Wednesday, December 24, 2025

ஏசுவை அறிவுடன் சிந்திப்பவர்கள் ஏற்க முடியாதே - சுவிசேஷக் கதைகளைப் படியுங்கள்

ஏசு கிறிஸ்து உண்மையில்  வாழ்ந்தவரா? டிசம்பர் 25-ல் பிறந்தாரா?

​வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி சுவிசேஷக் கதாசிரியர்கள் யாருமே ஏசுவையோ, சீடர்களையோ கன்டு கேடவர்கள் இல்லை. ரோமன் மரண தண்டனையில் இறந்த மனிதனை தெய்வீகர் ஆக்க புனைந்தவையே கதைகளே சுவிசேங்ஷகள்.

 மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus  (conveniently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

இயேசு கிறிஸ்து உண்மையில் டிசம்பர் 25-ல் பிறந்தாரா?

அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக் கலைக் களஞ்சியம் கூறுவது- "குழந்தைப் புனையல்கள் என்பவை பிற்காலத்தில்மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சர்ச்சின் அப்போஸ்தலர்கதைகள்-யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஈஸ்டர்அன்று சொர்கம் சென்றார் என்பதோடு மட்டுமே இருந்தது.."

There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and end with Ascension. Vol-14 Page- 695-New Catholic Encyclopedia

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.


​வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, இயேசு குளிர்காலத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை!
இதற்கான முக்கிய காரணங்கள் இதோ:
🐑 ஆடு மேய்ப்பவர்கள்: பைபிளின் படி, இயேசு பிறந்தபோது மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளியில் தங்கியிருந்தனர் (லூக்கா 2:8). பெத்லகேமில் டிசம்பர் மாதம் கடும் குளிரும் மழையும் இருக்கும் என்பதால், ஆடுகளை வெளியே வைத்திருக்க மாட்டார்கள்.
📜 மக்கள் கணக்கெடுப்பு: அந்த நேரத்தில் ரோமானியப் பேரரசு மக்கள் கணக்கெடுப்பை (Census) நடத்தியது. பயணத்திற்குச் சிரமமான குளிர்காலத்தில் மக்களைப் பயணம் செய்ய வற்புறுத்தியிருக்க மாட்டார்கள்.
​உண்மை என்ன?
இயேசு அநேகமாக வசந்த காலத்திலோ (Spring) அல்லது இலையுதிர் காலத்திலோ (Autumn) பிறந்திருக்கலாம். ரோமானியர்களின் வேறு சில குளிர்காலப் பண்டிகைகளை (Winter Solstice) மாற்றவே பிற்காலத்தில் டிசம்பர் 25 தேர்ந்தெடுக்கப்பட்டது.
Advance Or Belated Birthday wishes Jesus !!
இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் யேஷுவா (Yeshua).
​அவர் வாழ்ந்த காலத்தில், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை "யேஷுவா" என்றுதான் அழைத்தார்கள்.
​இதோ எளிய விளக்கம்:
​1. உண்மையான பெயர் என்ன?
​பெயர்: யேஷுவா (Yeshua).
​மொழி: இது எபிரேய (Hebrew) மற்றும் அரமேய (Aramaic) மொழிச் சொல்.
​பொருள்: "கடவுளே மீட்பர்" அல்லது "கர்த்தர் இரட்சிக்கிறார்" என்று அர்த்தம்.
​2. பெயர் எப்படி மாறியது?
​பழங்காலத்தில் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பெயரை மாற்றும்போது, உச்சரிப்பு மாறும்.
​எபிரேயம் (Hebrew): யேஷுவா (Yeshua).
​கிரேக்கம் (Greek): கிரேக்க மொழியில் 'ஷ' (Sh) சத்தம் கிடையாது. அதனால் அவர்கள் அதை ஐசோஸ் (Iēsous) என்று எழுதினார்கள்.
​ஆங்கிலம் (English): அது காலப்போக்கில் ஜீசஸ் (Jesus) என்று மாறியது.
​தமிழ்: தமிழில் நாம் இயேசு என்று அழைக்கிறோம்.
சொல்லப்போனால், ஆங்கிலத்தில் சொல்வதை விட, தமிழில் சொல்வதுதான் அவருடைய உண்மையான பெயரான "யேஷுவா"விற்கு மிக நெருக்கமாக இருக்கிறது.
பின்குறிப்பு: எனது orange country வாசனைத்திரவியத்தை அவரது வரலாற்று நிகழ்வுகளால் உந்தப்பட்டு அவர் காலத்து மூலிகைகளான மிர், பிராக்கின்சன்ஸ் போன்றவைகளால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் உருவாக்கினேன். மனநிறைவு கிடைத்த தருணம் அது!

No comments:

Post a Comment

பிரிட்டன், அயர்லாந்தில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதம் பரப்பி ஆள் பிடிக்கும் பல்கலைக் கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு துபாய் விசா - ஸ்காலர்ஷிப் நிறுத்தியது

Muslim Brotherhood - முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய தீவிரவாத வலையமைப்புகள் ஆள்சேர்ப்பு மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளை மேற்கொள்வதாகக்...