Tuesday, June 20, 2017

Christian Teachers(Godless) act foolishly asks Students to stop Tamil Disciplines -Public Protest

Karamadai Government Higher Secondary school, near Coimbatore; on the way to Mettupalayam - Coonoor.
The Godless teachers have said Hindu students can not wear vibuthi- on forehead, should not wear any holy thread in Hand.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/20/6/2017/school-administration-banned-coming-forehead
நெற்றியில் பொட்டுடன் வருவதற்கு பள்ளி நிர்வாகம் தடை
June 20, 2017


நெற்றியில் பொட்டுடன் வருவதற்கு பள்ளி நிர்வாகம் தடை


கோவை அருகே நெற்றியில் பொட்டுடன் வருவதற்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்ததால் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையில் அரசு மேல் நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் கைகளில் கயிறு கட்டிக் கொண்டோ, நெற்றியில் திருநீரு, பொட்டு மற்றும் தலையில் பூ வைத்துக் கொண்டோ பள்ளிக்கு வரக்கூடாது என பள்ளியின் உதவி தலைமையாசிரியை மிரட்டுவதாகவும், பள்ளியை விட்டு நீக்கம் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அரசு 
பள்ளியில் இது போன்ற விதிமுறை இல்லாத நிலையில் உதவி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கைகோரி மாணவ மாணவியர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் கூறியதை அடுத்து அனைவரும் வகுப்புகளுக்கு சென்றனர். 

https://www.facebook.com/permalink.php?story_fbid=1858890191097944&id=100009309420870

காரமடை அரசு பள்ளியில் இந்து மாணவர்கள் பொட்டு வைக்ககூடாது…
கயிறு அணியக்கூடாது என கட்டாயபடுத்திய ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் போராட்டம்…
களத்தில் இந்து இயக்க நண்பர்கள்…


Ask all church run schools to remove Crosses. No Bishop or Nun entering in to school can wear any religious dress.


No comments:

Post a Comment