Tuesday, March 27, 2018

இளையராஜா-:ஏசு உயிர்த்தெழுதல் கட்டுக் கதையும் - மதவெறி கிறிஸ்த்வர்களும்

அமெரிக்கா சிலிகான் பள்ளத்தாக்கில்  கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் Talks at Google  இசைஞானி இளையராஜா கலந்துகொண்ட நிகழ்வு அதில் அவர் தன் இசைக்குழுவோடு பாடியும் காட்டினார்.
 
 தன் குரு பகவான் ரமணரிஷியைப் பற்றி எழுதிய பாடலை விளக்கி கூறுகையில் இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்தார் என்பது வெற்று கற்பனை கட்டுக்கதை எனப் பல பைபிளியல் வரலாற்று அறிஞர்கள் விவாதங்களை கண்டேன், ஏசு யுஇர்த்தாரோ ஆனால்  பகவான் ரமணரிஷி அப்படி ஒரு அதிசியம் செய்தவர் என்றார்.
பைபிள் சுவிசேஷக் கதை நாயகர் ஏசு பற்றி உள்ள அத்தனை செய்தி, கதைகளுக்கு ஒரே ஆதாரம் மதம் பரப்ப புனையப்பட்ட  பைபிள் கதைகள் மட்டுமே. இஸ்ரேலின் எபிரேயத்திலோ, ரோமன் ஆட்சி குறிப்பிலோ ஏதும் கிடையாது.
பைபிளிற்கு நம்பிக்கையான ஏடுகள் 4ம் நூற்றாண்டிற்கு முந்தையது கிடையாது. 
கிறிஸ்துவம் மிகமிக மெதுவாக அதாவது ஏசு உயிர்த்தார் கதைக்கு 10 ஆண்டு பின்பு 500லிருந்து 1000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவத்தை ஏற்றனர், அதன் பின் ஆண்டிற்கு 2.5% என வளர்ந்து நாலாம் நூற்றாண்டில் 10 லட்சம் தொட்டது. ரோம் ஆட்சி மதம் ஆன பின் 1 -2 % மக்கள் கொண்ட மதம் அடுத்த 50 ஆண்டில் 95% ஆகியது ரோம் ஆட்சி கத்தியின் முனையில் தான், கிறிஸ்துவம் பெரு மதம் ஆகக் காரணம், அரசியல் பலமே, வரலாற்று பின்னணி இல்லை.
 பைபிள் கிரேக்க ஏடுகளை  ஆராய்வதில் இன்று வாழும் அறிஞர்களில் மிகவும் மதிக்கப் படுபவர் பார்ட் எர்மான்-   பைபிள் ஏடுகளின் திருபுகள், நம்பிக்கையற்ற தன்மையால் தான் நாத்தீகர் ஆனேன் என்கிறார். 
அதே போல பல அறிஞர்கள் ஏசுவின் கதை என சுவிசேஷத்தில் உள்ளவை புனையப் பட்ட கட்டுக் கதை எனத் தெளிவாய் பல நூறு நூல்கள் பல  மதிப்பு மிக்க பன்னாட்டு பல்கலைக் கழகங்களால் வெளியிடப் பட்டுள்ளன. ஹாவர்டு, ஷெப்பீல்டு, கோபன் ஹேகன், ரோம், டிஸ்ரேல் டெல் அவிவ் பல்கலை கழகங்கள் சில உதாரணத்திற்காக.

பார்ட் எர்மான் நூல்கள் சில 
  

  

ஏசு சீடரோடு வாழ்ந்த காலம் எத்தனை நாள்- எங்கே - அதிலும் பெரும் முரண்பாடுகள். மாற்கு கதைப்படி 7 - 8 மாதம் மட்டுமே முழுவதும் கலிலேயாவில் - கடைசி வாரம் தவிர்த்து.
யோவான் கதைப்படி  2 வருடமும் சில நாட்களும், அதில் கடைசி 8 மாதம் முழுக்க யூதேயாவில். 
எது உண்மை - எது பொய் - ஏன்? இரண்டுமே தப்பாகவும் இருக்கலாம் 
அமெரிகாவின் புகழ்பெற்ற ஐயோவா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஹெக்டர் அவலோஸ் ( மாஜி பெந்தகோஸ்தே பாதிரியார்) எழுதிய புத்தகம் - "The End of Biblical Studies"; விவிலிய ஆய்வுகளும், தொல்லியல் அகழாய்வுகளும் எவ்வாறு பழைய பைபிள் ஏடுகளையும், தற்போதைய முழு பைபிளையும் கப்சாக் கதைகள் என நிருபித்து விட்டன என்பதை விவரிக்கும் நூல் - "The End of Biblical Studies" [2007ல் வெளியானது] 
 
 The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information. Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition.// P-64 V-II

ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது. சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும். இவையே நடுநிலை வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்.கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இதை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது
“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில்  பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கானரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்   அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.Monday, March 12, 2018

திராவிடர் ஈ.வெ.ராமசாமி அறிவற்றக் கூட்டம்

திராவிடர் ஈ.வெ.ராமசாமி அறிவற்றக் கூட்டம்
நடிகர் சந்தான பாரதி படம் போட்டு ஒரு பொய்யை பரப்பும் இவர் கீ.வீரமணியின் நெருக்கமான தலைவராம்

MENTAL EVRமூளையற்ற அடிமைகளை உருவாக்கியுள்ளார்.


 


இராமாயணத்தில் இராவணன் ஒரு பிராமணன், ஆனால் உளறல் செய்தனர். இப்போட்து மலக் கூட்ட வாரிசுகள்

Rev. Jeyapalan, HM - Correspondent of Montford Matriculation school Perungudi arrested for raping 11 year old girl student

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - Montfort பள்ளி தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை

https://www.dtnext.in/News/City/2018/03/02004829/1063625/School-principal-held-for-sexually-assaulting-student.vpf

சென்னை பெருங்குடி மான்ஃபோர்டு தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 


பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமி பள்ளி செல்ல மறுத்ததால் பெற்றோர் விசாரித்ததில் தலைமை ஆசிரியர் ஜெயபாலன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமி குடும்பத்தினரின் புகாரை கிண்டி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

 Image result for Montfort SCHOOL PERUNGUDI

இதனையடுத்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபாலனிடம் விசாரணை நடத்திய குரோம்பேட்டை போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது குழந்தைகள் மீதான வன்கொடுமையை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயபாலன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
Chennai School Principal Arrested On Charges Of Sexually Abusing 11-Year-Old Girl

People participate in a candle protest at Parel for Kopardi rape and murder case. (Satyabrata Tripathy/Hindustan Times via Getty Images)
Chennai police have arrested G Jayapaul, the principal of Montfort School in Perugudi, for sexually abusing an 11-year-old girl. The issue came to light after the girl refused to go to school for nearly two months. The girl revealed what had happened after her parents questioned her for the long absence from the school.
The parents then approached the local police station at Thoraipakkam with a complaint against Jayapaul, but the Inspector refused to register it. They then went to the all-women police station at Guindy, 10 km away from Perugudi, where too the officials refused to accept the complaint.
Enraged over the police attitude, the parents then gathered in front of the school with their relatives and staged a blockade. Following this, police accepted their complaint and took the principal to the police station for inquiry. After completion of the inquiry during which he confessed to committing the abuse, Jayapaul was arrested on Friday (2 March).
The Hindu, quoting the local police, reported that 44-year-old Jayapaul had faced similar charges earlier while working in a private school. The principal reportedly regretted the incident and sought apology, reported Tamil media. However, parents of the victims were unwilling to forgive him. Videos on the social media showed a woman touching a police officer’s feet, asking him to bring the principal to them so that they could beat him up. Police, however, refused to accede to the request.
The protest also led to the parents of another girl alleging that Jayapaul’s sexual harassment led to their daughter committing suicide six months ago. The girl, who had scored over 97 per cent in her high school exams, was touched inappropriately by the principal when she went to get his blessing after scoring high marks.
A few months later, the girl was not her usual self and suddenly committed suicide, alleged the grandmother of the girl.
The Montford School is administered by the Society of Brothers of St Gabriel.

வள்ளுவர் காட்டுவது அறம், தமிழர் மதம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்.                கடவுள் வாழ்த்து குறள் எண்:2 
 நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் அகரம் முதலான எழுத்தை, உலகினையும் படைத்த நிறைந்த அறிவுடைய இறைவன் தாள் பணிந்து வீடுபேறு பெறவே

                                   திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி.                                                       குறள் 356:                                                                 கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர், திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர்.

தமிழர் இறைவனை அறிந்த ஒரு மாபெரும் வரலாறு கொண்ட சமுதாயம். தமிழர் மெய்யியலே பாரதம் முழுவதும் ஏற்றது. அது ஹிந்து சமயம் எனப் பெயர் பெறுகின்றது. 


வேதங்கள் சம்ஸ்கிருதம் எனும் வடமொழியில் உள்ளது என்றாலும் அதற்கு உச்சகட்ட உரைகளை (பாஷ்யம்) எழுதியவர்கள் போற்றலுக்குரிய ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர்  தமிழர்களே. 


உலகின் நாகரீகத் தொட்டில் - சிந்து சரஸ்வதி நாகரீகம் அதன் உச்சத்தில் 5 லட்சம் சதுர மைல்கள் பரவி இருந்தது, தொன்மை ஹரியானாவின் குருக்ஷேத்திரம் ஆருகிலுள்ள பிர்ரானாவில் கிடைத்த தொல்லியல் பொருட்களின்படி பொமு 7500 வரை செல்கிறது.
சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டு பழமையானது
பொமு 4000 வாகியே வேள்வி குண்டங்கள் என பலவும் தொல்லியல் அகழ்வில் கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மொஹஞதாரோ ஹரப்பா என நம் பாடங்களில் கிடைத்தவை தாண்டி பல இடங்களில் மிகத் தெளிவான தரவுகள் கிடைத்துள்ளன.
 
                                                         காளிபங்கன் (ராஜஸ்தன்)  யூப சாலை
 ஹரியானாவில் பிர்ரானா,  ராஹிகார்ஹி, மெஹெர்கர்   தோலாவிரா லோத்தல்( முக்கிய துறைமுகம்-குஜராத்) 
மற்றும் காளிபங்கன் (ராஜஸ்தன்)
செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? – கேத்ரி சுரங்கம் (ராஜஸ்தன்).
சங்க இலக்கியத்தில்  நால் வேதங்கள்படியான வேள்வி பற்றிய பாடல்.  
நல்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி
யூபம்நட்ட வியன்களம் பலகொல்     (புறம்:15)

ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் (அகம்:181)

தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள். 
தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள். 
அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள்.    தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே.   வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும் .
பார்ப்பான்- வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்       80   
 செந்நிறம் புரிந்தோன் செல்லல்  நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
 காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து                 சிலப்பதிகாரம் வரந்தரு காதை

5000 வருட சிந்து சரஸ்வதி நாகரீகத்தில் சம்ஸ்கிருதப் பங்கு உள்ளது என பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேட்டிதமிழர் சமயத்தில் இறை வழிபாட்டின் முக்கிய வழிகாட்டிகள் அந்தணர்

அந்தம் + அணவுபவர் - இறைவனை அடைய  உலகின் இறுதிப் பொருளான  வேதங்களை அணவுபவர் எனப் பொருள்படும்

 தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
 வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை.  அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
எழுதாக் கற்பினின் சொலுள்ளும்   குறுந்தொகை 156. 5-6

விரதவுணவையுமுடைய, பார்ப்பன மகனே நின்னுடைய அறிவுரைகளுள்

  3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)

திருவள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி உரைப்பார்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாமக்கல் கவிஞர் உரை
அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                         (134ஒழுக்கமுடைமை)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.                                (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள் - அறநூல்களை மறப்பர்


ஆசிரியர் அந்தோணிசாமி பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ

நெல்லையில் வகுப்பறையில் மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய ஆசிரியர் கைது

நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை, வகுப்பறையில் வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியின் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற மாணவிகளிடம், தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ஆசிரியர் வைத்துள்ளார். அத்துடன் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன் தனது செல்போனை பழுதுநீக்குவதற்காக பணகுடியில் உள்ள கடையில் ஆசிரியல் அந்தோணிசாமி கொடுத்துள்ளார். மெமரி கார்டை ஆய்வு செய்தபோது,
பள்ளி மாணவிகளை ஆசிரியர் அந்தோனிசாமி நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது.


அத்துடன், அந்த காட்சிகளை அந்த கடைக்காரர் தனது நண்பர்களுக்கும் செல்போனில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சியை வைத்து ஆசிரியர் அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகை கேட்டதால், அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து, ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை அவர்களில் சிலர் பணகுடி போலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத்தினரிடம் புகாரைப் பெற்ற பணகுடி போலீசார், அந்தோணிசாமியை கைது செய்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்தது... பெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியர் கைது. 


2018-03-09@ 17:34:46

பணகுடி: பணகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதே ஊரில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு படித்து வந்த மாணவிகளிடம் கணினி தேர்வில் தோல்வியடைய செய்து விடவேன் என மிரட்டி முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்ற இழி செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் வகுப்பறையில் யாரும் இல்லாத போது மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்துள்ளார். அப்பாவி மாணவிகளை நிர்வாணமாக்கி அந்த வீடியோக்களையும் தனது போனில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரது மொபைல் ரிப்பேர் ஆனது. இதனையடுத்து போனை ரிப்பேர் செய்ய பணகுடியில் உள்ள கடை ஒன்றில் ஆசிரியர் அந்தோனிசாமி கொடுத்துள்ளார். அந்த கடைக்காரர் அந்தோணிசாமியின் மொபைலில் இருந்த மெமரி கார்டை ஆராய்ந்த போது, ஆசிரியர் அந்தோனிசாமி
பள்ளி மாணவிகளிடம் நடத்திய காம களியாட்டங்கள் இருக்கும் வீடியோக்களை பார்த்து விட்டார். ஆனால் கல்நெஞ்சம் படைத்த அந்த கடைகாரரோ அந்த காட்சிகளை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகளை வைத்து அந்தோணிசாமியை, செல்போன் கடைக்காரரின் நண்பர்கள் சிலர், மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய தொகையை அவர்கள் கேட்டதால் அந்தோணிசாமி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த அவர்கள் நல்லவர்கள் போல மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளை பணகுடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் புகார் பெற்ற போலீஸார், அந்தோனிசாமியை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=382773
https://www.polimernews.com/view/2255-Teacher-arrested-for-video-recording-the-girl-students-and-sexual-harrasment
Thanks Shri. Vedam Vedaprakash on photos of School - https://christianityindia.wordpress.com/2018/03/11/habitual-rapist-escaped-by-not-registering-case-under-relevant-act/

Sunday, March 11, 2018

P.Hd Pastor forms letter Pad movement- writes gospel like lies addressed to USA President caught

Has no proof of any attack where as openly lies about Christian atrocities against true God  believing Hindus.
This proves what Christian P.HD.s are, like communist tthey are anti social elements 

Image result for christian pastor writes letter to trump


Image result for christian pastor writes letter to trump

Pakistan Parliament discussions