Saturday, October 24, 2026

அரேபிய அல்லாஹ் தெய்வம் படைத்த பல்லியை கொலை செய்தால் சுவனத்தில் நன்மை

பல்லியை எதற்கு அரேபிய அல்லாஹ் தெய்வம் படைத்தார் - பின்பு கொலை செய்தால் சுவனத்தில் நன்மை தரவேண்டும் படைக்கனும்?

அப்றம் பரிசு அறிவிக்கணும்

In Islam, killing a house lizard or gecko (wazagh) in a single strike brings a reward of 100 good deeds (hasana), based on an authentic Hadith in Sahih Muslim (2240). [1, 2]
ஹதீஸ் 
> நபி (ஸல்) அவர்கள் பல்லியை (அரபியில் வஸக் - gecko) கொல்லும்படி ஏவினார்கள். மேலும் "அது தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் போடப்பட்ட போது நெருப்பை ஊதி விட்டது" என்றும் கூறினார்கள்.
> - புகாரி 3359, முஸ்லிம் 2237
"பல்லியை ஒரே அடியில் கொன்றால் 100 நன்மை, இரண்டு அடியில் கொன்றால் அதை விட குறைவு" என்ற ஹதீஸும் உண்டு.
> - முஸ்லிம் 2240
தனக்கு 2500. வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஆப்ரஹாம் நெருப்பில் வீசப்பட்ட போது உலகில் இருந்த அனைத்து மிருகங்களும் நெருப்பை அணைக்க போராடியதாம்.
ஆனால் பல்லி மட்டும் நெருப்பை ஊதி பெரிதாக்க முயன்றதாம் அதனைால பல்லியைக் கொல்லணுமாம்.
ஒரே அடியில் கொல்பவர்களுக்கு அதிக பரிசாம்..!!

No comments:

Post a Comment

நஸ்ரியா ஃபஹத்