Friday, January 16, 2026

திண்டுக்கல் குடகனாறு தடுப்பு அணையை சட்ட விரோதமாக உயர்த்தி- திமுக அமைச்சர் நெருக்கமானோர் லாபம் -வீடியோ

திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு தடுப்பு அணையை சட்ட விரோதமாக உயர்த்தி- திமுக அமைச்சர் நெருக்கமான தொழிற்சாலை பெருவிவசாயிகளுக்கு கான்கிரீட் வாய்க்கால் மூலம் திருப்பல் - வீடியோ

அரசுக்கு தெரியாமலேயே புதிதாக அணையை கட்டி பல கிலோமீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் வாய்கால் கட்டி ஏழை விவசாயிகள் பயன்படுத்தும் ஆற்று தண்ணீரை திமுக அமைச்சருக்கு வேண்டப்பட்டவர் தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு சென்றிருக்கிறார்கள்.




 https://www.facebook.com/reel/1238229171002329

இது எவ்வளவு பெரிய துரோகம். எவ்வளவு பெரிய அத்துமீறல் .
பல ஆண்டுகளாக நடந்த (துணிச்சலாக) இவ்வளவு பெரிய தண்ணீர் கொள்ளையை வெளிக் கொண்டு வந்ததற்கு நன்றி ஐயா. 🙏
திமுகவை ஒழித்து கட்ட வேண்டும் மக்களே!!

No comments:

Post a Comment

பொள்ளாச்சி 1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராணுவம் வந்த பின் 10 பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர் - ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி எம்.ஜி. தேவசகாயம்

பராசக்தி (2025) படத்தில் காண்பிக்கப்பட்ட காட்சிகளில், 1965ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட 200...