Tuesday, January 20, 2026

சவுக்கு சங்கர் ஜாமீன் ரத்து (செய்யக் கோரி திமுக போலீஸார்) ஆகிறது? - வெள்ளி ஹைகோர்ட் தீர்ப்பு

 சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை போலீஸார் தாக்கல் செய்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என #சென்னை_உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பெ. வேல்முருகன் மற்றும் ம. ஜோதி ராமன் அறிவித்தனர்.


இவ்வழக்கின் விசாரனை இன்று முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

தொல்காப்பிய பூங்கா வெகு சில பணக்கார கார்ப்பரேட் தனி முதலாளிகள் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா?

  தொல்காப்பிய பூங்கா வெகு சில தனியார் வாக்கிங் செல்வதற்காக பயன்படுகிறதா? https://www.facebook.com/photo/?fbid=1477557741043321&set=a.445...