Saturday, July 2, 2022

“ராக்கட்ரி”…. திரை விமர்சனம்.

“ராக்கட்ரி”…. திரை விமர்சனம். 

படத்தின் ஆரம்பக் காட்சியில் “ஶ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்” ஸ்லோகம் நம் காதில் கேட்கின்றது. கூடவே வானத்தின் மேல் இருந்து கீழே நம்மை மெதுவாக அழைத்துச் செல்கின்றார் கேமராமேன் சிர்ஷா ரே. கீழே இறங்கி வரும் கேமரா, கேரளாவில் திருவந்தனபுரத்தில் ஒரு தெருவில் இருக்கும் ஒரு வீட்டை காட்டுகின்றது. ஸ்லோகம் பின்னாடி நம் காதுகளில் ஒலித்த வண்ணமே இருக்கின்றது. வீட்டினுள்ளே சிம்ரனும், அவரது மகள், மருமகன், மகனின் உரையாடல் நடக்கின்றதை காண்பிக்கின்றார் கேமராமேன். அடுத்ததாக, பக்கத்தில் இருக்கும் அறையில் பூஜை செய்து கொண்டு இருக்கும் மாதவனின் முதுகு காண்பிக்கப்படுகிறது. பின்பு, தனது கையில் இருக்கும் தேங்காயை ஓங்கி தரையில் உடைத்து, தான் இயக்கும் இந்த முதல் படத்தை கடவுளுக்கு முன்பாக துவக்கி வைக்கின்றேன் என்பதை சிம்பாளிக்காக நமக்கு சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
1970 ல் இஸ்ரோவில் திரவ எரிபொருள் என்ஜினை கண்டுபிடித்தவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். விண்வெளித் துறை வரும் காலங்களில் திரவ தொழில் நுட்பத்தை நோக்கி பயணிக்கும் என்பதை முன்கூட்டியே கண்டறிந்தவர் நம்பி. இன்றைய ராக்கெட் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் கிரையோஜனிக் எஞ்சினை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியதில் நம்பி நாராயணனின் பங்கு அதிகம். 1994 ல் விஞ்ஞான தொழில் நுட்பத்தை வேறு நாடுகளுக்கு விற்றதாக அவர் மேல் போடப்பட்ட பொய் வழக்கால், 50 நாட்கள் அவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அந்த வழக்கில் இருந்து 4 வருடம் கழித்து குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இவரது சாதனைகளோடு கூடிய சோதனைகளை படமாக எடுத்து திரையில் நிஜ நம்பி நாரயணனாகவே வாழ்ந்து காட்டி, ஜெயித்தும் இருக்கிறார் மாதவன். இது போல ஒரு படம் எடுக்க முனைந்ததிற்கே மாதவனைப் பாராட்ட வேண்டும்.
சாக்லேட் நடிகராகவே நாம் அனைவரும் பார்த்து வந்த மாதவன், முதல் முறையாக கதை,திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என அனைத்து துறைகளின் பாரத்தையும் தன் முதுகில் சுமந்து கொண்டு
வீறு நடைபோட்டு வெற்றியும் அடைந்துள்ளார். நம்பி நாராயணின் உடல் மொழிகள் அனைத்தும் ஒன்று விடாமல் உள்வாங்கி, திரையில் அதை அப்படியே வெளிப்படுத்தி உள்ளார். அவரைப்போலவே வயிறும், முடியும், நடையும், பேச்சும் என முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டதில் அவரின் மெனக்கெடல் நன்றாக தெரிகின்றது.
மிக நுணுக்கமாக விஞ்ஞானக் குறிப்புகளை ஆராய்ந்து, அதன் விபரங்களை சேகரித்து நமக்கு திரையில் புள்ளி விபரம் போல் வைக்கின்றார் மாதவன். மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் உள்ள டெக்னிக்கல் பெயர்களை அவர் கூறும் போது நம்மால் உள்வாங்க கடினமாக இருந்தாலும், படம் வேகமாக நகரும்போது அவரின் நோக்கம் என்ன, நம் இந்திய நாட்டுக்காக அவர் ஏன் இப்படி பாடுபடுகிறார் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு கட்டத்தில் நாமும் அவரோடு இணைந்து பயணிக்க ஆரம்பித்து விடுகின்றோம். தேவை இல்லாத காட்சிகள் வைக்காமல், திரைக்கதையை தொய்வு இல்லாமல் கையாண்ட விதம் மிக சிறப்பு.
சூர்யா நடித்துள்ளார். டிவி சேனலின் மூலம் நடிகர் சூர்யாவாகவே வந்து மாதவனிடம் பேட்டி எடுக்கின்றார். ஃப்ளாஸ்பேக்காக நகரும் கதைக்கு நடு நடுவே சூர்யாவின் பேட்டி வந்து போவது படத்தின் கதைக்கு இன்னும் வலு சேர்த்துள்ளது. 1970,80 ஆண்டுகளில் இருப்பது போலவே உடைகள், சாலையில் வண்டிகள், காட்சிகள் என அனைத்தையும் தத்ரூபமாக காட்டி இருக்கின்றார். சபாஷ்.
படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பது இசையும், ஒளிப்பதிவும். ராக்கெட் தரையை விட்டு கிளம்பும்போது வரும் சப்தத்தையும், அது எப்படி காது கிழிய கிளம்புகிறது என்பதை கேமரா மூலம் பெரிய திரையில் காணும்போது பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் சிம்ரன், ஏனைய நடிகர்களும் மிக சிறப்பாக செய்துள்ளனர்.
யாரும் எதிர்பாராத அந்த க்ளைமேக்ஸ் காட்சி பார்க்கும் அனைவர் கண்களையும் குளமாக்கிவிடுகிறது.
அனைத்து தரப்பினரும் தியேட்டருக்கு சென்று பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தரமான படம் இது. இந்த நம்பி நாராயணன் போல இன்னும் எத்தனை விஞ்ஞானிகளின் வாழ்க்கை சிதைந்து போய் இருக்கிறது என நமக்குத் தெரியாது.
இவரது வாழ்க்கையை வெளி உலகத்திற்கு சினிமாவின் மூலமாக கொண்டு சேர்த்திய நடிகர் மாதவன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்.
ராக்கட்ரி……..”சாதனை”

மகாராஷ்டிராவில் அரேபியக் குர்ஆன் வழியினர் _ இஸ்லாமிய வரலாறு சொன்னதை எதிர்த்து மதவெறி படுகொலை

தொலைக்காட்சி விவாதத்தில் முஸ்லிம் மதவாத கட்சி சேர்ந்தவர் கீழ்த்தரமான உண்மை இல்லாத செய்திகளால் இறைவனைப் பழித்தார். மத்தியில் ஆளும் கட்சி சார்பில் வந்தவர் அரேபியக் குர்ஆன் தொன்மத்தில் உள்ள செய்திகள் மற்றும் அந்த குர்ஆன் வரைந்த முகம்மது பற்றிய இஸ்லாமிய கதை வரலாற்று செய்தி கூறினார் என மதவெறி மற்றும் மதக் கலவரம் தொடர்ந்து தூண்டப் படுகிறது.
https://m.youtube.com/watch?v=rRZ1LRCXWHQ&feature=youtu.be

ராஜஸ்தான் உதய்ப்பூரில் தையல் கடைக்காரரிடம் 2 முஸ்லிம் இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்து அதை வீடியோ எடுத்து எங்கள் அடுத்த கொலை இலக்கு பாரதப் பிரதமர் என காணொளி போட்டனர்.

அதே போல தற்போது மஹாராஷ்டிர மாநில அமராவதியில் முஸ்லிம் மதவெறி கொலை செய்துள்ளனர் 

கன்னையாலால் படுகொலை செய்த முஸ்லிம் மதவெறியர்களை பாஜகவினர் எனும் அருவருப்பான தக்கியா

 https://m.facebook.com/story.php?story_fbid=1032668540746548&id=100020102355164

டெய்லர் கொலை
==============
ராஜஸ்தான் டெய்லரைக் கொலை செய்தவர் பாஜக உறுப்பினர் என்று வதந்திகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலாக, பேசாமல் கொலை செய்தவர் பெயர் 'விவேக் பாண்டே'; அவர் ராஜஸ்தான் பாஜக மாவட்ட செயலாளர்தான். பொய்யாக முஸ்லிம் பெயரில் ஆதார் கார்டு வாங்கி விட்டுப் பின்னர் கொலையில் இறங்கி இருக்கிறார் என்று சொல்லி விடலாம். படிக்க கொஞ்சமாவது சுவாரசியமாக இருக்கும்.
இப்படி எல்லாம் பரப்ப ஆரம்பிப்பதில் ஒரு ஆதாரப் பிரச்சினை இருக்கிறது. இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? நபி நிந்தனைக்காக முஸ்லிம்களில் யாரும் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். இது பாஜகவே செய்த உள்ளடி வேலை என்பதா இவர்கள் சொல்ல வருவது? அப்படியானால் நூபூர் ஷர்மா சர்ச்சையில் மாநிலம் மாநிலமாக வாகனங்களை எரித்தது, கல்லெறிந்தது, கலவரங்களை நிகழ்த்தியது எல்லாமே முஸ்லிம் பெயரில் இருந்த பாஜகவின் ஸ்லீப்பர் செல் ஆட்கள்தானா?
சரி, ஃபிரெஞ்சு ஆசிரியர் சாமுவேல் பேடியைக் கொன்றது யார்? ஃபிரெஞ்சு வலதுசாரி தலைவர் மரின் லா பென் அனுப்பிய ஆளா?
டென்மார்க்கில் ஜூலன்ட் போஸ்டென் (Jyllands-Posten) கார்ட்டூன் சர்ச்சையில் முகமது கார்ட்டூனுக்கு எதிராக நடந்த கலவரங்களில் சுமார் 250 பேர் இறந்து போயினர். இந்தக் கலவரங்களையும் நிகழ்த்தியது முஸ்லிம்கள் இல்லையா? முஸ்லிம் நாடுகளில் ஒளிந்திருந்த அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் ஏவி விட்ட ஆட்களா?
ஃபிரெஞ்சு நாட்டின் சார்லி ஹெப்டோ கார்ட்டூன் சர்ச்சையில் இதழ் அலுவலகத்தில் புகுந்து 12 பேரை சுட்டுத் தள்ளியது யார்? முஸ்லிம் அடிப்படைவாதிகள் இல்லையா? முஸ்லிம் அகதிகளை உள்ளே விடாமல் செய்வதற்காக ஃபிரெஞ்சு உளவுத்துறையே நடத்திய நாடகமா?
இஸ்லாமில் பெண்கள் நிலை பற்றி ஆயான் ஹிர்சி அலி எழுதிய Submission ஆவணப் பட சர்ச்சையில் அந்தப் பட இயக்குனர் தியோ வான் காக்-கை கொடூரமாக குத்திக் கொன்றது யார்? டச்சு போலீஸ் தாங்களே ரகசியமாக அவரைக் கொலை செய்து பழியை ஒரு முஸ்லிம் மேல் போட்டு விட்டார்களா? சரி, அதற்குப் பின் பயந்து போய் தலைமறைவான ஹிர்சி அலியை கொலை செய்ய நாடு நாடாகத் தேடி ஓடியது யார்? கிறித்துவ வலதுசாரிகளா?
மத அவமதிப்பு வழக்கில் நிரபராதி என்று விடுதலையான கிறித்துவப் பெண்மணி ஆசியா பீபியை விடுதலை செய்யக் கூடாது என்று பாகிஸ்தான் எங்கும் கலவரம் நடத்தியது யார்? போப்பாண்டவர் அனுப்பிய ஆட்களா?
குர்-ஆன் வரிகள் இருந்த போஸ்டரை கிழித்து விட்டார் என்று சிங்கள ஃபேக்டரி மேனேஜரை அடித்தே கொன்றது முஸ்லிம்கள் இல்லையா? பாகிஸ்தானுக்கு கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என்று ரஜபக்ஷ அனுப்பிய ஆட்களா?
சல்மான் ருஷ்டி புத்தகத்தை ஜப்பானில் மொழி பெயர்த்த எழுத்தாளரை கொன்று போட்டது ஜப்பானிய உளவுத் துறையா? ருஷ்டியை கொலை செய்ய மூன்று வருடங்களுக்கும் மேல் அவரைத் துரத்தி அலைந்தது யார்? பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி ஆட்களா? உலகெங்கும் ருஷ்டி புத்தகம் சார்ந்த கலவரங்களில் ஐம்பதுக்கும் மேல் இறந்து போனவர்களுக்கு யார் காரணம்? ஐநா சபையா?
இன்னும் நான் சொல்லிக் கொண்டே போகலாம். உலகெங்கும் நபி-நிந்தனை சார்ந்த எந்த ஒரு சம்பவமும் ஒரே ஒரு காவு கூட வாங்காமல் முடிவுக்கு வந்ததில்லை. இதுதான் நடைமுறை உண்மை. இப்படி டஜனுக்கும் மேற்பட்ட சமீபத்திய சம்பவங்கள் வரலாற்றில் இருக்கையில், நாங்கள் செய்யவில்லை; அவன் செய்தான் இவன் செய்தான் என்ற பிரச்சாரங்களின் மூலம் தடை மாற்ற முனைவது வீணான முயற்சி.
உண்மையிலேயே தங்கள் சமூகத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொள்ள வேண்டுமெனில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது இதுதான்: தங்கள் மதம் ஏன் இப்படி அவமதிப்புகளுக்கு எல்லாம் கூனிக் குறுகி பொங்கி எழுகிறது, என்று ஆராய வேண்டும். நவீன உலகில் இப்படிப்பட்ட பொங்கல்கள் ஏதாவது பயன் தருமா அல்லது தங்கள் சமூகத்துக்கு எதிராக மாறுமா, என்று யோசிக்க வேண்டும்.

தங்களது தொட்டாற்சிணுங்கி குணம் உலகெங்கும் கிறித்துவ இஸ்லாமிய வலதுசாரிகளுக்குதான் பயன்பட்டு வருகிறது என்பதை உணர வேண்டும். உணர்ந்ததும், அப்படிப்பட்ட கொதிநிலையில் வாழ்வதில் இருந்து தங்கள் மதத்தை மீட்டெடுக்க வேண்டும். உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை இருக்கும் சமூகத் தலைவர்கள் இதைத்தான் செய்ய முனைவார்கள்.
அதை விட்டு விட்டு இப்படிப்பட்ட கான்ஸ்பிரசி தியரிகளை முன்னெடுப்பது நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும்!

https://tamil.news18.com/news/national/union-home-ministry-hands-over-amravati-murder-case-to-nia-amid-similarities-to-udaipur-hate-killing-kan-766184.html

மங்களூரு மதார்சா முஸ்லிம் மாணவன் சட்டையைக் கிழித்துக் கொண்டு மதக் கல்வரம் தூண்டும் முயற்சி சிசிடிவியால் தப்பியது

 மங்களூரில் நான்கு நாட்கள் முன்பு அங்கு மதராஸ பயிற்சி என்று தேசவிரோத பயிற்சி பெறும் சிறுவன் ஷயன் தான் மசூதி கட்டிடத்தில் இருந்து பயிற்சி முடிந்துவரும் போது காவி உடை அணிந்த இருவர் தன்னை தாக்கினர் அதில் ஆடை கிழிந்துபோனது என்று பொய் கூறி பதட்டமான சூழ்நிலையை உருவாக்கினான்.

https://www.opindia.com/2022/07/karnataka-mangalore-madarsa-boy-retracts-his-statements-after-cctv-exposes-his-lie/

Karnataka: Madarsa boy admits to lying after CCTV exposes his falsehoods; had claimed he was assaulted by members of other community

The madarsa student, who pretended to be a victim, told authorities on Thursday (June 30, 2022) that he made up a bogus narrative owing to a lack of sufficient attention at home and school.

https://www.truescoopnews.com/newsdetail/mangalore-cctv-footage-shows-13yrold-madrasa-student-tearing-his-kurta-blames-other-communities
அதனால் அந்த பகுதியில் உண்மையை ஆராய அங்கு உள்ள CCTV பதிவினை ஆராய்ந்தபோது இந்த சிறுவன் அவேனே அவன் சட்டையை கிழித்துவிட்டு நாடகமாடியது பதிவாகி உள்ளது...
ரொம்ப தெளிவுவாக இதுதான் அங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது தெரிகிறது.
இந்த மாதிரி விஷ செடிகள் நம் நாட்டில் வளராமல் (அழிப்பது) இருப்பது நல்லது.......
அதற்கு தான் சொன்னேன் கல்வி கற்றுக் கொடுக்கும் மதராஸ அல்ல
மதவெறி அடிப்படைவாதிகளை உருவாக்கும் பயிற்சி பள்ளி..

A 13-year-old madarsa student in Mangalore, Karnataka, claimed last Monday (27 June 2022) that he was beaten up by individuals of another community and that his kurta was ripped. The same child has now recanted his statement during the police interrogation. The madarsa student, who pretended to be a victim, told authorities on Thursday (June 30, 2022) that he made up a bogus narrative owing to a lack of sufficient attention at home and school.

According to a report, Mangalore Police Commissioner N Shashi Kumar stated that the kid had ripped his shirt with a pen in order to give the impression that he had been beaten.

Following the reports of the boy’s attack, quick action was taken to avert any social unrest. When the police verified the boy’s statement, CCTV camera video, and other evidence throughout the probe, they were immediately shocked. The kid was then called for questioning again on Thursday. The boy explained that he comes from a poor household and struggles in school. As a result, he is not receiving the respect he desired.

After the truth was revealed, the police contacted his parents and community leaders to inform them of the issue. Police will now re-record his statement in front of the Child Welfare Committee and doctors. It is worth noting that tensions had increased in Suratkal and its adjacent districts following the incident as claimed by the boy.

What happened during the incident

A senior police official from Suratkal police station told the Hindustan Times that the child is a class 8 student. On the day of the incident, he was returning from Chakraborty Ground. He said that on his way back, two individuals approached him from behind and shoved him. They then fled the scene after ripping his clothes (charges have now been proven erroneous).

லாட்டரி மார்ட்டின் 200 கோடி சொத்துகள் முடக்கம் 

தமிழகத்தில் சாராய தற்கொலை மரணங்கள்


 

உதய்பூர் முஸ்லிம் மதவெறி கொலைகாரர்கள் இத்தாலி ராகுல்காந்திபடி குழந்தைகள்


 

கட்டாந்தரையில் விதை தூவி விவசாயம் தொடங்கிய சத்தீஸ்கர் முதல்வர் இத்தாலி காங்கிரஸ்காரர்


Friday, July 1, 2022

காங்கோ நாட்டில்பெண்ணை கடத்திய கிறிஸ்துவபோராளிகள் கற்பழித்து மனிதக் கறியை சமைத்து சாப்பிட வைத்த்னராம்.

 Woman made to cook and eat human flesh, Congo group tells UN

The woman told the rights group that she was repeatedly raped and physically abused  By: Reuters | United Nations | June 30, 2022

பெண்ணை கடத்திய கிளர்ச்சியாளர்கள் நர மாமிசம் சாப்பிட வைத்து சித்ரவதை

https://www.dinamalar.com/news_detail.asp?id=3065777

ஜூன் 30, 2022- நியூயார்க்:'காங்கோ நாட்டில் பெண்ணை கடத்திய கிளர்ச்சியாளர்கள், அவரை பலாத்காரம் செய்து, நர மாமிசம் சாப்பிட வைத்து சித்ரவதை செய்துள்ளனர்' என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பெண் உரிமை ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

https://indianexpress.com/article/world/woman-made-to-cook-and-eat-human-flesh-congo-group-tells-u-n-8000089/

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ, உள்நாட்டு போரால் கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நாட்டின் நிலைமை குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மாதந்தோறும் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், சர்வதேச பெண்கள் உரிமைகள் அமைப்பின் தலைவர் ஜூலினா லுசெங்கே கூறியதாவது:

காங்கோவில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள், சமீபத்தில் ஒருவரை கடத்திச் சென்றனர். கிளர்ச்சியாளர்கள் கேட்ட தொகையை கொடுத்து, அவரை மீட்க, அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்றார்.அந்தப் பெண்ணை கடத்திய கிளர்ச்சியாளர்கள், அவரை பலாத்காரம் செய்துள்ளனர். பின், ஒருவரை கொலை செய்த கிளர்ச்சி யாளர்கள், அவரது குடல் பகுதியை வெட்டி எடுத்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்து சமைத்து தரும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அந்தப் பெண்ணும் சமைத்துக் கொடுத்துள்ளார். அந்த உணவை, அந்தப் பெண் உட்பட, தாங்கள் கடத்தி சிறை வைத்துள்ளவர்களுக்கு வழங்கி வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்துஉள்ளனர். சில நாட்களுக்கு பின், அந்தப் பெண்ணை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர்.வீட்டுக்கு திரும்பும் வழியில், அந்தப் பெண்ணை மற்றொரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடத்தி, பலாத்காரம் செய்து, நரமாமிசத்தை சாப்பிட வைத்துஉள்ளனர்.


ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பி வந்த பெண்ணை, நான் சந்தித்த போது தான், நடந்த கொடுமைகள் தெரிய வந்தன.காங்கோவில் அமைதியை ஏற்படுத்தி, அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Militants in Congo forcing kidnapped people towards horrendous acts (UN, representational pic, file)

A Congolese woman was kidnapped twice by militants in the Democratic Republic of Congo, repeatedly raped and forced to cook and eat human flesh, a Congolese rights group told the United Nations Security Council on Wednesday.

Julienne Lusenge, president of women’s rights group Female Solidarity for Integrated Peace and Development (SOFEPADI), told the woman’s story while addressing the 15-member council about the conflict-torn east of Congo.

The UN Security Council was meeting for a regular briefing on Congo, where heavy fighting between the government and rebel groups since late May has sparked a surge in violence.

Lusenge said the woman was kidnapped by CODECO militants when she went to pay a ransom for another kidnapped family member. The woman told the rights group that she was repeatedly raped and physically abused. Then she said the militants slit a man’s throat

“They pulled out his entrails and they asked me to cook them. They brought me two water containers to prepare the rest of the meal. They then fed all of the prisoners human flesh,” Lusenge told the Security Council, recounting the woman’s story.

Lusenge said the woman was released after a few days, but while trying to return home was kidnapped by another militia group whose members also repeatedly raped her.

“Again I was asked to cook and eat human flesh,” the woman, who eventually escaped, told SOFEPADI.

Lusenge did not name the second militant group during her council briefing. CODECO could not be reached for comment.

CODECO is one of several armed militias that have long been fighting over land and resources in Congo’s mineral-rich east – a conflict that has killed thousands and displaced millions over the past decade.

Congo’s army has been locked in heavy fighting since late May with the M23 rebel group, which is waging its most sustained offensive since a 2012-2013 insurrection that seized vast swathes of territory.

ஆகமக் கோவில்களில் சத்தியவேல் முருகன் ஆகம வகுப்பில் படித்தவர்கள் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது -சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்

  சைவத் திருமுறைகள்,நாயன்மார்கள் போற்றும் வேதங்களை, ஆகமங்களை மறுக்கும் திரு.சத்தியவேல் முருகன் கதைக்கும் தமிழ் ஆகமம் என்பது முழுவது கட்டுக் கதை என்பதனால் அதை எதிர்த்து  சிவாச்சாரியார்கள் வழக்கு தொடுக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதிபதி. ஜோதிமணி 30.05.2007


சத்தியவேல் முருகன் தொடர்ந்து வாதாட ஆகமக் கோவில்களில் சத்தியவேல் முருகன் தமிழ் ஆகம வகுப்பில்  படித்தவர்கள் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்பது பின்னர் நீதிபதி ராமசுப்ரமணியன் தீர்ப்பு 18.02.2008

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்அன்புமணி ராம்தாஸ் மகள் லண்டன் கிறிஸ்துவ சர்ச்சில் திருமணம்??

வன்னியர் ஜாதிக் கட்சி அன்புமணி ராம்தாஸ் தன் மகள்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா சஞ்சுத்ரா என அழகாக சம்ஸ்கிருதப் பெயர் வைத்தனர், டில்லியில் இந்தி வகுப்பில் படித்தபோது அது பரபரப்பாகிட தமிழ் வகுப்பில் சேர்த்தார். அன்புமணி ராம்தாஸ் மகள் லண்டன் கிறிஸ்துவ சர்ச்சில் திருமணம்??  ஆகியதாக வைரல் ஆகும் டிவிட்டர் செய்தி
https://twitter.com/MaduraSolaiMani/status/1542886818487898113
 பாமக நிறுவனர் ராமதாஸ் பேத்திக்கு திருமணம்!
https://www.youtube.com/watch?v=gd06nqFGMnQ
சென்னையில் நடைபெற்ற தனது பேத்தி சங்கமித்ராவின் திருமணத்தை மருத்துவர் ராமதாஸ் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
News18 Tamil
| September 03, 2021, 09:17 IST
1/ 6 பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ராவின் திருமணம் இன்று நடைபெற்றது
பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ராவின் திருமணம் இன்று நடைபெற்றது

2/ 6 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி - சௌமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும்...
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி - சௌமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும்...

3/ 6 சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன்,  கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன்,  கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

4/ 6 சென்னையில் நடைபெற்ற தனது பேத்தியின் திருமணத்தை மருத்துவர் ராமதாஸ் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்
சென்னையில் நடைபெற்ற தனது பேத்தியின் திருமணத்தை மருத்துவர் ராமதாஸ் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்

5/ 6 பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

6/ 6 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி அவர்களின் இளைய மகள் கவிதா - மருத்துவர் இரா. ஜெயகணேஷ் ஆகியோரின் மூத்த மகன் மருத்துவர் ஜெ. நிதர்ஷனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல இணை செயலாளரும், முன்னாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி - பத்மினிதேவி இணையரின் மகள் ஏ.கே. சமித்ராவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி அவர்களின் இளைய மகள் கவிதா - மருத்துவர் இரா. ஜெயகணேஷ் ஆகியோரின் மூத்த மகன் மருத்துவர் ஜெ. நிதர்ஷனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல இணை செயலாளரும், முன்னாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி - பத்மினிதேவி இணையரின் மகள் ஏ.கே. சமித்ராவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்து திருமண சட்டத்தின் கீழான -சுய மரியாதை திருமணம் - இந்துக்களுக்கு மட்டுமே -சென்னை உயர் நீதிமன்றம்

Madras HC Reject Inter faith Marriage under self respect marriage

The couple could have gotten relief under the Special Marriage Act, 1954, which says the age of the bride should be above 18 years.By Jegadeeswari Pandian Express News Service

02nd July 2022MADURAI: Observing that age is not always a mere number, the Madurai Bench of the Madras High Court dismissed a man's plea seeking direction to the Virudhunagar registration authorities to register his marriage after his application was rejected by the authorities on the ground that the bride had not attained the age of 21 years. During the course of the hearing the judge also stated, "The reformist zeal of the legislature stopped with the tinkering of the institution of Hindu marriage."

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/jul/02/madras-hc-asks-man-to-follow-correct-procedure-to-obtain-marriage-certificate-dismisses-plea-2471999.html
According to the order, the groom belongs to the Scheduled Caste (Hindu) and the bride is a Christian. Though the couple’s parents had given a green signal and they undertook a self-respect marriage on June 6, 2022, the registering authority waved a red flag citing the bride's age.

https://www.hindutamil.in/news/tamilnadu/821026-justice-explains-how-did-periyar-maniyammai-marriage-come-to-limelight-2.html

Hearing the groom's plea on Thursday, Justice GR Swaminathan noted that the couple's marriage is not valid under the Hindu Marriage Act, 1955. "Suyamariyathai and Seerthiruththa marriages (reformist and self-respect marriages) can be held only between two Hindus. The reformist zeal of the legislature stopped with the tinkering of the institution of Hindu marriage. It did not venture beyond that," he said. The marriage was not solemnised under the Indian Christian Marriage Act too, since the ceremony did not take place in a church, he added.

The couple could have gotten relief under the Special Marriage Act, 1954, which says the age of the bride should be above 18 years. However, they cannot avail of this benefit as well, since they submitted the notice under Section 5 (Notice of Intended Marriage) of the Act only after performing the marriage, instead of giving it before, the judge further observed. Hence, the authorities rightly rejected the couple's application, the judge said and dismissed the petition.

But concluding, the judge said, "My role now metamorphoses from that of an adjudicator to an adviser." The notice under Section 5 is valid for three months, and the groom could try again by following the procedures laid out in the Special Marriage Act, he stated, adding that the authorities cannot refuse to register the marriage over the bride's age in that case.

பெரியார் - மணியம்மை திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? - உயர் நீதிமன்ற உத்தரவில் தகவல்

மதுரை: பெரியார் - மணியம்மை திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்து சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்தவர் எஸ்.சரத்குமார். இவர் லெடியா என்பவரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் 10.6.2022-ல் திருமணம் செய்தார். தங்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யக்கோரி, திருச்சுழி சார்-பதிவாளரிடம் இருவரும் 17.6.2022-ல் மனு அளித்தனர். ஆனால், லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை எனக் கூறி, திருமணத்தை பதிவுசெய்ய சார்பதிவாளர் மறுத்துவிட்டார். 

இதையடுத்து தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய சார்-பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் சரத்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் வயது வெறும் எண்ணா? என்ற கேள்வி எழுகிறது. எப்போதும் அப்படியில்லை. சிறப்பு திருமணச் சட்டத்தில், திருமணப் பதிவுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும். அதை சார்-பதிவாளர் திருமண அறிவிப்பு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்த புத்தகம் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

அப்படித்தான் 72 வயதான பெரியார் ஈ.வே.ராமசாமிக்கும், 27 வயதான மணியம்மைக்கும் நடக்க இருந்த திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மனைவி அவரைவிட 25 வயது மூத்தவர். இதுபோன்ற உதாரண ஜோடிகளுக்கு வயது என்பது வெறும் எண் மட்டுமே.

இந்த வழக்கில் மனுதாரர் இந்து, அவர் திருமணம் செய்த பெண் கிறிஸ்தவர். இந்து திருமணச் சட்டத்தில் இரு இந்துக்கள் சுயமரியாதை / சீர்திருத்தத் திருமணம்செய்து கொண்டால் மட்டுமே, அந்த சட்டத்தின்கீழ் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.

இந்திய கிறிஸ்தவர்கள் திருமணச் சட்டத்தில் மணமக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் எனச் சொல்லப்படவில்லை. அதே நேரம், அந்த திருமணம் தேவாலயத்தில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனுதாரரின் திருமணம் அவ்வாறு நடைபெறவில்லை. இதனால் இந்தச் சட்டத்தின் கீழும் அவரது திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது.

சிறப்பு திருமணச் சட்டத்தில் திருமணப் பதிவுக்கு 30 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்க வேண்டும். இதுவே சிறப்பு திருமணச் சட்டப்பதிவின் முதல்படி. மனுதாரர் திருமணம் முடிந்த பிறகே நோட்டீஸ் அளித்துள்ளனர். இதனால் சிறப்பு திருமணச் சட்டத்தின் சலுகையையும் மனுதாரர் பெற முடியாது. இதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், திருமணம் என்பது மிகவும் அடிப்படையானது. அதனால்தான், திருவள்ளுவர் தனி அதிகாரமே எழுதியுள்ளார். மனுதாரரும், அவரது மனைவியும் எந்த சட்டத்தின்கீழும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்காக அவர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் நிறுத்த முடியாது.

மனுதாரர்கள் சட்டப்பிரிவு 5-ன்கீழ் 17.6.2022-ல் நோட்டீஸ் அளித்துள்ளனர். அந்த நோட்டீஸ் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். மனுதாரர் சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றும் நிலையில், லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை என்று சொல்லி மனுதாரருக்கு திருமணப் பதிவு சான்றிதழ் வழங்க சார் பதிவாளர் மறுக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

கோவில்-HRCE வரவு-செலவு கணக்கு தணிக்கை CAG/தனியார் ஆடிட்டர் செய்ய வேண்டும்

பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் சாத்தியமே: கோவில் சொத்து தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கருத்து

ஜூலை 02, 2022  சென்னை-கோவில் சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாயை, முறையாக வசூலிக்கும்படி அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அவ்வாறு வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என, கருத்து தெரிவித்துள்ளது.  https://www.dinamalar.com/news_detail.asp?id=3066956

தமிழகத்தில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் பராமரிப்பு; கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீட்பது; வாடகை, குத்தகை தொகையை வசூலிப்பது. அறங்காவலர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது.

75 உத்தரவுகள் 

இவ்வழக்கில், தமிழக அரசுக்கு, 75 உத்தரவுகளை சிறப்பு அமர்வு பிறப்பித்திருந்தது. 2021ல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. உத்தரவுகளை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுஇருந்தனர்.இதையடுத்து, இவ்வழக்கு, சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 75 உத்தரவுகளில் 38 அமல் படுத்தப் பட்டதாகவும், 32 மறுஆய்வுக்கு உட்பட்டதாகவும், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஐந்து உத்தரவுகள், மாநில அரசுக்கு சம்பந்தமில்லாதவை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு அமர்வில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி கூறியதாவது:பழமை வாய்ந்த கோவில்கள் புனரமைக்கப்படுகின்றன; நிர்வாக அதிகாரிகள், பொதுப்பணித் துறையினர், அதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களின் ஆலோசனைப்படி, அதிகாரிகள் செயல்படுகின்றனர்.ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களுக்கான நிதி, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் கணக்குகளை தணிக்கை செய்ய, மாநில தணிக்கை துறை தலைவர் தலைமையில் ஐவர் குழு அமைத்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணும் பணி

அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான 5.82 லட்சம் ஏக்கர் நிலங்களில், 3.79 லட்சம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதி நிலங்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.கோவில்களுக்கு சொந்தமான மதிப்பு மிக்க பொருட்களை வைக்க, அறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு சிறப்பு பிளீடர் கூறினார்.

15 தணிக்கையாளர்கள்

இதையடுத்து, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு கூறியதாவது:கோவில் புனரமைப்பு குழுக்கள் எடுக்கும் முடிவுகளை, மற்ற துறைகள் ஏற்க வேண்டும்; கணக்கு தணிக்கைக்கு குறைந்தபட்சம் 15 தணிக்கையாளர்கள் இருக்க வேண்டும்.அறநிலையத் துறை கோவில்களின் பணிகளுக்காக, இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது; அப்படிப்பட்ட இணையதளங்களை முடக்க வேண்டும்.கோவில் நிலங்களை மீட்பதில் தொய்வு ஏற்படக் கூடாது; ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, கட்டடங்களை 'சீல்' வைக்க வேண்டும்.

அனுமதியில்லாத குத்தகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உடந்தையாக அதிகாரிகள் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத் துறை கோவில்களின் சொத்துக்கள் வாயிலாக வரும் வருவாயை, முறையாக வசூலித்தால், பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை, அரசால் தாக்கல் செய்ய முடியும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.பின், வழக்கு விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

பூங்கா தனியாருக்கு தரும் கோவை திமுக மாநகராட்சி

தனியாருக்கு மாநகராட்சி இடமாம் வாரி வழங்க இன்று வருது தீர்மானம்

  ஜூன் 30, 2022   கோவை-ஐகோர்ட் உத்தரவு மற்றும் நகராட்சிகளின் நிர்வாக   ஆணையர் அறிவுறுத்தலை மீறி, கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை தனியாருக்கு வழங்கி, தனியார் இடத்தை மாற்றம் செய்து கொள்ள, இன்றைய மாமன்ற கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3065241

அ.தி.மு.க., கவுன்சிலர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஜி.கே.டி., நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா பயன்பாட்டுக்கான பொது ஒதுக்கீட்டு இடம் (ரிசர்வ் சைட்) இருக்கிறது.இதற்கு அருகாமையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் கிழ புற எல்லை சீராக இல்லாமல் வளைந்து இருப்பதாகவும், பொது ஒதுக்கீட்டு இடத்தில், 2,360.50 சதுரடி நிலத்தை பரிமாற்றம் செய்தால், இரு மனைகளின் கிழ/ மேல்புற எல்லை நேர்ேகாடாக அமையும் எனவும், நில உரிமையாளர், மாநகராட்சிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

மாமன்றத்துக்கு இன்று வருகிறது: அதையேற்று, மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை தனியாருக்கு வழங்கி, நில மாற்றம் செய்து கொள்ள, நகரமைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இதுதொடர்பாக, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு முன்மொழிவு அனுப்ப, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.பொது ஒதுக்கீட்டு இடத்தை, எந்தவொரு காரணத்துக்காகவும் வேறு பணிகளுக்கு உபயோகிக்கக் கூடாது என, ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.இதேபோல், வடவள்ளி வி.என்.ஆர்., நகரில், 11 சென்ட் இடத்தை தனியாருக்கு வழங்கி விட்டு, வேறொரு பகுதியில் மாற்று இடம் பெற்றுக் கொள்ளலாம் என, மாநகராட்சி தரப்பில் முன்மொழிவு அனுப்பியபோது, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் நிராகரித்து, உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவாவது...ஒன்னாவது! : கோர்ட் உத்தரவு மற்றும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையரகத்தின் சுற்றறிக்கையை மீறி, மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை, தனியாருக்கு நில மாற்றம் முறையில் கொடுக்க, முன்மொழிவு அனுப்ப, தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.இதனால், மாநகராட்சிக்கு எவ்வித இழப்பும் இல்லை. தனியாரிடம் இருந்து பெறப்படும் அளவுக்கேற்ற நிலத்தையே, மாற்றிக் கொடுப்பதாக, தீர்மானத்தில் காரணம் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மனுதாரர் யார், எதற்காக கேட்கிறார் என்கிற விபரத்தை வெளிப்படையாக, மன்றத்துக்கு தெரிவிக்காமலும், மனுதாரரின் கோரிக்கை மனு நகலை இணைக்காமலும், மாநகராட்சி அதிகாரிகள் மறைத்திருக்கின்றனர்.அவ்வாறு தனியாருக்கு நிலத்தை மாற்றிக் கொடுப்பதால், சம்மந்தப்பட்ட நில உரிமையாளருக்கு பயன் கிடைக்குமே தவிர, மாநகராட்சிக்கு எந்த வகையிலும் பயனில்லை. தனியாருக்கு நிலத்தை மாற்றிக் கொடுக்க ஏன் முனைப்பு காட்ட வேண்டுமென, மாமன்ற எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப், வெளிநாடு சென்றிருப்பதால், துணை கமிஷனர் ஷர்மிளா தலைமையில் இன்று மாமன்ற கூட்டம் நடக்கிறது.அதில் தீர்மானம் நிறைவேற்ற அவசர பொருளாக, கவுன்சிலர்களுக்கு நகல் அனுப்பியிருப்பதால், சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இத்தீர்மானத்துக்கு அ.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன் ஆட்சேபனை தெரிவித்து, கமிஷனருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.கடந்த மே மாதமும், அப்போதைய கமிஷனர் ராஜகோபால் வெளிநாடு சென்றிருந்த சமயத்தில், மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டு, ஏகப்பட்ட தீர்மானங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழக மின்சாரத் துறையில் 97 ஊழியர்கள் 3 மாதங்களில் மரணம்

சென்னை : மின் விபத்து காரணமாக நடப்பாண்டில் ஜன. முதல் மார்ச் வரை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3066237
தமிழக மின் வாரியம் டிரான்ஸ்பார்மர் கேபிள் மின் கம்பம் 'பில்லர் பாக்ஸ்' போன்ற சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. அந்த சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால் மின் ஊழியர்களை தவிர வேறு எவரும் தொட அனுமதி கிடையாது.சிலர் பேனர் கட்டவும் போஸ்டர் ஒட்டவும் முறைகேடாக மின் சாதனங்களை தொடும்போது மின் விபத்தில் சிக்குகின்றனர். மின் வாரியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதால் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தால் ஊழியர்களும் மின் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
நடப்பாண்டில் ஜன. முதல் மார்ச் 31 வரை மட்டும் மின் விபத்தில் சிக்கி ஊழியர்கள் மக்கள் என 97 பேர் உயிரிழந்துள்ளனர்; 61 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுதவிர மாடுகள் உட்பட 28 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. எனவே மின் விபத்து ஏற்படுவதை தடுக்க ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் மாதத்தில் ஒரு நாள் மின் சாதனங்களை பாதுகாப்பாக சரிசெய்வது தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.
மேலும் ஹெல்மேட் ஷூ ரப்பர் கையுறை பெல்ட் போன்ற பாதுகாப்பு சாதனங்களை தரமாக வழங்குமாறும் அறுந்து கிடங்கும் மின் கம்பியை தொடக் கூடாது என்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

“ராக்கட்ரி”…. திரை விமர்சனம்.

“ராக்கட்ரி”…. திரை விமர்சனம்.  படத்தின் ஆரம்பக் காட்சியில் “ஶ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்” ஸ்லோகம் நம் காதில் கேட்கின்றது. கூடவே வானத்தின் மேல் இ...