Sunday, November 29, 2020

இயேசுவின் மரணம் பலி அல்ல, ரோமன் மரண தண்டனையில் கிரிமினலாய் செத்துப் போனார்

 

யூத பைபிள் தொன்மக் கதை மோசே  சட்டப்படி 5 விதமான பலிகள் என உள்ளவை 

 1-சர்வாங்க தகன பலி லேவி 1:1-17, 6:6-13, 8:18-21
2-சமாதான பலி  லேவி 3, 7:11-34 லேவி 7:12, 16; 22:21-23
3-பாவ நிவாரணபலி  லேவியராகமம் 4
4-குற்றநிவாரண பலி-லேவி 16:1-34
5-போஜனபலி -லேவியராகமம் 2:1-16,எண்ணாகமம் 15:1-24
எந்த விதமான கொலை பலியாக இருந்தாலும் யூத மோசே சட்ட்ப்படி லேவியர் ஜாதியில் பிறந்து தலைமைப் பாதிரியாக எண்ணெய் தடவப்பட்டவர் பலியானவன் தூய்மை ஏற்று பரிசுத்த ஸ்தலம் எனும் கர்த்தர் கொலைபீடத்தில் ரத்தம் தெளித்தால் தான் பலி ஆகும்

 லேவி 1: “ஒருவன் தனக்குச் சொந்தமான மாடுகளில் ஒன்றைத் தகனபலியாகச் செலுத்த விரும்பினால் அது எவ்விதமான குறையுமற்ற காளையாக இருக்க வேண்டும். அந்தக் காளையை அவன் ஆசாரிப்புக் கூடார வாசலுக்குக் கொண்டு வர வேண்டும். பிறகு கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார். 4 அம்மிருகம் பலியிடப்படும்போது அவன் அதன் தலையில் தன் கைகளை வைக்க வேண்டும். அந்த மனிதன் பரிசுத்தம் அடைவதற்கான விலையாக கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார். 5 “அவன் அந்த இளம் காளையை கர்த்தருக்கு முன்பாகக் கொல்ல வேண்டும். பிறகு ஆரோனின் மகன்களாகிய (லேவியர் ஜாதி) பாதிரியர்கள் அதன் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின் மேலும், அதைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 6 அம்மிருகத்தின் தோலை வெட்டிய பிறகு பாதிரியன் மிருகத்தை துண்டு துண்டாக வெட்டவேண்டும். 7 ஆரோனின் மகன்களாகிய (லேவியர் ஜாதி) பாதிரியர்கள் பலிபீடத்தில் நெருப்பிட்டு கட்டைகளை அடுக்கி 8 துண்டுகளை (மிருகத்தின் தலையையும் கொழுப்பையும்) பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் அடுக்கி வைக்க வேண்டும். 9 பின் அதன் கால்களையும் உட்பகுதிகளையும் தண்ணீரால் கழுவவேண்டும். அதன் அனைத்துப் பகுதிகளையும் பலிபீடத்தின் மேல் நெருப்பில் எரிக்க வேண்டும். இது நெருப்பாலான தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.

இயேசு கிறிஸ்து எனும் பைபிள் கதை நாயகன் பற்றிய சுவிசேஷக் கதைகளை நாம் விரிவாகப் பார்ப்போம்.


யோவான் 18: 3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப் போனவன். எனவே அவன் ஒரு ரோமன் போர்ச்சேவகர் குழுவைக்   கூப்பிட்டுக் கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை பாதிரி, பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். 

12 றகு ரோமன் போர்ச்சேவகரும் அவர்கள் ரோமன் ஆயிரம்   வீரர் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். அவர்கள் இயேசுவைக் கட்டி 13 அன்னாவிடம் கொண்டுவந்தனர்.

இயேசு ரோமன் சட்ட விசாரணையில் கிரிமினல் என மரண தண்டனை- ஏசுவின் மரண தண்டனையை நிறைவேற்றியது ரோமன் வீரர்கள்

மாற்கு 15: 16 பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். 17 அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். 18 பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். 19 கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். 
கைது செய்தது ரோமன் வீரர்விசாரணை தண்டனை எல்லாமே ரோமன் கவர்னரால் தான்.

லூக்கா 23:34 ..இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள்.  36 வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். 37 வீரர்கள், “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். 38 சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் அரசன்” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன.  

ஏசுவின் மரணம் - ரோமன் தண்டனை முறையான தூக்குமரத்தில் அம்மணமாகத் தொங்கவிடல், ரோமன் முறைப்படி நிருபிக்கப்பட்ட குற்றம் அட்டை எழுதி தொங்கவிடப்படும்

 யோவான் 19:19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது.   20. அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும்  இருந்தது. 21. யூதர்களின் தலைமை பாதிரி பிலாத்துவிடம்,   “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. இயேசு தன்னை யூதருடைய அரசன் என்று சொல்லிக்கொன்டவன் என  எழுத  வேண்டும்” என்றார். 22அதற்குப் பிலாத்து, “நான்  எழுதியது எழுதியதே; எழுதினதை மாற்றி எழுத மாட்டேன்” என்று கூறிவிட்டான்.

The conviction of Jesus by a Roman governor and his death by a Roman form of capital punishment, crucifixion, were facts about the account of Jesus given by the Christians. They were an embarrassment to those who sought to stop the Roman persecution of Christianity. This may well have influenced the way in which the
trials of Jesus were presented to the readers of the Gospels. The Council of the Jews, the Sanhedrin, was described as morally responsible for the sentence of death pronounced by the Roman governor. Page -134 Book- Who’s Who in the New Testament  


Mark's account reflects the undeniable fact that Jesus was convicted by the Roman authority, represented by Pilate. This fact was of some embarrassment to Christian propaganda throughout the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible, but the form and execution of the punishment was Roman and therefore the responsibility of Pilate. 

உபா 21:22  “ஒருவன் மரணதண்டனை பெறத்தக்க பாவம் செய்த குற்றவாளியாக இருக்கலாம், ஜனங்கள் அவனைக் கொன்ற பிறகு அவனது உடலை மரத்திலே தொங்கவிட வேண்டும்.  23 இரவு முழுவதும் அவனது உடலை மரத்திலேயே தொங்கவிடக் கூடாது. அந்த நாளிலேயே அவனை நீங்கள் அடக்கம் செய்திட வேண்டும். ஏனென்றால், மரத்தின்மேல் தூக்கிலிடப்பட்ட அவன் தேவனால் சபிக்கப்பட்டவன்சபிக்கப்பட்ட அருவருப்பானவர் உடல் தொங்க உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தை நாசபடுத்தக் கூடாது.

ஏசு ரோம் ஆட்சிக்கு எதிராக சதி செய்தார் என்பதை சுவிசேஷக் கதைகள் உறுதி செய்கின்றன

லூக்கா23:19 நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே 
சிறையில்  அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ்அவன் சிலரைக் 
கொன்றுமிருந்தான்
மாற்கு 15:7 அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் 
கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் 
சிறையில்  அடைக்கப்பட்டிருந்தான்.


Sunday, November 22, 2020

கிறிஸ்துவ அராஜகம் - மலைகளை ஆக்கிரமித்து சிலுவை பொம்மை வைக்கும் வேசித்தனம்

 திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திர  பெருமாள் மலையில் -சோகண்டி கிராம  புதிதாக மதம் மாறி கடவுளை நம்பாமல் பைபிள் கதை புத்தக கிறிஸ்துவ  அடிமைகள் சிலுவை வைத்து கூச்சல் போட்டு அதை சர்ச் எனும் அராஜகம். 

இந்த ஆண்டு ஆட்சியாளர் ஆயிரம் ஆண்டாய் தமிழர் வழிபாட்டை தடுக்க கிறிஸ்துவரோடு துணை போகின்றனர்.


சென்ற ஆண்டு அராஜக ஆக்கிரமிப்பை நீக்க வந்த காவலர் தாக்கப் பட்டனர்


செங்கல்பட்டு அருகே #அழகுசமுத்திரம்கிராமத்தில், பெருமாள்மலை குன்றில் உள்ள கிறிஸ்துவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி,#உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து 5 வது நாளாக நடைபெறுகிறது.


செங்கல்பட்டு அடுத்த, அழகுசமுத்திரம் கிராமத்தில், மலைக்குன்று உள்ளது. இங்கு,#சோகண்டி கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், மலையை ஆக்கிரமித்து, சிலுவைகள் மற்றும் சிலைகளை வைத்தனர்.
அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம், மலையிலிருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர்.

அதில், ஒரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினர் அகற்றாமல் விட்டனர். அவற்றை அகற்றக் கோரி, கிராம மக்கள், அதே பகுதியில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அவர்களுக்கு, ஆதரவாக, #பா_ஜ., –  ம.தி.மு.க., கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5வது நாளாகத் தொடர்கிறது. இந்தப் பகுதியில் கிறிஸ்துவர்கள் மலைகளில்#சிலுவைகளை நட்டு, சர்ச்சுகளைக் கட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே, அச்சிறுப்பாக்கம் மலை இதே வகையில் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரம்பரியமாக வழிபடப்படும்  #கோயில்_வழிபாடுகளுக்கு#இடையூறுகள் ஏற்படுத்தப் பட்டு வருவதால், எந்நேரமும் #மத_மோதல்கள்ஏற்படக் கூடிய அபாயம் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது...

கிறிஸ்துவ வேசித்தனம் ஒரு தொடர்கதை
பர்வத மலையில்


 சோளிங்கர் அருள்மிகு யோக நரசிம்ம பெருமாள் அருள்பாலித்து கொண்டிருக்கக்கூடிய புனித மலை




திராவிட - கம்யூனிச விஷங்கள் சர்ச் போடும் பணட்த்திற்கு எழுதிய பத்திரிக்கை செய்தி

]
 அச்சிறுபாக்கம்  மலை ஆக்கிரமித்து அங்கு ஒரு பெரும் கிறிஸ்துவ கூச்சல் சர்ச்சே உள்ளது




திமுக அரசு பள்ளிகளில் பிரெஞ்சு மொழி சொல்லி கொடுக்க் ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்க முடிவு  https://www.hindutamil.in/news/education/1032602-decided-to-teach-french-lan...