Wednesday, November 26, 2025

"X" சமூக வலைதளம்- பதிவர் நாட்டைக் காட்டத் தொடங்கிட - தமிழர்/இந்திய விரோதிகள் வெளியேற்றம்

பாரத விரோத, ஹிந்து விரோத பதிவர்களை அவிழ்த்துக் காட்டிய மஸ்க்கின் எக்ஸ்!!
 
இது நாள் வரை தன் பயனாளிகளின் விவரங்களை ரகசியமாக வைத்திருந்த மஸ்க்கின் எக்ஸ் தளம் இன்று அந்த விவரங்களில் சிலவற்றை அனைவரும் காணும் வகையில் வெளியிட்டிருக்கிறது.
இதில் "பயனாளியின் நாடு" & "எத்தனை முறை பதிவர் தன் usernameஐ மாற்றினார்" போன்ற விவரங்கள் அந்த பதிவர்களை எக்ஸ்போஸ் செய்திருக்கிறது.

இத்தனை காலமும் தொடர்ந்து பாரதத்துக்கு விரோதமாகவும், ஹிந்து துவேஷத்தையும், பிரிவினைவாதத்தையும் முன்னிறுத்தி - ஹிந்து பெயரில் - தோன்றிய பதிவர்கள் எல்லாம் பெரும்பாலும் பாக்ஸ்டான், வங்கடேஷ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துருக்கி, ஐரோப்பா என பிற நாட்டு கைக்கூலிகள் என்பது வெளிவந்திருக்கிறது.

பிராமண துவேஷம், பிரிவினைவாதம், ஹிந்து விரோதம் என தமிழில் பதிவிட்டு வந்த திராவிடியாஸ் கணக்குகள் எல்லாம் தீயசக்திக்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார்கள். ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பதிவிட்டவர்கள் எல்லாம் கான்கிரஸ் ஆதரவு!

*** இதன் பயனாக, வெளிநாட்டிலிருந்து பாரத, ஹிந்து துவேஷம் பரப்பும் கணக்குகளை பாரதத்தில் முடக்குவது எளிதாகும்... அவர்களது Overseas Citizen of India அட்டையை முடக்கவும் அரசுக்கு உதவியாக இருக்கும். அது போக, அவர்கள் மீது வழக்குகள் பதியவும் வாய்ப்பு....!

*** அத்தனை பேரையும் ஆடையில்லாமல் காட்டி எக்ஸ்போஸ் செய்த மஸ்க்குக்கு நன்றிகள்!

After X enabled location details, an interesting pattern has emerged.

A large number of pro-Congress, anti-Hindu, and divisive caste-based handles are not even operating from India. Many are being run from Pakistan, Bangladesh, and other parts of Asia and the world.
Almost all of them have changed their usernames multiple times to mask their identity.

What does this show?

A coordinated global operation to influence India’s social discourse, spread misinformation, and deepen internal divisions.

This conspiracy against India now stands exposed.
https://x.com/amitmalviya/status/1992451199275298881 

"பதிவர் எந்த நாட்டை / பகுதியை சேர்ந்தவர்" என்ற விவரத்தை மஸ்க்கின் எக்ஸ் தளம் சமீபத்தில் வெளியிட ஆரம்பித்ததிலிருந்து பல திராவிடியாஸ் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக @ WeDravidians என்ற பதிவர் வங்கடேஷைச் சார்ந்த நபர் என்று தெரிய வந்ததால் தன் பக்கத்தை மூடிவிட்டு ஓட்டம் என்கிறார்கள்.

பாரதத்துக்கு எதிராகப் பதிவிடும் பலரும் பாக்ஸ்டான், வங்கடேஷ், மத்திய கிழக்கு, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து பதிவிடுவதும், திராவிட ஆதரவு பதிவர்கள் பெரும்பாலும் ஐக்கிய எமிரேட், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலிருந்து பதிவிடுவதும் வெளியாகியிருக்கிறது.

நம் நாட்டில் கலவரம் உண்டு பண்ணும் விதமாக பதிவிடுபவர்கள் கணக்குகளை பாரதத்துக்குள் முடக்குவது நம் அரசின் வழக்கம். இந்த கணக்குகள் இனி முடங்க ஆரம்பிக்க வாய்ப்பு.

அதோடு நிறுத்தாமல், அந்த கணக்குகளின் பின்னேயிருந்து பதிபவர்களையும், அவர்களுக்கு பணம் கொடுத்து பதிய வைப்பவர்களையும் முடக்குவது நல்லது. 




 

No comments:

Post a Comment

ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரிப்பு

ஸ்டாலின் ஆட்சியில் நடந்துள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான வழக்குப்பதிவு எண்ணிக்கை. 2021ம் ஆண்டில் - 442 2022ம் ஆண்டில் ...