Thursday, October 5, 2023

தமிழகத்தில் அண்ணாமலை எழுச்சியும்; திமுக வீழ்ச்சியும்; சர்வாதிகார இந்திரா காந்தி ஆளுமையும்

தமிழகத்தில் அண்ணாமலை எழுச்சியும்; திமுக கருணாநிதி வீழ்ச்சியும்; சர்வாதிகார இந்திரா காந்தி ஆளுமையும்

காங்கிரஸ் உடைப்பால் தன் ஆட்சி போதிய ஆதரவு (கம்யூனிஸ்டு ஆதரித்தும்) இல்லை என உணர்ந்து பாராளுமன்றம் கலைத்து முன்பாக தேர்தலை நடத்த  நடத்த தமிழக மாநிலமும் பின் தொடர்ந்தது.  பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடிக்க திமுக கூட்டு, 10 நாடாளுமன்றத் தொகுதி & 0 சட்டமன்றம் என கூட்டணி உடன்பாடு. 

இதன் பிறகு ஊழல் திமுக அராஜகம் தாங்காது விலகல், பிறகு இன்று வரை திமுக மீண்டு எழவில்லை. 1977ல் வெற்றி. 1980 திமுக் காங்கிரஸ் கூட்டணீ, ஆனால் மத்திய ஆஅளும் கட்சி நிலையிலேயே 10 சீட் மற்றும் பெற்று 1971ல் நின்ற இந்திரா இப்போது அதற்கு இரு மடங்கு திமுகவை விட அதிகம் என நின்றார், பெரு வெற்றி. கருணாநிதி  அராஜகமாக தம்ழக சட்டசபை கலைப்பு கோரினார், இந்திரா காந்தியிடம் முழுமையாகப் பணிந்தார். சர்க்காரிய கமிஷன் திமுக ஊழல் அறிக்கையை ஒதுக்கிடுவது ஒரே கண்டிஷன், மற்றபடி சட்ட சபையில் - இந்திரா காங்கிரஸ் அதிக இடத்தில் நின்றது- திமுக பாதி இடங்களில் கூட நிறவே இல்லை. முதலமைச்சர் வேட்பாளர் எனக் கருணாநிதி அறிவிக்கப் படவில்லை; கூட்டணியில் எக்கட்சி அதிக வெற்றியோ அதுவே என்றிட திமுகவினர் காங்கிரஸ் சீட்களில் குழி பறித்தது. மக்கள் மீதான அனுதாப அலையில் தீய சக்தி கருணாந்தி தோல்வி. 1984ல் உடல் நலம் இன்றி அமெரிகக் மருத்துவ மனையில் இருக்க, எனக்கு ஓட்டு போடுங்கள், புறங்கையில் வழியும் தேன் நக்குவது போல ஊழல் இருந்து இருக்கலாம் மன்னியுன்க்கள், வந்த உடன் ஆட்சி திருப்பி அவரிடம் ஆட்சி எனக் கெஞ்சி பிரச்சாரம் எடுபடவில்லை. 1989 அதிமுக பிளவால் வெற்றியை; தம்ழத்தில் புலிகள் பயங்கரவாதம் வளர்க்க, சென்னையில் பத்மநாப கொலை என ஆட்சி கலைப்பு.  1996ல் ஜெயலலிதா ஊழல் தாங்காது துக்ளக் சோ முயற்சியால் ரஜினி ஆதரவில் திமுக உயிர் பெற்றாலும் கருணாநிதி ஆளுமை இல்லாதவராய் திகழ்ந்தார். 2006 மகா கூட்டணியிலும் மைநாரிட்டி அரசு, அது தன் குடும்பம் வளர்க்க தமிழகத்தை கிறிஸ்துவ சர்ச் இடம் அடகு வைத்து, திருக்குறள் கிறிஸ்துவ நூல் என 100கோடி சினிமா துவக்க விழா வரை சென்றது. உலகை உலுக்கிய அலைக்கற்றை ஊழல் பின்பு கருணாநிதி எழ முடியவே இல்லை. 2011, 2016 படுதோல்வி. 

2021ல் மாபெரும் கூட்டணி பலத்தால் ஸ்டாலின் வெற்றி எனினும் ரூ.30,000 கோடி ஓராண்டில் ஊழல் என அமச்சர் சொன்ன பின் தற்போது கழக ஆட்சி இல்லாத தமிழகம் வர வாய்ப்பு .

Sunday, October 1, 2023

கொம்புத்துறை கிறிஸ்தவ மீனவர் 3 முஸ்லீம் மதம் மாறிட- கத்தோலிக்க சர்ச் மீனவர் 11 நாளாக மீன் பிடிக்க விடாமல் தடுக்கிறது

 

அக்டோபர் 3ல் கலெக்டர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை | Kombuthurai fishing village opposes na

https://www.youtube.com/watch?v=0jo3JQVv_P0
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/sep/29/tn-kombuthurai-fishers-stay-off-sea-for-11-days-after-3-embrace-islam-2619188.html


https://m.dinamalar.com/detail.php?id=3443775


மாவட்ட செய்திகள் செப்டம்பர் 29,2023 | 19:30 IST

facebook sharing button 
twitter sharing button 
whatsapp sharing button 
telegram sharing button 

துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்டது கொம்புத்துறை மீனவ கிராமம். இங்கு ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

 கொம்புத்துறை மீனவர் மூவர் சமீபத்தில் முஸ்லீம் மதத்திற்கு மதம் மாறினர். இவர்கள் கொம்புத்துறை கிராமத்தை 'கடையக்குடி' என அழைத்தனர். 

மதம் மாறிய மீனவர்களின் செயல் கொம்புத்துறை ரோமன் கத்தோலிக்க மீனவர்களை எரிச்சலடையச் செய்தது. கொம்புத்துறை கிராமத்தின் பழைய பெயர் 'கடையா' என சிலர் கூறினாலும் இது தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது.

 கிராமம் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் மதம் மாறிய மீனவர் மூவர் தங்களுக்கு கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், மீனவர்கள் சங்கத்தினர் தங்களை கொம்புத்துறை கடலில் மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சுமத்தினர். 

மதம் மாறிய மூவர் பயன்படுத்தி கொள்வதற்காக ஐக்கிய முஸ்லிம் பேரவை சார்பில் டிராக்டர் ஒன்று வழங்கப்பட்டது. அதை பயன்படுத்த விடாமல் உள்ளூர் மீனவர்கள் தடுத்தாகவும் புகார் எழுந்துள்ளது. 

இஸ்லாத்துக்கு மதம் மாறிய மூன்று மீனவர்கள் கூறுவது அப்பட்டமான பொய் என கொம்புத்துறை மீனவர் சங்கம் மறுத்தது. இப்பிரச்சனை தொடர்பாக மதம் மாறியவர்கள், ஊர் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ மீனவர்கள் பங்கு பெறும் முத்தரப்பு பேச்சு வார்த்தை அக்டோபர் 3 ம் தேதி கலெக்டர் தலைமையில் நடக்கவுள்ளது.

TN: Kombuthurai fishers stay off sea for 11 days after 3 embrace Islam

The newly converted Islam fishermen’s renaming of the village has irked the Roman Catholic fishermen in Kombuthurai, they added. 

Published: 29th September 2023 

By Express News Service

THOOTHUKUDI: Kombuthurai fishermen belonging to Kayalpattinam municipality have been staying onshore for the past 11 days condemning three Christian fishermen who allegedly embraced Islam recently and began using the old name of the hamlet. 

The Kombuthurai fishermen said the fishermen who converted to Islam have been using the name ‘Kadaiyakudi’ to identify the Kombuthurai hamlet, which consists of Roman Catholics in the Muslim-dominated Kayalpattinam municipality. The newly converted Islam fishermen’s renaming of the village has irked the Roman Catholic fishermen in Kombuthurai, they added. 

While some claim that ‘Kadaiya’ is the old name of the Kombuthurai hamlet, a case in this regard is pending in the Madurai Bench of the Madras High Court. Recently, Anthony Frango alias Mohammed Frango (29), Jebastian alias Esa (32), and Wilfred alias Salim had embraced Islam. Salim had embraced Islam a decade ago and was forced to move out of the hamlet. The trio complained to the collector and tahsildar that the Kombuthurai fishermen association had stopped them from fishing and auctioning their catch at Kombuthurai beach, which the Christians refuted.  

One of the converts told TNIE that the fishermen have restricted them from fishing activities for the past four months and that they have been supporting their families by working as fisher coolies. “They stopped providing the tractors belonging to the Kombuthurai fishermen welfare association, to push the boat into the sea. So the neighbouring Iykiya Muslim Peravai contributed one tractor for the trio. However, the local fishermen prevented them from using it,” he said. 

A former village head of Kombuthurai told TNIE that they have not stopped the trio from carrying out fishing activities, but only voiced their objection to using the name ‘Kadayakudi’ for the hamlet since the matter is subjudice. Meanwhile, the district administration has arranged another peace meeting on October 3 to dissolve the issue between the converts and the village leaders and Christian fishers.

வங்கதேசத்தில் இந்துக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை; தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டிரம்ப் கண்டனம்

  வங்கதேசத்தில் இந்துக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை; தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டிரம்ப் கண்டனம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பத...