Sunday, December 28, 2025

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரில் அசிம் முனீர் - பயந்து பதுங்கு குழியில் ஒளிந்தேன்;பாகிஸ்தான் நூர்கான் விமான தளம் பெரும் சேதம் ஒப்புதல்

 

பாகிஸ்தான் திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம்...

படம் 1 - பாகிஸ்தான் துணை பிரதமர்: "ஆப் சிந்தூரின் போது பாரதம் எங்களைப் போட்டுத் தாக்கியது. நூர்கான் விமான தளத்தை போட்டுத் தள்ளியது. 36 மணி நேரத்தில் 80 டுரோன்களைக் கொண்டு தாக்கியது".

படம் 2 - பாக் ஜனாதிபதி: "ஆப் சிந்தூரின் போது இராணுவம் எங்களிடம், 'போர் ஆரம்பித்து விட்டது. எல்லோரும் பதுங்கு குழியில் சென்று ஒழிந்து கொள்ளுங்கள்' என்றது. நாங்களும் பங்கரில் ஒழிந்து கொண்டோம்".

படம் 3 - ஓய்வு பெற்ற பாரத இராணுவ அதிகாரி: "தன் இராணுவ தலைவர்களை சந்திக்கும் ஆசிம் முனீர் ஏன் குண்டு துளைக்காத கண்ணாடிக்குப் பின்னே இருந்து பேசுகிறான்? (தன் ஆட்களே தன்னை போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம்?). இந்த பயம் நல்லது!!"

**** பாகிஸ்தான் ஆதரவு கான்கிரஸ், "பாரதம் தோற்று விட்டது" என்று இங்கே உருட்டிக் கொண்டிருக்கும் போது பாக்ஸ்டான் இப்படி உண்மையைப் போட்டு உடைத்தால் கான்கிரஸுக்கு அவமானமாக இருக்காதா???

மீண்டும் ஒரு முறை: பாக்ஸ்டான்ல திடீர் திடீர்னு உடையுதாம், சாயுதாம்...



No comments:

Post a Comment