Tuesday, October 27, 2026

ஈரோடு சத்தி ரோட்டில் புடைசூழ இயந்திரத்துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இஸ்லாமிய மதகுரு

 நேற்று காலை 11.30 மணிக்கு ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள இஞ்சினியரிங் மற்றும் டூல்ஸ் வணிகம் புரியும் இஸ்லாமியர்களின் கடைகளுக்கு இஸ்லாமிய மதகுரு ஒருவர் வருகை புரிந்தார்!

https://www.facebook.com/story.php?story_fbid=28055651280776392&id=100002746870657
அந்த மதகுரு சைரன் ஒலிக்க பிரதமர் அவர்கள் வரும் கான்வாய் போல பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ இயந்திரத்துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் வந்தார்.

அவருடன் வந்த கார்களில் இருந்து திபுதிபுவென குதித்த காக்கி கோட் மற்றும் காக்கி ஸ்லீவ்லெஸ் கோட் மற்றும் வெள்ளைக் குல்லா அணிந்து பாகிஸ்தான் போலீஸ் தோரணையில் இருந்தவர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துகின்றேன் பேர்வழி என்று விசில் ஊதியபடி சத்தி ரோட்டையே தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது!

அவர்கள் அணிந்திருந்த காக்கி கோட்டில் அவரவர்களின் பெயருடன் பெங்களூரு என்று ஆங்கிலத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.

இதையெல்லாம் பார்த்த பொதுமக்களுக்கு நாம் என்ன பாகிஸ்தானிலா இருக்கின்றோம் என்ற அச்சம் தன்னைப்போல வந்தது!

இதையெல்லாம் பொதுமக்கள் யாரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை! பிறகு நீ எப்படி ஆண்டவரே படம் எடுத்தாய் என்றுதானே கேட்கின்றீர்கள் நண்பர்களே! எப்படியோ அவசர கதியில் தூரத்தில் இருந்து எடுத்தேன் நண்பர்களே!

No comments:

Post a Comment

நஸ்ரியா ஃபஹத்