக்கூடு  ஊர்வலம் மலை கீழே வந்து எல்லோரும் (6 மணிக்கு) போகலாம் எனப் போலீசுடன் சண்டை, முதலில் 50 பேரை விட்டு, சிறிது நேரம் கழித்து அனைவரையும் அனுமதித்தனராம்.

திருப்பரங்குன்றம் மலை கோவில் ஸ்தல் விருட்ச கல்லத்தி மரத்தில் முஹம்மதிய தர்கா கொடி ஏற்றியது


 

No comments:

Post a Comment

பிரிட்டன், அயர்லாந்தில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதம் பரப்பி ஆள் பிடிக்கும் பல்கலைக் கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு துபாய் விசா - ஸ்காலர்ஷிப் நிறுத்தியது

Muslim Brotherhood - முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய தீவிரவாத வலையமைப்புகள் ஆள்சேர்ப்பு மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளை மேற்கொள்வதாகக்...