நேற்று மொத்த கேரளத்தையும் திருப்பி பார்க்க வைத்த நபர்..சபாஷ்...
அதுல் கிருஷ்ணா
திருச்சூர் மட்டத்தூர் பஞ்சாயத்தில் ....
பாஜக - 4 (அதுல் கிருஷ்ணவையும் சேர்த்து)
காங் - 8
கம்யூ - 9
சுயோச்சை - 2
மொத்தம் 23. 25 வருடமாக கம்யூ தான் பஞ்சாயத்து ஆட்சி செய்கிறது...
இந்த முறையையும் அவர்கள் தான் இருமாப்புடன் இருந்தனர்... ஆனால், தலைவன் பண்ண சம்பவம்...
காங் 8 பேரையும் பாஜகவில் இணைத்து... சுயேட்ச்சை 1 ஒருவர் என இணைத்து.... மொத்தம் 13 என பெருமான்மையை நிருபித்து மாத்தூரை கைப்பற்றினார்..
No comments:
Post a Comment