Wednesday, January 21, 2026

கேரளா சிறுவன் இந்தி கேள்விக்கு ராகுல் காந்தி பதில் சொல்லவில்லை

 கேரளா வந்திருந்த ராகுல் காந்தியிடம் இந்தியில் கேள்வி கேட்டு பங்கம் செய்த சிறுவன்.

சிறுவன்: கேரளா வளர்ச்சி அடைந்திருக்கிறது, ஆனால் மேற்கு வங்காளம் ஏன் இவ்வளவு 'மோசமான' நிலையில் உள்ளது?
​ராகுல்: 🤔🤔🤔
​மம்தா ஆட்சியின் கீழ் வங்காளத்தின் மோசமான நிலை குறித்து காங்கிரஸால் பேச முடியவில்லை, ஆனால் இந்தி பேசியதற்காக அந்தச் சிறுவனைத் மிரட்டினார்கள்:-
​அதற்கு அந்தச் சிறுவன்.. "நான் இந்தி தெரிந்த ராகுல் காந்தியிடம் தான் கேள்வி கேட்டேன், மலையாளம் தெரிந்தவர்களிடம் இல்லை". ராகுல் அப்போதும் பதில் சொல்லவில்லை

No comments:

Post a Comment

தொல்காப்பிய பூங்கா வெகு சில பணக்கார கார்ப்பரேட் தனி முதலாளிகள் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா?

  தொல்காப்பிய பூங்கா வெகு சில தனியார் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா? https://www.facebook.com/photo/?fbid=1477557741043321&set=a.445...