Wednesday, November 26, 2025

முத்தமிழ் முருகன் - கரூர் வெண்ணை மலை முருகன் கோவில் 537 ஏக்கர் & மாயோன் தான்தோன்றிமலை வரதராஜப் பெருமால் கோவில் 600 ஏக்கர் நிலம் மீட்பு பணி தொடக்கம்.

கரூர் முத்தமிழ் முருகன் -  வெண்ணை மலை முருகன் கோவில் 537 ஏக்கர் & மாயோன் எனும் தாந்தோன்றிமலை வரதராஜப் பெருமால் கோவில் 600 ஏக்கர் நிலம் மீட்பு பணி தொடக்கம்.
 
தமிழக கோவில் கல்வெட்டுகளில் எல்லாம் சூரிய சந்திரர் உள்ளவரை எனவே தானங்கள் பற்றி குறிப்புகள் உள்லதால் - என்பதை ஏற்று லண்டன் நீதிமன்றம் பாத்தூர் நடராஜர் திருப்பி வந்தது. எனவே கோவில் சொத்துகள் தவறாக வாங்கி இருந்தாலும், வாடகைக்கு இருந்தாலும் - சில பல ஆண்டு வாடகை பாக்கி எனவும், வருங்காலத்தில் சந்தை வாடகை என்பதே தமிழர் அறமாக இருக்கும்




 

No comments:

Post a Comment

மேற்கு வங்க ED ரெய்டு போது - மம்தா வந்து ஆதாரங்கள் பறிமுதல் சட்ட விரோதம்- சுப்ரீம் கோரிட்

  மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 8,2026ல் அமலாக்கத்துறை ஐபேக் தேர்தல் ஆலோசனை நிறுவனத்தில் சோதனைகள் நடத்தியது. இதில் கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் ...