Friday, October 24, 2025

பிஹார் தேர்தலில் ஆர்ர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன்- பட்டியல் சாதி இல்லை. ரிசர்வ் தொகுதிக்கு வேட்புமனு நிராகரிப்பு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மோகானியா தொகுதி ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு   தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்வேதா சுமனின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்துள்ளது. ECI விதிகளின்படி, ஒதுக்கப்பட்ட பட்டியல் தொகுதியிலிருந்து வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிட, அவர் ஒரு மாநிலத்தின் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால், ஸ்வேதா சுமன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 'ரவிடாஸ்' சாதியைச் சேர்ந்த சான்றிதழைப் பெற்றுள்ளார், இது பீகாரில் உள்ள பட்டியல் சாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 

No comments:

Post a Comment

பள்ளிக்கரணை சதுப்பு -பெரும்பாக்கத்தில் ராம்சார் வனப் பகுதியில் ரூ 2000 கோடி -1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு சிஎம்டிஏசட்டவிரோத அனுமதி

சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் - குற்றச்சாட்டை அடுக்கிய அறப்போர் இயக்கம்! ராம்சார் நிலத்தில் அடுக்க...