(Historical & Theological view based on International University researches)
Friday, March 22, 2024
Thursday, March 21, 2024
ஜல்லிக்கட்டு போராட்ட - தமிழ் தேசியம் ஊழியங்கள் - பின்னணியில் ஹலால் போதை மருந்து கடத்தல் பணம்
தமிழ்நாட்டில் நடந்த
போராட்டங்களை தூண்டிவிட்டது இவர்கள்தான்
| Sandhya Ravishankar | Pesu Tamizha Pesu
ஜாபர் சாதிக் NETWORK I
அரசியலோடு கலந்த போதை! I ஆபத்தை நோக்கி தமிழகம் I
எழுத்தாளர் பிரபாகர்
Wednesday, March 20, 2024
சவுக்கு சங்கரை கைது செய்யும் வரை நான் ஓயமாட்டேன்
சவுக்கு சங்கரை கைது செய்யும் வரை நான் ஓயமாட்டேன் | sandhya
ravishankar | Pesu Tamizha Pesu
இரண்டு மனைவிகள் கொண்ட சவுக்கு சங்கர் பற்றி பலரும்
அறியாத உண்மைகள்
சவுக்கு பல வருடங்களாக அணைத்து கட்சிகளையும் வக்கீல்கள்,நீதிபதிகள்,தொழில் அதிபர்கள் என பலரை கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வருகிறது பொது தளங்களில்.
இதன் உரிமையாளர் சங்கர்.
இவர் முன்னாள் அரசு ஊழியர்.
போலிஸ் துறையில் இருந்தவர்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இவன் வேண்டாம் என்று போய் விட்டார்.
பின் நிலவு மொழி செந்தாமரை என்கிற பெண்ணை திருமணம் செய்தார்.
அவர் வழக்கறிஞர்.
அவர் கருவுற்று இருக்கும் போதே மாமியார் மருமகள் சண்டை முற்றி அம்மாவுக்காகவும் தங்கைக்காகவும் மனைவியை வீட்டுக்கு அனுப்பினார்.
இப்பொழுது இருவரும் பிரிந்தே உள்ளர்கள்.
நிலவு மொழி செந்தாமரை குழந்தையுடன் நெய்வேலி அருகே ஒரு கிராமத்தில் அப்பா வீட்டில் இருக்கிறார்.
திடீர் என்று ஸ்டாலின் தொடர்பு ஏற்பட்டு சங்கருக்கு மாதா மாதம் இருபது லக்ஷம் பணம் ஓட்டலில் வைத்து தரப் படுகிறது.
சபரீசன் இந்த பணத்தை தருக்கிறார்.
அதனால் அவர் அ.தி.மு.க.வை அசிங்கமாய் திட்டி பதிவுகளை வலைத் தளங்களிலும் முகநூலிலும் பரப்புகிறார்.
சட்ட ரீதியாக அவரை உள்ளே வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
நிலவு மொழி செந்தாமரை இதுதான் சவுக்கு என அடையாளம் காட்டி கையொப்பமும் போட்டு தந்து விட்டார்.
ஆபத்தில் சவுக்கு வாழ்க்கை தொங்குகிறது.
இவருடன் சேர்ந்து கூட்டுக் கும்மி அடித்த கிஷோருக்கும் ஆபத்து. அவரையும் சவுக்குப் பட்டியலில் சேர்த்து உள்ளது உளவுத் துறை.
Saturday, March 16, 2024
திருமா என்ற சர்ச் கொத்தடிமை அரசியல் புரோக்கர்
தமிழகத்தில் 90% கோவில் அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி மக்களும் உள்ளனர்.
சென்னை பெரியபாளையம்
சிறுவாச்சூர் மதுரகாளி
Monday, March 11, 2024
கருப்பர் கூட்டம் (DMK IT Wing B team)சேவா பாரதிக்கு 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு --சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சேவா பாரதி அறக்கட்டளைக்கு, 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, கருப்பர் தேசம்- யு டியூப் சேனலுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சேவா பாரதி அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் ரபுமனோகர் தாக்கல் செய்த மனு:
சேவா பாரதி அமைப்பு ஏராளமான நற்பணிகளை செய்து, பொது மக்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையை பெற்றுள்ளது. மயிலாப்பூரை சேர்ந்த சுரேந்தர் என்பவர், 'கருப்பர் தேசம்' என்ற யு டியூப் சேனல் நடத்துகிறார்.
இதில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில், தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், சேவா பாரதி அமைப்பை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார். பொய் தகவலை வெளியிட்டதற்காக, எங்கள் அமைப்புக்கு, 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, சுரேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். மனுவுக்கு பதிலளிக்க, எதிர் தரப்புக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். ஆனால், எதிர் தரப்பில் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, சேவா பாரதி அமைப்புக்கு, 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும், அந்த அமைப்பு குறித்து பேசவும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Madras High Court Orders Karuppar Kootam To Pay ₹1 Crore Compensation To Seva Bharathi Over False Accusations In Sathankulam Custodial Death Case
In a development regarding the Sathankulam murder case, Seva Bharathi, a social service organization, approached the Madras High Court seeking a ban on news aired by the Karappar Kootam YouTube channel. Rabu Manohar, the President of Seva Bharathi, filed a defamation suit against Karuppar Kootam and demanded compensation of ₹1 crore for maligning Seva Bharti’s image by falsely implicating the organisation in the Sathankulam custodial death case.
The complaint was filed in 2020 with the Deputy Commissioner of Police, Kilpauk Zone, Chennai, against false allegations made by Karuppar Kootam channel linking the organisation to the custodial deaths of Jayaraj and Benix in Sathankulam, Tamil Nadu. The complaint addresses three videos falsely claiming Seva Bharathi collaborated with the police in the incident. Seva Bharathi asserted it has no presence in Sathankulam, and the accusations lack specifics about individuals or locations. The organization, known for impartial disaster relief, perceived the smear campaign as an attempt to undermine its reputation. Seva Bharathi called for legal action, urging the police to register a case under the Indian Penal Code and the Information Technology Act, requesting the ban of the channels and removal of the videos.
On 19 June 2020, P. Jeyaraj and his son J. Beniks were detained by Tamil Nadu Police, accused of violating COVID-19 lockdown regulations by keeping their mobile accessories shop open beyond permitted hours. Despite police claims of a lockdown violation, a subsequent CBI chargesheet revealed no such breach. Shockingly, both father and son endured sexual assault and torture while in custody, resulting in their tragic deaths. The incident, occurring in Sathankulam, Thoothukudi district, sparked widespread outrage and condemnation, shedding light on issues of police brutality.
Justice Satish Kumar took cognizance of the case and directed an investigation. The court also issued a notice to the Karappar Kootam channel, instructing them to respond to the allegations. To date, Karuppar Kootam has not provided any response on behalf of the channel.
Owing to the lack of cooperation, Justice Satish Kumar ordered the channel to pay ₹1 crore as compensation to Seva Bharathi. Additionally, the court directed that Karuppar Kootam refrain from discussing or reporting on Seva Bharathi in any manner.
‘கருப்பர் தேசம்’ யூடியூப் சேனலுக்கு 1 கோடியே 1,000 ரூபாய் அபராதம்... உயர்நீதிமன்றம் உத்தரவு! -காமதேனு-Updated on: 09 Mar 2024, 10:01 am
சேவா பாரதி அறக்கட்டளை குறித்து அவதூறாக பேசியதாக கருப்பர் தேசம் யூடியூப் சேனலுக்கு 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் கருப்பர் தேசம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போலீஸார் அவர்களை அடித்து துன்புறுத்திய நிலையில், படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கருப்பர் தேசம் யூடியூப் சேனலில் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இதில் சுரேந்திரன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அங்கமான சேவா பாரதி அமைப்பு குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து சுரேந்திரன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் சேவா பாரதி தமிழ்நாடு அறக்கட்டளை தலைவரான வழக்கறிஞர் ரபு மனோகர் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'ஆர்.எஸ்.எஸ்.இன் அங்கமான எங்களது சேவபாரதி அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறோம். இதனால் எங்கள் அமைப்புக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. இந்நிலையில் கருப்பர் தேசம் என்று யூடியூப் சேனலை நடத்தி வரும் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், சேவாபாரதி அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். சாத்தான்குளம் போலீஸாரால் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்குடன், சேவா பாரதி அமைப்பை தொடர்புப்படுத்தி பொய்த் தகவலைப் பரப்பி வீடியோ பதிவிட்டுள்ளார். எனவே அவர் எங்கள் அமைப்புக்கு ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான சேவா பாரதி
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த மனு மீது பதிலளிக்க எதிர் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் எதிர் தரப்பில் பதில் எதுவும் அளிக்கவில்லை. இதையடுத்து மனுதாரர் கோரியுள்ள ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக, வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் கருப்பர் தேசம் யூடியூப் சேனலை நிர்வாகித்து சுரேந்திரன், சேவாபாரதி அறக்கட்டளை அமைப்பிற்கு வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டார். மேலும் சேவா பாரதி அமைப்பு குறித்து சுரேந்திரன் பேசுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
Sevabharati files complaint with Police Authorities for the malicious propaganda by alleging the organisation
பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம்..! 6 மாதத்தில்- கிறிஸ்துவராக மதமாறவும் - வரதட்சணை கொடுமை - கர்ப்பிணிபெண் தற்கொலை!
காதல்..! பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம்..! ஆறே மாதத்தில் பெண் தற்கொலை!
காதலித்து பதிவு திருமணம் செய்த கணவன், கார் மற்றும் 50 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்திய நிலையில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் காதல் கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி ராஜேஸ்வரியின் உறவினர்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ராஜேஸ்வரி (26). இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு ஆவடியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வந்தார்.
அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் சாய் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்கிற தீபனை (28) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 23ம் தேதி சென்னை பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு மேல்பாக்கத்தில் உள்ள கணவர் வீட்டில் ராஜேஸ்வரி வாழ்ந்து வந்தார். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் தாய் வீட்டுக்கு வந்த ராஜேஸ்வரி, என்னுடைய மாமனார் செல்லையா மற்றும் மாமியார் ஆகியோர் 50 சவரன் நகை மற்றும் சீர்வரிசை கொண்டு வா என்று தொந்தரவு செய்கின்றனர்.
மேலும் வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டினர். இந்நிலையில் காதல் கணவரான ஸ்டீபன் வரதட்சணையாக கார் ஒன்று வாங்கி வருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.இதில் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஸ்வரி தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது அவர் ஒரு மாதம் கர்ப்பமாகவும் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 1 ம் தேதி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ராஜேஸ்வரி புகார் கொடுத்தார்.
போலீசார் சிஎஸ்ஆர் கொடுத்து விசாரித்து வந்தனர் . இந்நிலையில் ஸ்டீபனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும் ராஜேஸ்வரியுடன் காதல் கணவனான ஸ்டீபன் பேசுவதையும் தவிர்த்து வந்தார். மாமனார் மாமியாரும் தங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்று ராஜேஸ்வரியை அசிங்கமாக திட்டி அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 9 45 மணிக்கு திடீரென ராஜேஸ்வரி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . ஆனால் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராஜேஸ்வரியின் உறவினர்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் டிஎஸ்பி (பொறுப்பு) பிரபு மற்றும் போலீசார் மறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர். இச்சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது
Sunday, March 3, 2024
போதை மருந்து -ஜாபர் சாதிக் - அமீர் சுல்தான்
எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.
ஆடு அமீர் : அறவே தெரியாது. அது எப்படிடா பழகாதவங்கள பத்தியெல்லாம் கூட இருந்து பாத்தது போல பத்து பக்கத்துக்கு பேசுற. ஆனா கூடவே பழகுன ஆள பத்தி சுத்தமா தெரியாதுனு கதவிடுற? ஊர்ல உள்ள பொண்ணுங்கள பத்தியும் அவங்க நடத்தை பத்தியும் திண்ணையில் உட்கார்ந்து கதகதயா அளக்குறவன் அவன் பொண்டாட்டி யார் கூட போறானே தெரியாம இருந்தானாம். அது போல இருக்குடா உன்கதை. ஆமா பிஸ்னஸ் பார்ட்னர பத்தி மட்டும் தான் தெரியாதா? இல்ல லைஃப் பார்ட்னர பத்தியும் தெரியாதா???
2000ல சினிமாக்கு வர்றாரு. 2020 வரைக்கும் 20 வருசத்துல, 4 படம் தான் இயக்கி இருக்காரு. மெளனம் பேசியதே 2002, ராம் 2005, பருத்திவீரன் 2007, ஆதிபகவன் 2013.
20 வருசத்துல 3 படம் தயாரிச்சிருக்கிறாரு. ராம் 2005, யோகி 2009, அச்சமில்லை அச்சமில்லை (2018).
ராம் ல தயாரிப்பாளர் வேறு ஒருவர், பெயரளவில் இவர் தயாரிப்பாளர். யோகியும் அப்படியே , பெரும் நஷ்டம். அச்சமில்லை அச்சமில்லை வெளிவரவே இல்லை.
நடிப்புனு பார்த்தா சிறு சிறு வேடங்கள தவிர்த்து 2 படம்.
அவரோட மொத்த வருமானம் 20 வருசத்துல மெளனம் பேசியதே , ராம் இரண்டு படங்களோட டைரக்டர் சம்பளம் தான். மொத்தமா 5 லட்சம் இருக்கலாம். அதை எல்லாத்சையுமே 2007 லயே பருத்திவீரன்ல தொலைச்சிட்டு ரோட்டுக்கு வந்துட்டதா அவரே சொல்லிருக்காரு.
அவருக்கு வேறு சொத்தும்க இல்லை. அரிசி கடையில் சாக்கு மூட்டை தைக்கும் தொழிலில் இருந்து, சினிமாவுக்கு வந்தவர்.
பருத்தி வீரன் படத்துக்கு பிறகு தொடர் தோல்வியே. வருமானம் சுத்தமாக இல்லை.
நம்ம கேள்வி 20 வருசமா பங்களா வாசம், புது புது கார்கள், தினம் ஒரு புது துணி ஆடம்பர சினிமா வாழ்க்கை, இது எப்படி சாத்தியம்?
அப்படியே 2021 க்கு வந்தா, இதுவரை வந்த தகவல் படி ஒரு இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம், இரண்டு பெரிய ஸ்டார் ரக காபி கிளப்புகள், இரண்டு புதிய படங்கள் தயாரிக்கிறார். பல பல கோடிகள் முதலீடு. இந்த பணம் எப்படி வந்தது?
பிற கேள்விகளும் அவருக்கு இருக்கின்றன.
ஒரு கூட்டத்தில் ஜாபர் சாதிக், என் உறவினர்னு நீங்களே சொல்லி இருக்கீங்க, உண்மையா?
ஜாபரும் நீங்களும் பத்து வருடங்களுக்கு மேலான நட்பு, 4 வருடங்களாக பல வியாபார நிறுவனங்களில் பார்ட்னர்கள். எப்பொழுதும் எங்கும் ஒன்றாக போக வர இருப்பவர்கள். அவரைத் தெரியவே தெரியாது என்பது போல மறுப்பது ஏன்?
நீங்களும் ஜாபரும் சேர்ந்து நடத்தும் உணவு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் மூன்று வருடங்களாக என்ன இறக்குமதி ஏற்றுமதி செய்தீர்கள்?
எல்லா உணவகங்களும் காலை 10 மணிக்கு துவங்கி இரவுக்குள் மூடி விடும் நிலையில், உங்கள் காபி கிளப்புகள் நள்ளிரவில் நடக்கும் மர்மம் என்ன?
ஜாபர் கைதானது முதல் உங்கள் நிறுவனங்கள் சார்ந்த இணைய தளங்களை நீங்களே அவசரமாக முடக்கியது ஏன்?
காவல்துறை வந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் தயார் என்பதெல்லாம் இல்லை. சொல்லித்தான் ஆகனும்.
அதற்கு முன்பாக மக்கள் காக்க போராளியாக காட்டிக் கொண்ட நீங்கள் அந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
வரி ஏய்ப்போ நிதி மோசடியோ குற்ற அளவு வேறு, குறைவு. ஆனால் நீங்கள் தொடர்பு பட்டிருப்பது முழு இளைஞர்களையும் பல குடும்பங்களையும், மொத்த இனத்தையுமே மண்ணோடு மண்ணாக்கும் நாசகார போதை மருந்து.
https://www.hindutamil.in/news/crime/1208658-former-dmk-executive-jaffer-sadiq-s-chennai-house-sealed-by-delhi-police-1.html
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சென்னை வீட்டுக்கு `சீல்' வைப்பு
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்குள் பூட்டை உடைத்து நுழைந்த டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர். மேலும், வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15-ம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அவரையும், அவரதுகூட்டாளிகளையும் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜாபர் சாதிக் பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்குநிகராக போதை தரக்கூடியது மெத்தாம்பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
இதன்மூலம் கோடிகளில் புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார்.
இதுதவிர, ஹவாலா (ஆவணம் இல்லா பணம்) தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
மேலும், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு
கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை? சாந்தோம் டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு https://www.dinamalar.com/news/tamil-nadu-new...