Thursday, August 16, 2018

பைபிளை ஏன் வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாய் நிராகரித்தனர்.

உலகின் மதிப்பு மிக்க பல்கலைக் கழக தொல்லியல் பேராசிரியர் பைபிள் கதைகளை இன்று சிறிதும் வரலாறு இல்லை, எல்லாமே மனிதக் கற்பனை என நிராகரிக்கின்றனர்.
தொல்லியல் மிகுந்த வளர்ச்சி பெற்று உள்ளது. எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம், கார்பன் டேட்டிங் ஆதாரம் கொடுக்க வேணும்.
1950க்கு முன் சர்ச் மற்றும் கிறிஸ்துவப் பணக்கார சங்கங்கள் கொடுத்த நன்கொடை கொண்டு ஆய்வை செய்ய தொடங்க வேண்டும், பைபிளிற்கு ஆதாரம் உள்ளது எனுமடி அறிக்கை விட்டால் மேலும் பணம் எனச் சென்றது. அன்றைய மிகவும் பேசப்பட்ட ஆய்வாளர்கள்- வில்லியம் ஆல்ப்ரைடு,ஜான் ப்ரைட்,நோத் என்பவர்கள்.
கையில் பைபிளை வைத்துக் கொண்டு தோண்டுகையில் கிடைத்த பொருட்களை எல்லாம் பைபிளின் இந்த ராஜா, இந்த போர் எனத் தொடர்பு படுத்தி மேம்போக்காய் செய்திகள் பத்திரிக்கைகளில் ஆராவாரமாய் விட்டனர்.  அவர்கட்கு தொடர்ந்து பணம் கிடைத்தது, 2ம் உலகப் போருக்குபின் உருவான இஸ்ரேல் நாடு எனும் அரசியல் சூழலிற்கு இவை உதவின.1960க்குப்பின் தங்கள் ஆய்வு முடிவுகளை நூலாய் ஆதாரம் கொண்டு விளக்கக் கட்டுரையாய், நூலாய் வடிக்கும்போது, தோண்டும்போது கிடைத்தவை ஏதும் அவர்கள் பத்திரிக்கையில் சொன்னவைகள் தான் என உறுதி செய்யப் போதாது என்றே இருந்தது.
தொல்லியல் முடிவுகளை பல்கலைக் கழகங்கள் ஆராயத் தொடங்கின; கிடைத்த பொருட்களை துல்லியமாய் காலம் குறிக்க கார்பன் 14 முறை உதவியது. முன்பு கிடைத்த ஏடுகள், கல்வெட்டு எழுத்துக்கள் முறையாய் வாசிப்பு பெற்றன, முன்பு பைபிள் தொடர்புள்ளவை என்பவை எல்லாமெ குருட்டாம் போக்கில் உளறப் பட்டவை என்பது தெளிவாகின- உதாரணமாய் எகிப்தில் பிரமீடுகளில் எபிரேயர் பெயர்கள் உள்ளதாய் படித்தவை ஒன்று கூட இல்லை என ஆனது. மேலும் புதிய இடங்களில் கிடைத்த தொல்லியல் முடிவுகள் ஒவ்வொன்றும் வெளிவந்தன.
இஸ்ரேல் முழுவதும் சர்வே செய்யப் பட்டு அவற்றில் எந்தப் பகுதியில் எப்போது மக்கள் குடியேறினர், அன்றைய நிலையில் அந்த கிராமம்/ஊர் எவ்வளவு பெரியது, எத்தனை மக்கள் வசித்தனர் என்பது முழுமையாய் துல்லியமாய் கணக்கெடுக்கப் பட்டது. என்றுமே இஸ்ரேல் – பாலஸ்தீனப் பகுதி அதிக அளவில் மக்கள் குடியேறிய பகுதி இல்லை, வாழ்ந்த மக்கள் நாடோடிகள் – ஆடு; மாடு மேய்த்து வேட்டை ஆடியவகள்; அரசு ஆட்சி, பொது நிர்வாக் அமைப்பு ஏதும் அமையவில்லை, ரோடுகள் இல்லை, இவை எல்லாமே கிரேக்கர் காலத்தில் தான், பின்னர் ரோமன் காலத்தில் தான் வந்தன என்று தெளிவானது.
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government. Pages- 87,88 Bible As Literature
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.   Page-77
இஸ்ரேல் முழுவதும் சர்வே படியாய் உச்சக் கட்டமாய் அங்கு பொமு.8ம் நூற்றாண்டில் மொத்த மக்கள் தொகை
Liverani
அதாவது தாவீது ராஜா காலத்தில் படைவீரர் மட்டும், இஸ்ரேலின் 10 கோத்திரம் மட்டும் 14 லட்சம் எனக் கதை, மீதமுள்ள் இரு கோத்திரம் சேர்த்து 17 லட்சம், ஒரு குட்ம்பத்திற்கு 5 பேர் எனக் கொண்டால் மக்கள் தொகை அன்னியரை சேர்த்த்டு ஒரு கோடி வரும். ஜெருசலேம் ஒரு பெரு நகர் என்கிறது பைபிள் கதைகள்.
கானான் பகுதியை 17 பிரிவாய் பிரித்து அங்கே 1000 ஆண்டில் உச்ச மக்கள் தொகை -0ம்7 750ல் 4 லட்சமே ; கிட்டத் தட்ட 3000 கிராமம், சிறு ஊராய்; அந்தக் காலக் கட்டத்தில் மிகப் பெரிய ஊற் என ஜெருசலேம் 7000ம் மக்கள் தொகை பெற்றது ( 50 ஆண்டு முன்பு 700தான்)

விவேகானந்தர் கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏன் நிராகரித்தார்