Saturday, October 18, 2025

தவெக ஜோசப் விஜய் அராஜாகம் -தமிழர் பண்டிகை திபாவளி புறக்கணிப்பு எனும் நச்சு பிரச்சாரம்

தவெக ஜோசப் விஜய் அங்கிள் அராஜாகம் -தமிழர் பண்டிகை தீமையை அறம் வெல்லும் திபாவளி புறக்கணிப்பு எனும் நச்சு பிரச்சாரம்

கரூர் துயரச் சம்பவத்தில் (தவெக ஜோசப் விஜய் கூட்டத்திற்கு மக்களை அழைத்த நேரத்திற்கு 7 மணி நேரம் தாமாதமாக வந்தும்,  சரியான பாதுகாப்பு செய்யாத போலீசும் காரணம் )உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில்,39 பேர்களின் குடும்பத்தின் கணக்கில்,ரூ.20 லட்சம் த.வெ. க வின் சார்பாக வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வந்து  ருக்கின்றன.மீதி 2 குடும்பங்களில் தொகையை யார் பெறுவது என சிக்கல் இருப்பதால், சற்று தாமதமாகுமாம் . 



அதே போல இறந்தவர்களை தங்கள் குடும்பத்தினர் போலக் கருதி ஜோசப் விஜய் அங்கிள் -இவ்வருட கிறிஸ்துமஸ் தீபாவளி மற்றும் ஜனநாயகன் ரிலீஸ் கொண்டாட்ட நிறுத்தம் என்றால் அதை ஏற்கலாம்.  

ஜோசப் விஜய் அங்கிள் 41பேர் மரண கூட்ட நிகழ்ச்சிக்கு சில நாள் கழித்து தன் பிரச்சார கேரவான் உட்பட அனைத்து கார்களுக்கும் பூஜை போட்டார்.

தவெக கட்சியினர், இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட  வேண்டாம் என வற்புறுத்தும்படி அறிவிப்பு  அன்னிய மதமாற்ற வேசித்தனத்தின் மதவெறி வெளிப்பாடாகத் தான் தமிழர் காண்கின்றனர்.  (தங்கள் வீட்டில் தோண்டிய போர்வெல் மூடாமல் ஒருவர் இறந்துள்ள நிலையில் பெற்றோர் மூடாத போர்வெல் கிணற்றில் சிறுவன் சுஜித் வில்சன் மரணம் -தீபாவளி கொண்டாட்டம் கூடாது என எச்சை மதவெறிகும்பல் அன்று பிரச்சாரம் செய்ததும் நினைவு வருகிறதே)





No comments:

Post a Comment

ஈவெரா மண் நிரூபிக்கும் திமுகவினர் காலித்தனம் &ஜோசப்விஜய் ரசிகர்கள்

    ஈவெரா மண் நிரூபிக்கும் திமுகவினர் காலித்தனம் &ஜோசப்விஜய் ரசிகர்கள்