Saturday, January 10, 2026

முக ஸ்டாலின் Video -திமுக ___ வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது.

 தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லை.

https://www.facebook.com/reel/1965878504354613

யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது.
கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம்.
போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது.


No comments:

Post a Comment

இறைவன் கோவில்களின் நிதி: அரசுகளின் சுரண்டல் & அன்னிய மத மைனாரிட்டி சலுகைகள்

இறைவன் கோவில்களின் நிதி: அரசுகளின் சுரண்டல் மற்றும் அன்னிய மத  மைனாரிட்டி சலுகைகள் – ஒரு விரிவான ஆய்வு இந்தியாவில் இந்து கோவில்களின் நிதி ...