பைபிளின் அடிப்படை ஆணிவேர் கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் - கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிர ஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் செய்த கொடுமைகளால் கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.
வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.
இதன் காலம் எப்போது-என்பதை தெரிந்தால் மட்டுமே வேறு ஆதாரம் மூலம் சரி பார்க்கலாம்.
பழைய ஏற்பாட்டில் உள்ள ஆபிரகாம் முதல் சாலமன் வரை யாரைப் பற்றியும் எவ்வித ஆதாரமும் நடுநிலையாளர் ஏற்கும்படி இல்லை. கதைகளில் நமக்கு காலம் குறிக்கவும் சரிபார்க்க சமகால நடுநிலை கல்வெட்டு எனில் 1ராஜா14:25- 26ல் சொல்லப்படும் எகிப்து மன்னன் சீசாக்கு என்பவர் கல்வெட்டு உள்ளது. இஸ்ரேல் முழுவதையும் சீசாக்கு வென்றதாக இவரது கல்வெட்டு சொல்கிறது. இது பைபிள் சொல்வதற்கு மாற்றாக இருப்பினும் காலம் குறிக்க உதவுகிறது.
1ராஜா14:25- ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26 ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.
2நாளாகமம் 12:2ரெகபெயாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னன் சீசாக்கு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான்.3 சீசாக்கின் படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதாயிரம் குதிரைப்படை வீரரும் இருந்தனர்: அவனோடு எகிப்திலிருந்து எண்ணற்ற ஆள்கள்-லிபியர், சுக்கியர், எத்தியோப்பியர் வந்திருந்தனர்.4 அவன் யூதாவின் அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றியபின், எருசலேமுக்கு வந்தான். |
பவுல் பரிசுத்த ஆவி மேலே வர சொன்னதாக நம்க்கு வருபவை.
அப்போஸ்தலர் பணி13:17 இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்: அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்:18 நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார்.19 அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்:20 அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.21 பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.22 பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்: அவரைக் குறித்து ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்: என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான் என்று சான்று பகர்ந்தார்.23 தாம் அளித்த வாக்குறுதியின் படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.
|
மோசேயுடன் அலைதல்- 40 வருடம் + யோசுவா 40 +நியாதிபதிகள் 450 + சாமுவேல் 40 + சவுல் 40 + தாவீது 40 ; பிறகு சாலமன்.
இப்போது மேலுள்ள சீசாக்கின் காலம் வைத்து தாவிது ஆட்சி 1010–970 BCE எனபடுகிறது.
40 வருடம் + யோசுவா 40 + 450 + சாமுவேல் 40 + = 570
எனவெ வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்- பொ.மு.1580, 16ம் நூற்றாண்டு.
கர்த்தர் பவுல் மூலம் சொன்ன கணக்கு.(தாவிதிற்கு 570 வருடம் முன்பு)
சரி பழைய ஏற்பாட்டில் சொன்ன கணக்கு என்ன
1இராஜாக்கள்6:1
இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நானகாம் ஆண்டு, சிவு என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.
|
சாலமன் பதவி ஏற்று 4ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம்.
சாலமன் பதவி ஏற்று 3ம் வருடம் யூத ஆலயம் கட்ட ஆரம்பித்தது 480ம் வருடமாம் சாலமன் காலம் 970 - 930, 4ம் வருடம் எனில் 967, அதற்கு 480 வருடம் முன்பு எனில் வெளிவந்த வருடம் யாத்திரகாமம் நடந்ததான காலம்-பொ.மு.1447, 15ம் நூற்றாண்டு.
யாத்திராகமம்1:11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
|
2ம் இராம்சேசு என்னும் மன்னன் தன் தந்தை பெயரில் இந்நகரங்களை கட்டியதாக எகிப்து வரலாறு. இராம்சேசு- 2 காலம் பொ.மு..1279- 1213 ,13ம் நூற்றாண்டு. http://en.wikipedia.org/wiki/Pharaohs_in_the_Bible.
இவன் காலத்தில் எப்ரிரேயர் வெளியேற்றம்- கஷ்டங்கள் ஏதும் நிகழவில்லை.
கர்த்தர் பழைய ஏற்பாடு கணக்கை மறந்து பவுல் வாயில் வெறொன்று சொன்னார். இரண்டுமே தவறு. இன்னும் சொல்லப் போனால் யாத்திரை என்பதே பொய்.
http://www.mediafire.com/?4yuc22gj6e46395
தாவீது சாலமன் ஆட்சி என்பதே தவறு.
http://www.mediafire.com/?lyxvjn2808o6wah
http://www.mediafire.com/?4yuc22gj6e46395
தாவீது சாலமன் ஆட்சி என்பதே தவறு.
http://www.mediafire.com/?lyxvjn2808o6wah
கர்த்தர் உலகம் படைத்த துல்லியமான வரலாறு-கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு
கர்த்தர் உலகம் படைத்து 5772 வருடம் ஆகிறது.
பைபிள் எபிரேய காலெண்டரின் உலக படைப்பின் 5772 வருடம் 28.9.2011 தொடங்கியது.
http://en.wikipedia.org/wiki/Hebrew_calendar
இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
பைபிள் எபிரேய காலெண்டரின் உலக படைப்பின் 5772 வருடம் 28.9.2011 தொடங்கியது.
http://en.wikipedia.org/wiki/Hebrew_calendar
நபர் | பிறந்தஆதாமிய வருடம் | வாழ்நாட்கள் | இறந்தஆதாமிய வருடம் |
ஆதாம் சேத் ஏனோஸ் கேனான் மகலாலெயேல் யாரேத் ஏனோக்கு மெத்தூசலா லாமேக்கு நோவா சேம் அர்பக்சாத்*** சாலா ஏபேர் பேலேகு ரெகூ செரூகு நாகோர் தேராகு ஆபிராம் | --- 130 235 325 395 460 622 687 874 1056 1556 1658 1693 1723 1757 1787 1819 1849 1878 1948 | 930 912 905 910 895 962 365 969 777 950 600 438 433 464 239 239 230 148 205 175 | 930 1042 1140 1235 1290 1422 987 1656 1651 2006 2156 2096 2122 2187 1996 2026 2049 1997 2083 2123 |
****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார்.
லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன்.
நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர்.
தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன்.
நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 10000 வருடங்கட்கும் மேலாக.
யூதர்கள் மிகத் தெளிவாக உலகம் படைக்கப் பட்டது முதல் கணக்கு வைத்துள்ளதாகவும் இந்த வருடம் 2009- ஆதாமிய வருடம் 5770 எனப் புனைகின்றனர்./
1Kings 6:1 says 480 years, Bible Apologists say it refers 12 generations of 40 years is assumed, but if a generation is 25 years only, then it can be reduced to 300 years
ReplyDelete-thus bringing closed to Ramses-II period, then what about Paul's saying an Joshua which confirms Paul. No Holy Spirit write/spoke bible.
யாத்திராகமம் பொய்- மேலும் ஒரு அருமையான கட்டுரை.
ReplyDeleteஏசு மத்தேய்வின்படி ஆபிரகாமிலிருந்து 41வது சந்ததி- அப்போது ஆபிரகாம் காலம் பொ.மு.1000 ஆகும்.
ReplyDeleteஎனவே முழுமையாகத் தான் பார்க்கவேண்டும்.
ஒரு வசனத்தை பிடித்து அதைக் கொண்டு காலம் சரிகட்டினால்- உள்ளதையும் பார்க்க வேண்டும்.
நானும் கர்த்தரும் ஒண்ணு;
ReplyDeleteரெண்டு பேருமே ‘கணக்கில வீக்’!!
You seems to be going deep in Bible, but it is interesting
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/The_Exodus
ReplyDeleteDate
The Seder Olam Rabbah (ca. 2nd century AD) determines the commencement of the Exodus to 2448 AM (1313 BC). This date has become traditional in Rabbinic Judaism.[29]
In the first half of the 20th century the Exodus was dated on the basis of 1 Kings 6:1, which states that the Exodus occurred 480 years before the construction of Solomon's Temple, the fourth year of Solomon's reign. Equating the biblical chronology with dates in history is notoriously difficult, but Edwin Thiele's widely accepted reconciliation of the reigns of the Israelite and Judahite kings would imply an Exodus around 1450 BC, during the reign of Pharaoh Thutmose III (1479-1425 BC).[30] By the mid-20th century it had become apparent that the archaeological record made this date impossible. The mummy of Thutmoses III had already been discovered in 1881,[31] and Egyptian records of that period do not mention the expulsion of any group that could be identified with over two million Hebrew slaves, nor any events which could be identified with the Biblical plagues. In addition, digs in the 1930s had failed to find traces of the simultaneous destruction of Canaanite cities c.1400 BC—in fact many of them, including Jericho, the first Canaanite city to fall to the Israelites according to the Book of Joshua, were uninhabited at the time.
The lack of evidence led William F. Albright, the leading biblical archaeologist of the period, to propose an alternative, "late" Exodus around 1200-1250 BC. His argument was based on the many strands of evidence, including the destruction at Beitel (Bethel) and some other cities at around that period, and the occurrence from the same period of distinctive house-types and a distinctive round-collared jar which, in his opinion, was to be identified with in-coming Israelites.
Albright's theory enjoyed popularity around the middle of the 20th century, but has now been generally abandoned in scholarship.[32] The evidence which led to the abandonment of Albright's theory include: the collar-rimmed jars have been recognised as an indigenous form originating in lowland Canaanite cities centuries earlier;[33] while some "Joshua" cities, including Hazor, Lachish, Megiddo and others, have destruction and transition layers around 1250-1145 BC, others, including Jericho, have no destruction layers or were uninhabited during this period;[34][35] and the Merneptah Stele indicates that a people called "Israel" were already known in Canaan by the reign of Merneptah (1213-1203 BC).[36]
Modern theories on the date - all of them popular rather than scholarly - tend to concentrate on an "early" Exodus, prior to c.1440 BC. The major candidates are:
The 2006 History Channel documentary The Exodus Decoded revived an idea first put forward by the 1st century AD Jewish historian Josephus, identifying the Israelites with the Hyksos, the non-Egyptian rulers of Egypt expelled by the resurgent native Eighteenth Dynasty of Egypt, c.1550-1530 BC. However, there are numerous difficulties with the theory, and it is dismissed by scholars.[37][38]
David Rohl's 1995 A Test of Time attempted to correct Egyptian history by shortening the Third Intermediate Period of Egypt by almost 300 years. As a by-result the synchronisms with the biblical narrative have changed, making the 13th Dynasty pharaoh Djedneferre Dudimose (Dedumesu, Tutimaos, Tutimaios) the pharaoh of the Exodus.[39] Rohl's theory, however, has failed to find support among most scholars in his field.[40]
From time to time there have been attempts to link the Exodus with the eruption of the Aegean volcano of Thera in c.1600 BC on the grounds that it could provide a natural explanation of the Plagues of Egypt and the crossing of the Red Sea. This theory was discussed in the History Channel documentary, and also covered in the 2009 book by geologist Barbara J Sivertsen, The Parting of the Sea: How Volcanoes, Earthquakes, and Plagues Shaped the Story of the Exodus.[41]
Numbers and logistics
ReplyDeleteAccording to Exodus 12:37-38, the Israelites numbered "about six hundred thousand men on foot, besides women and children," plus many non-Israelites and livestock.[9] Numbers 1:46 gives a more precise total of 603,550.[10] The 600,000, plus wives, children, the elderly, and the "mixed multitude" of non-Israelites would have numbered some 2 million people,[11] compared with an entire Egyptian population in 1250 BCE of around 3 to 3.5 million.[12] Marching ten abreast, and without accounting for livestock, they would have formed a line 150 miles long.[13]
[edit]Secular point of view
No evidence has been found that indicates Egypt ever suffered such a demographic and economic catastrophe or that the Sinai desert ever hosted (or could have hosted) these millions of people and their herds.[14] Some scholars have rationalised these numbers into smaller figures, for example reading the Hebrew as "600 families" rather than 600,000 men, but all such solutions raise more problems than they solve.[15] The view of mainstream modern biblical scholarship is that the improbability of the Exodus story originates because it was written not as history, but to demonstrate God's purpose and deeds with his Chosen People, Israel.[16] Thus it seems probable that the 603,550 people delivered from Egypt (according to Numbers 1:46) is not simply a number, but a gematria (a code in which numbers represent letters or words) for bnei yisra'el kol rosh, "the children of Israel, every individual;"[17] while the number 600,000 symbolises the total destruction of the generation of Israel which left Egypt, none of whom lived to see the Promised Land.[18]
[edit]Archaeology
A century of research by archaeologists and Egyptologists has found no evidence which can be directly related to the Exodus captivity and the escape and travels through the wilderness,[16] and most archaeologists have abandoned the archaeological investigation of Moses and the Exodus as "a fruitless pursuit".[5] A number of theories have been put forward to account for the origins of the Israelites, and despite differing details they agree on Israel's Canaanite origins.[19] The culture of the earliest Israelite settlements is Canaanite, their cult-objects are those of the Canaanite god El, the pottery remains in the local Canaanite tradition, and the alphabet used is early Canaanite, and almost the sole marker distinguishing the "Israelite" villages from Canaanite sites is an absence of pig bones, although whether even this is an ethnic marker or is due to other factors remains a matter of dispute.[20]
[edit]Anachronisms
Several details point to a 1st millennium date for the Book of Exodus: Ezion-Geber, (one of the Stations of the Exodus), for example, dates to a period between the 8th and 6th centuries BC with possible further occupation into the 4th century BC,[21] and those place-names on the Exodus route which have been identified - Goshen, Pithom, Succoth, Ramesses and Kadesh Barnea - point to the geography of the 1st millennium rather than the 2nd.[22] Similarly, Pharaoh's fear that the Israelites might ally themselves with foreign invaders seems unlikely in the context of the late 2nd millennium, when Canaan was part of an Egyptian empire and Egypt faced no enemies in that direction, but does make sense in a 1st millennium context, when Egypt was considerably weaker and faced invasion first from the Persians and later from Seleucid Syria.[23]
http://www.beliefnet.com/Faiths/Judaism/2004/12/Did-The-Exodus-Really-Happen.aspx?p=1
ReplyDeletehttp://skeptoid.com/episodes/4191
ReplyDeleteHi Devipriya
ReplyDeleteWhy you are escaping from rakthasaatchi?
Can you answer his questions?
Why no University agrees those cheap apologetics, you need to read totally and not use one verse against others- I request you to give me one University Archaeology Professor of any reputed university to say bible stories have 1% reliable date as history
Delete