Saturday, November 1, 2025

பாழ் நெற்றி (குங்குமப் பொட்டு இல்லாத) விளம்பரதாரர் பொருளை வாங்க மாட்டோம் -தமிழர் மரபு காப்போம்

 தமிழர் மரபினை சிதைக்கும் பாழ் நெற்றி (குங்குமப் பொட்டு இல்லாத) விளம்பரதாரர் பொருளை வாங்க மாட்டோம்

நீறு இல்லா நெற்றிபாழ் நெய் இல்லா உண்டிபாழ்
ஆறு இல்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை. 24 நல்வழி ஔவையார்
நெற்றியில் விபூதி (திலகம்) இல்லாதது கேடு ஆகும்; நெய்யில்லாத உணவு பாழாகும்; நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; இல்லறத்திற்குத்தக்க கற்புடைய மனைவியில்லாத வீடு பாழேயாகும்.


No comments:

Post a Comment