Wednesday, December 17, 2025

திருக்குறள் உரைகளில் திட்டமிட்ட நச்சு பொய்கள் -குறள் 134ல் ஓத்து

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - ஒழுக்கமுடைமை குறள் 134ல் ஓத்து என்பதை வேதங்கள் என வள்ளுவர் கூற்றை சிதைத்து நூல் எனப் பொருள் கூறும் தமிழ் பகைவர்கள் மூடத்தனம்- பேராசிரியர் சாமி தியாகராஜன் இலக்கண ரீதியாகவே காட்டி இருப்பார். திருவள்ளுவர் கற்கும் நூல்களை "கற்று" எனறே (குறள் 356, 399, 503. 686, 1310) கூறி உள்ளார். ஓத்து என்ற இடத்தில் "கற்று" என வள்ளுவர் யாத்து இருந்தாலும் வெண்பா தளை தட்டாது பொருந்தும், எனவே வள்ளுவர் வேதஙகளை குறிக்க சரியான சொல்லை இங்கு பயன்படுத்தினார். - பக்கம் 33 - 40; திருக்குறள் உரை விபரீதம் - பேராசிரியர் சாமி தியாகராஜன்; திருக்குறள் பரிமேலழகர் உரை மீது தன் முனைவர் பட்டம் பெற்றவர்; 50 ஆண்டுகளாக நவீன திராவிடியார் திருக்குறள் உரைகளின் அபத்தங்களை கண்டித்து வருபவர்.
வேதம் என்ற வடமொழிச்சொல் 'வித்' என்ற வடமொழி வேரிலிருந்து தோன்றும் சொல். வித்தை (=வித்யை/வித்யா), வித்வான் போன்ற சொற்களும் இதே வேரில் இருந்து தோன்றும் சொற்கள். ஆக வேதம் என்றால் வித்யா என்ற பொருள் கொண்டுள்ளது.
தனியாக பொருளும் பிரித்து கூறும் போது சிறப்பான பொருள் தரும் என்பதால் இவை குரு பரம்பரையாகவே கற்று வருவர். அதானால் ஓதிக் கற்காமல் ஒத்து கூறி கற்பதால் ஓத்து என ஆகும்.
இன்னொரு காரணம் இது பாணினி இலக்கண வரம்பில் வராது, எனவே குருபரம்பரை கல்வி, எனவே தான் வேதங்களை குறுந்த்தொகை "எழுதாக் கற்பு" என்கிறது

// வேதம் ஓதுவித்த ஊர் ஓத்துர் எனப் பெயர் பெறுகிறது. இதை இறைவனே சொல்லுவதாகக் காஞ்சிப் புராணம் கூறும்.
தத்து நீர் அலைபுரட்டும் சேயாற்றின்
தடங் கரைக்கண், இமையோர் கட்கும்
மெய்த்தவர்க்கும், ஓதுவித்தோம் ஆதலினால்
மேவு திருவோத்தூர் என்றும்
அத்தலத்தில் எமைத் தொழுவோர்
அருமறை நூல் முழுதுணர்ந்து வீடுசேர்வர்
என்பது பாட்டு. இனி அந்த மறைகளே விரும்பியபடி, வேத ஒலிகளை எல்லாம் சிவபெருமான் தமது டமருகத்தில் அடக்கி, அந்த டமருகத்தை ஒலித்துக் கொண்டு வீர நடனம் ஆடிய தலமும் இதுவே என்று தல வரலாறு கூறும்.// 'வேங்கடம் முதல் குமரி வரை - Volume I - தொ மு பாஸ்கரத் தொண்டைமான் '

வேதம் என்ற வடமொழிச்சொல் 'வித்' என்ற வடமொழி வேரிலிருந்து தோன்றும் சொல். வித்தை (=வித்யை/வித்யா), வித்வான் போன்ற சொற்களும் இதே வேரில் இருந்து தோன்றும் சொற்கள். ஆக வேதம் என்றால் வித்யா என்ற பொருள் கொண்டுள்ளது.
தனியாக பொருளும் பிரித்து கூறும் போது சிறப்பான பொருள் தரும் என்பதால் இவை குரு பரம்பரையாகவே கற்று வருவர். அதானால் ஓதிக் கற்காமல் ஒத்து கூறி கற்பதால் ஓத்து என ஆகும்.
கேரள நம்பூதிரிகளில் வைதீக ஆசார்யனுக்கு ஓதிக்கன் என்றே பெயர்.

No comments:

Post a Comment

பாரதியாரை எதிராக குலைக்கும் சாக்கடை மலப் புழுக்களிலும் இழிவான ஜந்துகள்

  தமிழ் சனியன் தமிழை ஒழிக்கவே திராவிடம் என்றும் வெள்ளைக்காரன் காலை நக்கிப் பிழைப்பது நல்லது தான் அவன்தான் சூ போட்ட சுத்தமான கால் என்று ஆங்கி...