Thursday, January 22, 2026

அமெரிக்க பருப்பு வகை இறக்குமதி மீது 30% வரி மோதி அரசு - செனட்டர் ஸ்டீவ் டேயின்ஸ் நீக்க கெஞ்சி இந்தியா வருகை

அமெரிக்காவின் மோண்டானா (Montana) மாகாண செனட்டர் பாரதம் வந்து நம் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கரை சந்தித்திருக்கிறார்.

ஒரு மாகாணத்தின் செனட்டர் ஏன் பாரதம் வர வேண்டும்? வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க வேண்டும்???
காரணம்: சென்ற அக்டோபரில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பருப்பு வகைகள் மீது 30% வரி போட்டிருக்கிறது மோதிஜி அரசு. இதன் காரணமாக, அந்த பருப்பு வகைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், குறிப்பாக மோண்டானா விவசாயிகள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் செனட்டரிடம் தங்கள் பிரச்சினையைச் சொல்ல, அவரும் பாரதம் வந்து விட்டார் பேச்சுவார்த்தை நடத்த.
இது ஆரம்பம் தான் என்கிறார்கள்.
அடுத்த மாதம் அனேகமாக அமெரிக்காவின் சில துறைகள் மீது பொருளாதாரத் தடையை (sanctions) மோதிஜி விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!
A pleasure meeting Senator @SteveDaines this morning in Delhi.
A wide ranging and open discussion on our bilateral relationship and its strategic significance.

No comments:

Post a Comment