மத்தேயுவின் இந்த இயேசுவின் பெற்றோர் யார்?
லூக்கா 1:26ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 27அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
இரண்டு கதாசிரியர்களும் இரு வெவ்வேறு (90மைல் தள்ளி உள்ள) ஊரைச் சேர்ந்த தாய் தந்தையைக் கூறுகிறார்கள்.
யாக்கோபு மகன் ஜொசப்பும்- ஏலீ மகன் ஒருவர் என்றால் படிப்போருக்கு மூளை இல்லை என்பார்கள்.
Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-
“There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension. -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
Christians and the Holy Places
The Myth of Jewish-Christian Origins
6:3!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America
பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை
| மத்தேயு சுவிசேஷம் | லூக்கா சுவிசேஷம் |
| |
1 | 1. ஆபிரகாம் | 1 | ஆபிரகாம் |
|
2 | 2. ஈசாக்கு | 2 | ஈசாக்கு |
|
3 | 3. யாக்கோப்பு | 3 | யாக்கோப்பு |
|
4 | 4. யூதா | 4 | யூதா |
|
5 | 5. பெரேட்சு (தாமாருக்கு) | 5 | 5 பெரேட்சு |
|
6 | 6. எட்சரோன் | 6 | 6 எட்சரோன் |
|
7 | 7. ஆராம் | 7 | 7 ஆர்னி |
|
8 | 8. அம்மினதாபு | 8 | 8 அத்மின் |
|
9 | 9. நகசோன் | 9 | 9 அம்மினதாப |
|
10 | 10. சல்மோன்(ஆராகாபுக்கு) | 10 | 10 நகசோன் |
|
11 | 11. போவாசு | 11 | 11 சாலா |
|
12 | 12. ஓபேது (ருத்துக்கு) | 12 | 12 போவாசு |
|
13 | 13. ஈசாய் | 13 | 13 ஓபேது |
|
14 | 14. தாவீது | 14 | 14 ஈசாய் |
|
15 | சாலமோன். (உரியாவின் மனைவியிடம் ) | 15 | 15 தாவீது |
|
16 | 16. ரெகபயாம் | 16 | 16 நாத்தான் |
|
17 | 17 அபியாம். | 17 | 17 மத்தத்தா |
|
18 | 18 ஆசா. | 18 | 18 மென்னா |
|
19 | 19 யோசபாத்து. | 19 | 19 மெலேயா |
|
20 | 20 யோராம் | 20 | எலியாக்கிம் |
|
21 | 21 உசியா | 21 | 21 யோனாம் |
|
22 | 22 யோத்தாம் | 22 | 22 யோசேப்பு |
|
23 | 23 ஆகாசு. | 23 | 23 யூதா |
|
24 | 24 எசேக்கியா. | 24 | 24 சிமியோன் |
|
25 | 25 மனாசே | 25 | 25 லேவி |
|
26 | 26 ஆமொன் | 26 | 26 மாத்தாத்து |
|
27 | 27 யோசியா. | 27 | 27 யோரிம் |
|
28 | 28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை) | 28 | 28 எலியேசர் |
|
29 | 29 செயல்தியேல் | 29 | 29 ஏசு |
|
30 | 30 செருபாபேல் | 30 | 30 ஏர் |
|
31 | 31 அபியூது | 31 | 31 எல்மதாம் |
|
32 | 32 எலியாக்கிம் | 32 | 32 கோசாம் |
|
33 | 33 அசோர். | 33 | 33 அத்தி |
|
34 | 34 சாதோக்கு. | 34 | 34 மெல்கி |
|
35 | 35 ஆக்கிம் | 35 | 35 நேரி |
|
36 | 36 எலியூது | 36 | 36 செயல்தியேல் |
|
37 | 37 எலயாசர். | 37 | 37 செருபாபேல் |
|
38 | மாத்தான். | 38 | 38 ரேசா |
|
39 | யாக்கோபு. | 39 | 39 யோவனான் |
|
40 | யோசேப்பு. (மரியாவின் கணவர்) | 40 | 40 யோதா |
|
41 | யேசு | 41 | 41 யோசேக்கு |
|
42 | 42 | 42 செமேய் |
| |
43 | 43 | 43 மத்தத்தியா |
| |
44 | 44 | 44 மாத்து |
| |
45 | 45 | 45 நாகாய் |
| |
46 | 46 | 46 எஸ்லி |
| |
47 | 47 | 47 நாகூம் |
| |
48 | 48 | 48 ஆமோசு |
| |
49 | 49 | 49 மத்தத்தியா |
| |
50 | 50 | 50 யோசேப்பு |
| |
51 | 51 | யன்னாய் |
| |
52 | 52 | மெல்கி |
| |
53 | 53 | 53 லேவி |
| |
54 | 54 | 54 மாத்தாத்து |
| |
55 | 55 | 55 ஏலி |
| |
56 | 56 | 56 யோசேப்பு |
| |
57 | 57 | 57 யேசு |
|
இயேசு வரலாற்றில் வாழ்ந்த மனிதனா?
சுவிசேஷக் கதைகளில் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என சென்னை தெரிவித்தார் பிரிந்த யூத இன வெறி ஏற கடவுளின் பிள்ளைகளை நாய் பன்றி என கீழ்த்தரமாக பேசி திரிந்தார்.
இயேசு கைது செய்யப்பட்டது ரோமன் சட்டப்படி; விசாரணை செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட குற்றவாளியாய் தூக்குமரத்தில் அம்மணமாய் செத்துப்போனார் என்பது சுவிசேஷக் கதை.
மத்தேயுவின்படி தாவீது - சாலமன் ஆபிரகாமிலிருந்து 41 வது தலைமுறை | வரிசையில் லூக்காவின்படி தாவீது - நாத்தன் வரிசையில் ஆபிரகாமிலிருந்து57 வது தலைமுறை |
பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கொபு மகன் ஜோசப்பின் மகன் | நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் மகன |
பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 ஆண்டுகள் முன்பு அதாவது பொமு 6 - 7 ல் பிறந்திருக்க வேண்டும் | சிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொகா 7 - 8ல்பிறந்திருக்க வேண்டும் |
200 ஆண்டாய் மூல மொழி படித்து சுவிசேஷக் கதைகளை பல்வேறு கிறிஸ்துவ பைபிளியல் அறிஞர்கள் பெரும்பாலோனோரிடம் கருத்தொற்றுமை, சுவிசேஷக் கதைகளில் கலிலேயர் இயேசு யூதேயா வந்து பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார், ரோமன் குற்றவாளியாய் அம்மணமாய் தூக்கு மரட்த்தில் செத்தார் என்பதை தவிர வேறு எந்த விஷயுமும் நமிபிக்கைகு உரியட்து இல்லை. இன்று வாழும் பைபிளியல் அறிஞர்களுள் கிரேக்க மூல ஏடிகளை ஆராய்ந்த ப்ரூஸ் மெட்ஸ்கரோடு பணியாற்றிய பார்ட் எர்மான் நூல்கள்.
எபிரேய பைபிள் அல்லது கிறிஸ்துவ பழைய ஏற்பாடு கதைகளில் உள்ளபடி இஸ்ரேல் - யூதேயா நாடுகள் இருந்ததே இல்லை, எபிரேயர்கள் என்போர் காணாநியர்களே; நாகரீக வளர்ச்சியில்லாத ஆடு மாடு மேய்க்கும்ம் நாடோடிகள் எனவும், கிரேக்க - ரோமன் ஆட்சியின் போது தான் நாகரீகம் பெற்றனர் என தொல்லியல் நிரூபித்து விட்டது.
பைபிளியல் - தொல்லியல், வரலாற்று ஆய்வில், இத்தாலியின் ரோம் பல்கலைக் கழகத்தின் ஜியோவன்னி கார்பினி, மையோ லிவெர்னி, கார்லோ சகக்னி எனும் வரலாற்று பேராசிரியர்கள். இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைகழகத்தின் பில் டேவிஸ் மற்றும் பேராசிரியர் கீத் ஒயிட்லம்; இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின்; மற்றும் பேராசிரியர்கள் உஷ்கின், ஹெர்சாக். கோபன் ஹேகன் பல்கலைகழக பழைய ஏற்பாடு துறையின் தாமஸ் தாம்சன் மற்றும் நீல் பீட்டர் லேம்சே எனப் பல்வேறு பன்னாட்டு பல்கலை கழகங்களும் எவற்றை மெய்பித்துள்ளனர்.
மொழியியல் வேர்சொல்படி எபிரேயம் எனும்படி ஆய்வில் பியட்ரோ ப்ரோன்சரொலி மற்றும் அக்கெல் க்னப் எனும் வரலாற்று மொழியியல் பேராசிரியர்கள் நிருபித்தனர்.
Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியது கலிலேயாவில் என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் –ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்.நான்காவது சுவியோ வேறு விதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்–பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24-ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//
பழமையான ஏடுகள் 127: நாம் புஏ- வின் பெரும்பாலன ஏடுகள் 127, மிக பழமையானவை, இவை எங்கே உள்ளது எனும் இணையப் பக்கத்தைத்[i] தருகிறோம் . இவை 2ம் நூற்றண்டின் இறுதியில் இருந்து 8ம் நூற்றாண்டு வரையிலானது எனப் பட்டியல் உள்ளது, இந்த ஏடுகளில், எந்த NT புத்தகத்தில் எந்த அதிகாரம் உள்ளது என உள்ளது.இவற்றில் ஒரு ஏடு கூட 27 புத்தகங்களின் ஒரு புத்தகத்தின் முழு ஏடு கிடையாது.
இதில் மிகப் பழமையானது ஏடு பி.52 ஜான் ரைலேண்ட் ஏடாம்- 125 ஆனது என்கிறது. இந்த ஏடின் படம் கீழே ; அது பற்றிய இணைப்பும் தருகிறோம்.
ஒரு கடன் அட்டையினை குறுக்கில் கிழித்த அளவு, முழுமையாக ஒரு வசனம்
http://en.wikipedia.org/wiki/Rylands_Library_Papyrus_P52
Although Rylands is generally accepted as the earliest extant record of a canonical New Testament text, the dating of the papyrus is by no means the subject of consensus among scholars. The style of the script is Hadrianic,which would suggest a most probable date somewhere between 117 CE and 138 CE. But the difficulty of fixing the date of a fragment based solely onpaleographic evidence allows a much wider range, potentially extending from before 100 CE past 150 CE.//
இதற்கு அடுத்தது ஆக்ஸ்ரைன்கஸ் ஏடு இதன் காலம் 150 – 200 எனப் படுகிறது.
http://en.wik ipedia.org/wiki/Papyrus_90 http://en.wikipedia.org/wiki/Papyrus_104
இந்த ஏடுகள் பைபிளிற்கு என்பதால் இப்படி பிரபலமாகச் சொல்லப் படுகிறது, வேறு புத்தகமாக இருந்தால் இவை நிராகரிக்கப்பட்டு இருக்கும். இவை சுவியைப் பிரதி எடுக்கத் தான் என்பதற்கு ஆதாரம் கிடையாது, ஞாயிறு போதனைக்கு தயார் செய்த குறிப்பினதாகவும் இருக்கலாம். இந்த ஏடுகள் எந்த விதத்திலும் பைபிளிற்கு நம்பகத்தன்மை தரவில்லை.
சர்ச்சில் உள்ளோர்- மதம் மாற்றப் பட்டோர் பெரும்பாலும் கல்வி அறிவு- வசதி இல்லாதோர் என பவுல்[ii] தெளிவாய் கூறுவார். 3- 5% மட்டுமே எழுதப் படிக்க தெரிந்த சமுதாயத்தில் - அதில் கீழ்நிலையில் உள்ளவர்கள் மட்டும் சேர்ந்த சர்ச்சில் இவை வெறுமனே வைத்திருக்கவே. 16ம் நுற்றாண்டுக்கு முன் பைபிளை மக்களிடம் தரக்கூடாது என்பது சர்ச் கொள்கை. பாதிரி திண்டேல் பைபிளை ஆங்கிலத்தில் பதிப்பிட்ட பிரதிகளை அழித்து, திண்டேலை கிறிஸ்துவ சர்ச் உயிரோடு சிலுவையில் எரித்து கொன்றது.
நாம் இத்தனை பிரதிகள் என்பதைவிடவும் பார்க்க வேண்டியது சொல்லப்பட்ட விஷயங்களை உறுதிப் படுத்தும் தன்மை உள்ள ஏடுகள் என்பது வாரலாற்று தன்மைகள் இல்லாமையை காணலாம்
திருத்தங்கள் மாற்றங்கள் ஆரம்பத்திலே வேகமாய் நிகழும் என்பதை நாம் சுவிசேஷக் கதைகள் அமைப்பிலே பார்க்கலாம், மாற்கு கதையைத் தழுவி மத்தேயு பல வரலாற்று குறிப்பை மாற்றினார், ஏசு யூத இனவெறியராய் கடவுளின் பிள்ளைகளை நாய் எனக் கீழ்த்தரமாய் பேசியதை லூக்க நீக்கிவிட்டு மாற்கின் ஏசுவின் தன்மைக்கு சற்றும் பொருத்தமில்லா நல்ல சமாரியன் என ஒரு கதையை நுழைத்துள்ளார்.
b. நூல் உள்ளே கதைகள் தன்மை (INTERNAL EVIDENCE TEST) சோதனை
ஆய்வுக்கு உள்ள பழைய புத்தகம் நேர்மையானது என்பதை ஏற்றே ஆக வேண்டும்- அந்த புத்தகத்தில் முரணான மாறுபாடுகளோ, தெரிந்தபடியான தவறுகள் இருக்கக் கூடாது[iii].
ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாட்கள்- தெரியாது.
லூக்கா 16:10 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனா யிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். |
லூக்காவின் சுவி கதைப்படி ஏசுவின் தந்தை நாசரேத்தை சேர்ந்த ஏலி மகன் ஜோசப் (ஆபிரகாமிலிருந்து 56வது தலைமுறை)
லூக்காவின் சுவி கதைப்படி ஏசு, ரோமன் ஆட்சியின் கீழாக சிரியா கவர்னர் கிரேனியூ கீழ் யூதேயா வந்த போது மக்கள் திகை கணக்கெடுப்பின்போது அதாவது, பொ.ஆ. 8ல் பிறந்திருக்கலாம்.
ஏசுவின் மரணம் முதல் சுவி மாற்கின்படி, பஸ்கா பலியை முதல் நாள் தந்திட பண்டிகை அன்று, 4வது சுவிபடி, பஸ்காவிற்கு முந்தைய நாள் அதாவது பலி தரும் நாள். இந்தக் குழப்பத்தால் இன்று வரை ஏசு இறந்த வருடம் எது, பிறந்த வருடம் எது எதிலும் தெளிவு கிடையாது. இது போலே மேலும் 50க்கும் அதிகமான முரண்பாடுகள், இவற்றை அடுத்தக் கட்டுரையில் (சுவிசேஷம் உருவான கதை) காணலாம்
மத்தேயு 2:21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் ஏரோது அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். 23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ‘ ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ‘ என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. |
நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (மத் 13:53 – 58; மாற் 6:1 – 6) லூக்கா 4:16 16 தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார். 28 ஜெப ஆலயத்தில் உள்ள அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகமிகக் கோபம் அடைந்தனர். 29 அம்மக்கள் எழுந்து இயேசுவை நகரத்தில் இருந்து வெளியேறும்படியாகக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் நகரம் ஒரு மலையின்மேல் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இயேசுவை மலையின் விளிம்புக்குக் கொண்டு வந்தனர். விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிட அவர்கள் முனைந்தார்கள். 30 ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார். |
மாற்கு12:13 பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.14 அவர்கள் அவரிடம் வந்து, ‘ போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ‘ என்று கேட்டார்கள்.15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்’ என்றார்.16அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘ இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ சீசருடையவை ‘ என்றார்கள்.17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்‘ என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள். |
நடு நிலையாக தேடுவோருக்கு பைபிளின் பழைய ஏடுகளோ, இருக்கும் முரண்பாடுகளும் வரலாற்று பிழைகளும் புதிய ஏற்பாடு சிறிதும் நம்பிக்கைக்கும் உரியது இல்லை எனபது தெளிவாகிறது.
தேவப்பிரியா உங்களைப் பற்றி நினைக்கும் போது பரிதாபமாக உள்ளது. புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மையை ஆராய்ச்சி செய்து அது பொய் என்று நிரூபித்து விட்டால் உங்கள் மனது குளிர்ந்து விடும், வெகுமதி கிடைத்துவிடும், அப்படித்தானே?
ReplyDeleteகடவுளை நம்பும் தமிழர்களை எல்லாம் சர்ச் அடிமையாக்கி, சர்ச் வரும் பெண்கள், குழந்தைகளை கற்பழித்துக் கொண்டிருப்பது உங்களுக்கு சரியாகப் படலாம்.
Deleteஎன்னுடைய பார்வை வரலாற்று உண்மை மட்டுமே