Thursday, October 23, 2025

ஸ்டாலின் ஆட்சி திராவிட மாடல சாதனை- திராவிட பானம் தீபாவளி சாராய விற்பனை 789 கோடி

தீபாவளி  -ரூ.789 கோடிக்கு மது விற்பனை:


 டாஸ்மாக் கடந்த 18-ந் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ந் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும் விற்பனை நடந்துள்ளது. தீபாவளி பண்டிகை அன்று (ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.

  


No comments:

Post a Comment

பள்ளிக்கரணை சதுப்பு -பெரும்பாக்கத்தில் ராம்சார் வனப் பகுதியில் ரூ 2000 கோடி -1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு சிஎம்டிஏசட்டவிரோத அனுமதி

சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் - குற்றச்சாட்டை அடுக்கிய அறப்போர் இயக்கம்! ராம்சார் நிலத்தில் அடுக்க...